Latest topics
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
+28
rameshnaga
Tamilzhan
தர்மா
jenisiva
musthaqziyet
balakarthik
Muthumohamed
செம்மொழியான் பாண்டியன்
ரா.ரா3275
மதுமிதா
அசுரன்
T.N.Balasubramanian
சிவா
அருண்
mbalasaravanan
ரா.ரமேஷ்குமார்
ராஜா
உமா
பார்த்திபன்
ஹர்ஷித்
krishnaamma
திருச்சி ஜெயச்சந்திரன்
ஜாஹீதாபானு
பூவன்
ராஜு சரவணன்
யினியவன்
soplangi
பாலாஜி
32 posters
Page 12 of 100
Page 12 of 100 • 1 ... 7 ... 11, 12, 13 ... 56 ... 100
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -49)
First topic message reminder :
வணக்கம் ஈகரை உறவுகளே ..
இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் .
மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .
கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி
தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .
இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை
படம் எண் : 1
குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம் .
நன்றியுடன்
வை.பாலாஜி
வணக்கம் ஈகரை உறவுகளே ..
இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் .
மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .
கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி
தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .
இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை
படம் எண் : 1
குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம் .
நன்றியுடன்
வை.பாலாஜி
Last edited by பாலாஜி on Fri May 17, 2013 10:34 am; edited 3 times in total
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
ஹர்ஷித் wrote:பாலாஜி wrote:படம் எண் : 3
மைனர் குஞ்சு மணியின்(அட இது நம்ம பூவன் இளைங்கோ நம்புங்க) சாட்டிங் பஞ்சாயத்து.
மை கு ம : MR கன்ட்றி டார்ட்டாய்ஸ் நான் போனவாரம் ஒரு பொண்ணுக்கு பிரண்டு ரெக்வெஸ்ட் கொடுத்ததுக்கு இப்ப என்னா பெரிய இவன் மாதிரி நாட்டாம பண்ண வந்துடீங்க.
நாட்டாம : தம்பி,இங்க பிராது கொடுத்தவங்க இன்னும் வரல கொஞ்சம் பொரு.
மை கு ம : என்னாது ப்ராதா...எந்த பொண்ணோட அம்மான்னு தெரியலையே?
...என யோசித்துக்கொண்டே சைட்ல ஒரு பொண்ணுக்கூட சாட்டிங் பண்ண முயற்ச்சிக்க,கையில் ஒரு தூக்கோட ஆஜர் ஆனார் நம்ம....பாட்டி(சத்தியமா நம்ம பானு அக்காவ சொல்லலங்க)
நாட்டாம : ம்ம்ம்.. சொல்லுங்கம்மா என்ன பிரச்சனை?
மை கு ம : அட நீங்க என் பொன்னான டைம்ம வீணாக்குறீங்க?எனக்கு பிடிக்கல நான் சைன் அவுட் பண்ணுறேன்.
நாட்டாம : கொஞ்சம் பொருங்க தம்பி,நாங்க தான் விசாரிக்கிரோம்ல?நீங்க சொல்லுங்கம்மா.
பாட்டி : கனமான நாட்டாமை அவர்களே(ராஜா அண்ணாவ சொல்லலைங்கோ ) சாட்டிங்க்ள இருக்கும் மைனர் குஞ்சு அவர்கள் கவிதை போஸ்டிங் போடுறேன் பேர்வழி என்று பலர் கண் பார்வை இழக்கவும்,சிலர் மனக்கலக்கம் அடையவும்,சிலர் மரணத்தை என இவரால் பல பிரச்சனைகள்,இவரை தட்டிக்கேட்டால்
அதற்கும் கவதையாகவே அதுவும் கன்றாவியான கவிதையாலேயே பதிலளிக்கிறார்.
ஆகவே இவருக்கு ஆயுள் முழுவது fb பக்கமே வராத மாதிரி ஒரு தண்டனையா கொடுத்துடுங்க நாட்டாம.
மை கு ம : அப்செக்சன் நாட்டாம,
நாடாமா : டாய் மொதல்ல போயி டவுசர போடு...
மை கு ம : அட அது வேற ஒரு வெப்சைட்ல கொடுத்த தண்டன,நான் என்னைக்கும் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடப்பவன்.நீங்க தீர்ப்ப சொல்லுங்க நாடாமை.
நாடாமை : இந்த வழக்கை விசாரித்து ஆராய்ந்த பின்...தெரிவது என்ன வென்றால்
அழைத்து விசாரித்து
ஆராய்ந்து அனுபவித்து
இவர் தரும் ப்ராது பார்த்து
ஈ- ஒட்டிக்கொண்டு இருந்த
உலக அறிவே இல்லா
ஊர் நாட்டாமையான-
என்னையும் நம்பி.................................
system error system error system error .......................................................................................................................................
நல்லவேளை என்னையோனு நினைச்சிட்டேன்
அருமை ஜேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
பாலாஜி wrote:கின்னஸ் ரேகார்டுக்காக ஒரு உயிரா நான் வரல இந்த விளையாட்டுக்கு
நிஜம் பாலாஜி, ஒரு 60 கிலோ ஆளை இப்படித்தான் ( indoor ) விசிறி அடிக்கிறாங்க நான் AXNடிவி இல் பார்த்தேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
பாலாஜி wrote:krishnaamma wrote:
கத்ததடா............கின்னஸ் ரேகார்டுக்காக தானே ப்ராக்டிஸ் பண்ணறோம்...........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
உமா wrote:பாலாஜி wrote:படம் எண் : 3
அம்மா - இங்கே வாடா - அந்த லேப்டாப்பை உடைக்கிறேன் பாரு
மகன் - இரும்மா, என் கேர்ள் ப்ரெண்ட் எனக்கு முகநூலில் அக்செப்ட் கொடுக்க மாட்டின்க்ராலே....
அம்மா - பரவால வாடா
மகன் - அம்மா எல்லாம் உங்களாலா தான்....இதற்கு தான் அப்பாவின் புகைப்படத்தை ப்ரோபாளில் போட வேண்டாம் என்று சொன்னேன்.....கேட்டிங்களா????
சூப்பர் உமா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
krishnaamma wrote:பாலாஜி wrote:கின்னஸ் ரேகார்டுக்காக ஒரு உயிரா நான் வரல இந்த விளையாட்டுக்கு
நிஜம் பாலாஜி, ஒரு 60 கிலோ ஆளை இப்படித்தான் ( indoor ) விசிறி அடிக்கிறாங்க நான் AXNடிவி இல் பார்த்தேன்
நீங்களும் அப்படி எல்லாம் முயற்சி செய்திங்க ..... எங்க மாமா பாவம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
படம் எண் -5
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
அப்ப ஒழுங்கா கமெண்ட் அடிக்காம மாமாவ அம்மா பண்ற மெனுவ சாப்பிட சொல்லுங்கபாலாஜி wrote:நீங்களும் அப்படி எல்லாம் முயற்சி செய்திங்க ..... எங்க மாமா பாவம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
பாலாஜி wrote:படம் எண் -5
1. என்னது...! IPL கிரிக்கெட்ல மேட்ச் பிக்ஸ்சிங் நடக்கலையா...?
2. இது கொடுத்து சிவந்த கை... காங்கிரஸ் போலே எடுத்து சிவந்த கை அல்ல...
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
தம்ப்ரீ கதவை திற காற்று வரும்ன்னு நீயும் இப்பவே ஆரம்பிச்சுட்டியா?பாலாஜி wrote:படம் எண் -5
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 12 of 100 • 1 ... 7 ... 11, 12, 13 ... 56 ... 100
Similar topics
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)
» " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
» " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
» படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)
» " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
» " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
» படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III
Page 12 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum