ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூசணிக்காய் தயிர்அவல்

4 posters

Go down

பூசணிக்காய் தயிர்அவல் Empty பூசணிக்காய் தயிர்அவல்

Post by மதுமிதா Mon May 13, 2013 7:04 pm

தேவையான பொருட்கள்:

பூசணிக்காய் - 1
அவல் - 1 கிலோ
தயிர் - 4 லிட்டர்
நறுக்கிய குடைமிளகாய் - 100 கிராம்
நறுக்கிய கொத்தமல்லி - 1 கப்
உப்பு, மிளகு - தேவையான அளவு

செய்முறை:

* பூசணிக்காயை விதைகள் நீக்கி சாறு பிழிந்து கொள்ளவும்.

* அந்த சாறுடன் எல்லா பொருட்களையும் சேர்த்து கலக்கவும்.

* பூசணிக்காய் தயிர்அவல் ரெடி!

* விதை இல்லாத பச்சை திராட்சை, மாதுளம்பழம் இருந்தால் சேர்த்துக்கொள்ளலாம்.

குறிப்பு: உங்கள் தேவைக்கு ஏற்ப தேவையான பொருட்களின் அளவை மாற்றியமைத்துக் கொள்ளவும்.

பின் குறிப்பு : இது நான் சுட்டது புன்னகை ஜாலி நக்கல் நாயகம் குதூகலம் ஜொள்ளு


பூசணிக்காய் தயிர்அவல் Mபூசணிக்காய் தயிர்அவல் Aபூசணிக்காய் தயிர்அவல் Dபூசணிக்காய் தயிர்அவல் Hபூசணிக்காய் தயிர்அவல் U



பூசணிக்காய் தயிர்அவல் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

பூசணிக்காய் தயிர்அவல் Empty Re: பூசணிக்காய் தயிர்அவல்

Post by balakarthik Mon May 13, 2013 7:08 pm

பின் குறிப்பு : இது நான் சுட்டது
பொய் சொல்லாதிங்க மது இதுல எங்க சுடுவதை பத்தி போடவே இல்லையே எல்லாத்தையும் அப்படியே கலக்கத்தானே சொல்லுரிங்க அதுசரி இத சாப்பிட்டா வயித்த கலக்குமா கலக்காதா அத சொல்லலையே அருமையிருக்கு

Spoiler:


ஈகரை தமிழ் களஞ்சியம் பூசணிக்காய் தயிர்அவல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பூசணிக்காய் தயிர்அவல் Empty Re: பூசணிக்காய் தயிர்அவல்

Post by யினியவன் Mon May 13, 2013 7:15 pm

கலக்கினா - கலக்கல் பதிவுன்னு சொல்லலாம்ல அதான் பாலா கேக்குறாரு - சொல்லுங்க மது சொல்லுங்க....சொல்லுங்க....சொல்லுங்க....



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பூசணிக்காய் தயிர்அவல் Empty Re: பூசணிக்காய் தயிர்அவல்

Post by balakarthik Mon May 13, 2013 7:19 pm

யினியவன் wrote:கலக்கினா - கலக்கல் பதிவுன்னு சொல்லலாம்ல அதான் பாலா கேக்குறாரு - சொல்லுங்க மது சொல்லுங்க....சொல்லுங்க....சொல்லுங்க....
அவுங்களே டெஸ்ட் பார்த்திருப்பாங்க போலிருக்கு அதான் கலங்கி போய் ஓடிட்டாங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் பூசணிக்காய் தயிர்அவல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பூசணிக்காய் தயிர்அவல் Empty Re: பூசணிக்காய் தயிர்அவல்

Post by ராஜு சரவணன் Mon May 13, 2013 7:57 pm

madhukrish wrote:தேவையான பொருட்கள்:
* பூசணிக்காயை விதைகள் நீக்கி சாறு பிழிந்து கொள்ளவும்.

எப்படி சாறு பிழிவது என்று எந்த தகவலும் இல்லையே
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

பூசணிக்காய் தயிர்அவல் Empty Re: பூசணிக்காய் தயிர்அவல்

Post by balakarthik Mon May 13, 2013 8:12 pm

ராஜு சரவணன் wrote:எப்படி சாறு பிழிவது என்று எந்த தகவலும் இல்லையே
சாரு நிவேதித்தா கிட்ட கேட்டா சொல்லிதருவாறு


ஈகரை தமிழ் களஞ்சியம் பூசணிக்காய் தயிர்அவல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பூசணிக்காய் தயிர்அவல் Empty Re: பூசணிக்காய் தயிர்அவல்

Post by மதுமிதா Tue May 14, 2013 10:35 am

ராஜு சரவணன் wrote:
madhukrish wrote:தேவையான பொருட்கள்:
* பூசணிக்காயை விதைகள் நீக்கி சாறு பிழிந்து கொள்ளவும்.

எப்படி சாறு பிழிவது என்று எந்த தகவலும் இல்லையே
உங்க வீட்டுல கேளுங்க எப்படி சாரு பிழியிறதுன்னு சொலுவாங்க


பூசணிக்காய் தயிர்அவல் Mபூசணிக்காய் தயிர்அவல் Aபூசணிக்காய் தயிர்அவல் Dபூசணிக்காய் தயிர்அவல் Hபூசணிக்காய் தயிர்அவல் U



பூசணிக்காய் தயிர்அவல் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

பூசணிக்காய் தயிர்அவல் Empty Re: பூசணிக்காய் தயிர்அவல்

Post by யினியவன் Tue May 14, 2013 10:41 am

அப்படியே இந்த மோரு பிழியறது, பீரு பிழியறது எப்படின்னும் சொல்லுவாங்களா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பூசணிக்காய் தயிர்அவல் Empty Re: பூசணிக்காய் தயிர்அவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum