Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
+28
rameshnaga
Tamilzhan
தர்மா
jenisiva
musthaqziyet
balakarthik
Muthumohamed
செம்மொழியான் பாண்டியன்
ரா.ரா3275
மதுமிதா
அசுரன்
T.N.Balasubramanian
சிவா
அருண்
mbalasaravanan
ரா.ரமேஷ்குமார்
ராஜா
உமா
பார்த்திபன்
ஹர்ஷித்
krishnaamma
திருச்சி ஜெயச்சந்திரன்
ஜாஹீதாபானு
பூவன்
ராஜு சரவணன்
யினியவன்
soplangi
பாலாஜி
32 posters
Page 24 of 100
Page 24 of 100 • 1 ... 13 ... 23, 24, 25 ... 62 ... 100
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -49)
First topic message reminder :
வணக்கம் ஈகரை உறவுகளே ..
இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் .
மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .
கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி
தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .
இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை
படம் எண் : 1
குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம் .
நன்றியுடன்
வை.பாலாஜி

Last edited by பாலாஜி on Fri May 17, 2013 10:34 am; edited 3 times in total
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
உமா: பானு எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குபாலாஜி wrote:படம் எண் -9
பானு: ஏண்டி பாயசத்துல தப்பிச்சவன் என் வடைக்கு பலி ஆயிட்டான்னா?
உமா: இல்ல பானு சிக்னல்ல இருக்கற போலீசைப் பார்த்தே நான் நிறுத்தாத வண்டிய இந்த போட்டோ எடுக்கற பயலுக்காக நிறுத்த வேண்டியதாப் போச்சேன்னு தான்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
யினியவன் wrote:உமா: பானு எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குபாலாஜி wrote:படம் எண் -9
பானு: ஏண்டி பாயசத்துல தப்பிச்சவன் என் வடைக்கு பலி ஆயிட்டான்னா?
உமா: இல்ல பானு சிக்னல்ல இருக்கற போலீசைப் பார்த்தே நான் நிறுத்தாத வண்டிய இந்த போட்டோ எடுக்கற பயலுக்காக நிறுத்த வேண்டியதாப் போச்சேன்னு தான்
என்னால சிரிப்பை அடக்க முடியலண்ணா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

கலக்கல் தல ... வசனம் ரொம்ப பொருத்தமா இருக்கு
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
ஜாஹீதாபானு wrote:
அது போல பாட்டியே மாமியார்ணா ரொம்ப சந்தோஷமா இருக்கும்ல ...
சண்டையே வராது
ஆமாம் பானு............. என்னை வளர்த்ததும் அவங்க தான்........... ஒரு 5, 6 வருடங்கள் தான் நான் எங்க அம்மா வீட்டில் இருந்திருப்பேன் அதனால் தான் எனக்கு பழக்க வழக்கம், சமையல் எல்லாமே பாட்டி சாயலில் இருக்கும். இன்றும் எங்க வீட்டை நான் " எங்க பாட்டி வீடு என்று தான் சொல்வேன்" வருபவர்களும் ( என் மற்ற மாமாக்கள் ) அப்படித்தான் உணருவார்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
யினியவன் wrote:உமா: பானு எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குபாலாஜி wrote:படம் எண் -9
பானு: ஏண்டி பாயசத்துல தப்பிச்சவன் என் வடைக்கு பலி ஆயிட்டான்னா?
உமா: இல்ல பானு சிக்னல்ல இருக்கற போலீசைப் பார்த்தே நான் நிறுத்தாத வண்டிய இந்த போட்டோ எடுக்கற பயலுக்காக நிறுத்த வேண்டியதாப் போச்சேன்னு தான்
இதில யாரு உமா அக்கா யாரு பானு அக்கா ?
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
அத தான் நானும் சொல்ற்றேன் மசால் வடைல ஓட்ட போடலாம்னுkrishnaamma wrote:MADHUMITHA wrote:மசால் வடைல மட்டும் தன ஓட்ட போடணும்னு எதாவது இருக்க? அம்மா சும்மா இருங்க நாளைக்கு நாம திறக்க போற கேட்டரிங் செண்டர்ல மசால் வடைல ஓட்ட போட்டு புதுசா பெயர் வச்சு பெரிய அளவுல லாபம் பர்கலம்னு இருக்கேன் காரியத்த கேடுத்திடுவிங்க போலே...!
அப்படி இல்லை மது ..........நீங்களே சொல்லறிங்க பாருங்க ............ புதுசா பேர் வெக்கலாம் என்று ... அதுதான் ......... அதுதான் பாரம்பரியம் என்பது ... மசால்வடைக்கு ஓட்டை கிடையாது ..... உளுந்து மாவை உருட்டிபோட்டால் போண்டா .... ஓட்டை போட்டு போட்டால் வடை ...... இதுமாதிரி நிறைய இருக்கே ............
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:
அது போல பாட்டியே மாமியார்ணா ரொம்ப சந்தோஷமா இருக்கும்ல ...
சண்டையே வராது
ஆமாம் பானு............. என்னை வளர்த்ததும் அவங்க தான்........... ஒரு 5, 6 வருடங்கள் தான் நான் எங்க அம்மா வீட்டில் இருந்திருப்பேன் அதனால் தான் எனக்கு பழக்க வழக்கம், சமையல் எல்லாமே பாட்டி சாயலில் இருக்கும். இன்றும் எங்க வீட்டை நான் " எங்க பாட்டி வீடு என்று தான் சொல்வேன்" வருபவர்களும் ( என் மற்ற மாமாக்கள் ) அப்படித்தான் உணருவார்கள்
சூப்பர்மா..பழக்கதோசம் விட்டுப்போகுமா
நானும் 12 வயசுவரை எங்க பாட்டி வீட்ல தான் வளர்ந்தேன்....கிரகம் சரியில்லைபோல சென்னைல வந்து மாட்டிக்கிட்டேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
யாருக்கு சரியில்லை , சென்னைக்கா ?!!ஜாஹீதாபானு wrote:நானும் 12 வயசுவரை எங்க பாட்டி வீட்ல தான் வளர்ந்தேன்....கிரகம் சரியில்லைபோல சென்னைல வந்து மாட்டிக்கிட்டேன்
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
ராஜா wrote:யாருக்கு சரியில்லை , சென்னைக்கா ?!!ஜாஹீதாபானு wrote:நானும் 12 வயசுவரை எங்க பாட்டி வீட்ல தான் வளர்ந்தேன்....கிரகம் சரியில்லைபோல சென்னைல வந்து மாட்டிக்கிட்டேன்
2பேருக்குமே தான்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
கிருஷ்ணாம்மாவின் அடுத்த பதிவு:
பானு பெயர்ச்சியின் பாதகங்களும், பாதாளமும்
பானு பெயர்ச்சியின் பாதகங்களும், பாதாளமும்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 24 of 100 • 1 ... 13 ... 23, 24, 25 ... 62 ... 100
Similar topics
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)
» " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
» " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
» படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|