ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம்

+4
சதாசிவம்
பூவன்
யினியவன்
அகல்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் - Page 2 Empty பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம்

Post by அகல் Mon May 13, 2013 9:03 pm

First topic message reminder :

ஒரு பெண் தனக்கு வரும் எதிர்கால கணவனிடம் என்ன எதிர்பார்க்கிறாள் என்பதை ஒரு திருமண (மேட்ரிமோனி) இணையதளத்தில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன் என் நண்பன் காட்டினான். அவள் ஒரு MBBS பட்டதாரி. ஆனால் வேலை செய்யவில்லை. மணமகனிடம் அவளுடைய எதிர்பார்ப்புகள் கீழே உள்ளவாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

"மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற, வெளிநாட்டில் பெரிய அளவில் செட்டில் ஆனா அல்லது இந்தியாவில் சொந்தமாக பெரிய மருத்துவமனை வைத்துள்ள அல்லது வருடம் குறைந்தது ஒரு கோடி வருமானம் உடைய ஒரு வரன் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது"

திருமண வாழ்க்கைக்கு முக்கிய கருப் பொருளான வரனின் குண நலன்களையோ, குடும்பத்தையோ பற்றி ஒரு வார்த்தைகூட குறிப்பிடாமல், இவ்வாறு அந்தப் பெண் சொல்லியதைப் பார்த்தவுடன் எனக்கு மனதில் தோன்றியது ஒன்றே ஒன்றுதான்...

"உனது எதிர்பார்ப்பிற்கு நீ திருமணம் செய்துகொள்ள வேண்டியது பணம் அச்சடிக்கும் மெசினே தவிர ஒரு ஆணை அல்ல"

[இந்த கூற்று, பணம்/ வரதட்சணை எதிர்பார்த்து பெண் தேடும் அத்தனை ஆண்களுக்கும் பொருந்தும்]

Original Source : http://kakkaisirakinile.blogspot.in/2013/05/blog-post_3649.html

அன்புடன்,
அகல்

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் - Page 2 Empty Re: பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue May 14, 2013 10:49 am

சதாசிவம் wrote:"இல்லானை ஈன்ற தாயும் விரும்பாள்" என்ற பாடலே நினைவுக்கு வருகிறது. திருமணத்தில் கொடுக்கல் வாங்கல் பல தலைமுறையாக இருந்துள்ளது. இது புதிதல்ல.

வினையும், பொருள் ஈட்டலும் ஆணுக்கு கடமையேன சங்கம் புகல்கிறது. இந்நிலையில் அதிக பொருளீட்டுபவன், மதிப்பு மிக்க சந்தைப் பொருளாகிப் போகிறான். இதை அதிகம் விலை கொடுத்து வாங்க போட்டி நிலவுகிறது. போட்டிநிலவும் பொருளில் விற்பவன் அதிக விலைக்கே விற்க முயற்சிப்பான், வாங்குபவன் தன் வாங்கும் திறத்தை பொறுத்து பொருளில் தரத்தை ஏற்றுக்கொள்கிறான். இதுவே இன்றைய திருமண உலகம். ஒரு சில சதவீதம் மட்டுமே குணத்தை தேடுகின்றனர்.

எட்டு அடுக்கு மாளிகை வைத்தோர் ஏழையை மணந்தார் என்பதை கதையில் மட்டுமே
பார்க்க இயலும். இனம் இனத்தோடு சேரும் என்பது போல் பணம் பணத்தோடு சேர்கிறது.

குணம் ஒரு தேவையற்ற பொருளாய் இன்றைக்கு திருமணச் சந்தையில் பேசப்படுகிறது. மாறிவரும் சுழலில் அனைத்தையும் லாப நோக்கத்தோடு பார்க்கும் அவல நிலைக்கு நம்மை சமுதாயம் தள்ளுகிறது, இல்லை நாம் சமுதாயத்தை தள்ளுகிறோம். படிப்பு மருத்துவம், சமூகச் சேவை இவை அனைத்திலும் லாபம் பார்க்கும் கூட்டம் பெருகி உள்ளது.
சிறு உறவுகளின் அதீத தேவையே இந்த மாற்றத்துக்கு காரணம்.

போதும், எல்லாம் அவன் செயல், பாவம், புண்ணியம், நற்குணங்கள் இவை எதுமே இன்றைக்கு பலரிடத்தில் இல்லை. இது திருமணத் தேடுதலிலும் பிரதிபலிக்கிறது
மிகவும் நன்றாகச் சொன்னீர் தம்பி சதாசிவம் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் - Page 2 Empty Re: பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம்

Post by அகல் Tue May 14, 2013 10:50 am

சதாசிவம் wrote:
குணம் ஒரு தேவையற்ற பொருளாய் இன்றைக்கு திருமணச் சந்தையில் பேசப்படுகிறது. மாறிவரும் சுழலில் அனைத்தையும் லாப நோக்கத்தோடு பார்க்கும் அவல நிலைக்கு நம்மை சமுதாயம் தள்ளுகிறது, இல்லை நாம் சமுதாயத்தை தள்ளுகிறோம். படிப்பு மருத்துவம், சமூகச் சேவை இவை அனைத்திலும் லாபம் பார்க்கும் கூட்டம் பெருகி உள்ளது.
சிறு உறவுகளின் அதீத தேவையே இந்த மாற்றத்துக்கு காரணம்.

போதும், எல்லாம் அவன் செயல், பாவம், புண்ணியம், நற்குணங்கள் இவை எதுமே இன்றைக்கு பலரிடத்தில் இல்லை. இது திருமணத் தேடுதலிலும் பிரதிபலிக்கிறது
முற்றிலும் உண்மை...

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் - Page 2 Empty Re: பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம்

Post by சதாசிவம் Tue May 14, 2013 10:57 am

ராஜுவின் கருத்தை முழுமையாக ஏற்கிறேன். இதை நான் என் சொந்த அனுபவத்தில் பெண் பார்க்கும் பொழுது படித்தவை, (பட்டவை)

பெண்களின் எண்ணிக்கை குறைவு என்பதை விட, திருமணத்துக்கு தயாராகும் பெண்களின் எண்ணிக்கை குறைவு என்பதே முழு உண்மை. முன்பெல்லாம் 18-20 தொடங்கினாலே திருமணப் பேச்சை ஆரம்பித்து 22-25 குள் முடித்து விடுவர். ஆனால் இன்று 27-30 தில் கூட பெண்கள் திருமணத்தை தாமதப் படுத்த விரும்புகின்றனர். வேலைக்கு செல்லும் பெண்ணாக இருந்தால் சொல்லத் தேவையில்லை. இதனால் அது சரியில்லை இது சரியில்லை என்று best out of worst என்ற மனநிலையிலே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கின்றனர். அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஏதோ கேள்வி கேட்பார்கள் என்று 23-25 வயதில் தேடும் படலத்தை ஆரம்பித்து ஆண்களை இம்சிக்கின்றனர்.

சதாசிவம்
பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் - Page 2 Empty Re: பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம்

Post by யினியவன் Tue May 14, 2013 11:01 am

ராஜு சரவணன் wrote:
நான் மூன்று கல்யாணம் நடத்தி பார்த்தவன் (அதனால் என்னை வயசான ஆளுன்னு நினைக்காதீங்க).
கிளியரா சொல்லுங்க ராஜு - இதப் படிச்சிட்டு நீங்களே மூணு கல்யாணம் பண்ணினவருன்னு நெனச்சிடப் போறோம் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் - Page 2 Empty Re: பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம்

Post by ராஜா Tue May 14, 2013 11:07 am

தற்போதைய காலநிலையில் திருமண சந்தையில் போட்டியாளர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

இதே ஒரு 20 வருடத்திற்கு முன் என்றால் ஒரு டாக்டர் பெண்ணுக்கு MD படித்த மாப்பிள்ளை தமிழ்நாட்டில் மொத்தமே ஒரு 200 அல்லது அதற்கும் குறைவாக தான் இருந்திருப்பார்கள் , இன்று நிலை வேறு தெருவிற்கு 4 (MD.MS.FRCS .... etc ) இருக்கிறார்கள். இந்த நிலையில் இருப்பவர்களிலேயே best ஆக தேர்ந்தெடுக்க வேண்டுமென தான் நினைப்பார்கள். அதற்காக மருத்துவத்தில் முதுகலை படித்த கொஞ்சம் கூட நல்ல குணமே இல்லாத ஒருவனை திருமணம் செய்வார்கள் என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் - Page 2 Empty Re: பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம்

Post by ராஜு சரவணன் Tue May 14, 2013 11:58 am

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:
நான் மூன்று கல்யாணம் நடத்தி பார்த்தவன் (அதனால் என்னை வயசான ஆளுன்னு நினைக்காதீங்க).
கிளியரா சொல்லுங்க ராஜு - இதப் படிச்சிட்டு நீங்களே மூணு கல்யாணம் பண்ணினவருன்னு நெனச்சிடப் போறோம் புன்னகை

இந்த பிரச்னை வரும் என்று தெரிந்து தான் "கல்யாணம் நடத்தி பார்த்தவன் " என்று சொன்னேன் பாஸ்.

வாயகிண்டி வீட்ல உலை வைக்கலாம் என்று நினைக்காதீங்க, நாங்கெல்லாம் ரொம்ப உசாரு.. புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் - Page 2 Empty Re: பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம்

Post by யினியவன் Tue May 14, 2013 12:13 pm

ராஜு சரவணன் wrote:
இந்த பிரச்னை வரும் என்று தெரிந்து தான் "கல்யாணம் நடத்தி பார்த்தவன் " என்று சொன்னேன் பாஸ்.

வாயகிண்டி வீட்ல உலை வைக்கலாம் என்று நினைக்காதீங்க, நாங்கெல்லாம் ரொம்ப உசாரு.. புன்னகை
இப்பல்லாம் அவங்க அவங்களுக்கே நடத்தி பார்க்கறது தான் பேஷன் பாஸ்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் - Page 2 Empty Re: பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம்

Post by ராஜு சரவணன் Tue May 14, 2013 12:28 pm

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:
இந்த பிரச்னை வரும் என்று தெரிந்து தான் "கல்யாணம் நடத்தி பார்த்தவன் " என்று சொன்னேன் பாஸ்.

வாயகிண்டி வீட்ல உலை வைக்கலாம் என்று நினைக்காதீங்க, நாங்கெல்லாம் ரொம்ப உசாரு.. புன்னகை
இப்பல்லாம் அவங்க அவங்களுக்கே நடத்தி பார்க்கறது தான் பேஷன் பாஸ்

ஓ.. அறுபதாம் கல்யாணத்தை பற்றி சொல்லிறீங்க போல
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் - Page 2 Empty Re: பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம்

Post by Muthumohamed Tue May 14, 2013 1:15 pm

நிச்சயமாக சொல்கிறேன் நான் வரதட்சினை வாங்கி திருமணம் செய்ய போவதில்லை

உங்க பதிவும் சூப்பருங்க

பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் - Page 2 Mபணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் - Page 2 Uபணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் - Page 2 Tபணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் - Page 2 Hபணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் - Page 2 Uபணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் - Page 2 Mபணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் - Page 2 Oபணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் - Page 2 Hபணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் - Page 2 Aபணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் - Page 2 Mபணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் - Page 2 Eபணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் - Page 2 Empty Re: பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம்

Post by யினியவன் Tue May 14, 2013 1:17 pm

ராஜு சரவணன் wrote:ஓ.. அறுபதாம் கல்யாணத்தை பற்றி சொல்லிறீங்க போல
அம்புட்டு வருஷம் வாழ விட்டுடுவாங்க?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் - Page 2 Empty Re: பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum