ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?

+2
balakarthik
ஜாஹீதாபானு
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? Empty கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?

Post by ஜாஹீதாபானு Mon May 13, 2013 5:07 pm

கேள்வி: 'உங்கள் மார்க்கத்தில் கடவுள் ஏன் மனித னாக வந்து நல்லவைகளை மக்களிடம் விளக்கவில்லை' என்று முஸ்லிமல்லாத என் நண்பர்கள் கேட்கின்றனர்? முஹம்மது கனி, சித்தார்கோட்டை..

பதில்: கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை என்று கேட்பதே அடிப்படையில் தவறானதாகும். நீங்கள் ஒரு ஆட்டுப் பண்ணையோ, கோழிப்பண்ணையோ வைத்திருக்கிறீர்கள். அவற்றை நீங்கள் வழி நடத்திச் செல்வதற்காக நீங்கள் ஆடாக, அல்லது கோழியாக மாறத் தேவையில்லை.

நீங்கள் நீங்களாக இருந்து கொண்டே ஆடுகளை நீங்கள் விரும்பியவாறு வழி நடத்த முடியும். இன்னும் சொல்வதானால் உங்களால் ஆடாக மாற இயலும் என்று வைத்துக் கொண்டால் கூட மாற மாட்டீர்கள்! மனிதனாக இருப்பதில் உள்ள பல வசதிகளை இழக்க நேரிடும் என்று நினைப்பீர்கள்!

மேலும் உங்களை விட பல விதத்திலும் தாழ்ந்த நிலையில் உள்ள ஜீவனாக நீங்கள் மாறத் தேவையில்லை. மாறவும் மாட்டீர்கள்! உங்களுக்கும், ஆடுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை விட பல்லாயிரம் வேறுபாடுகள் கடவுளுக்கும், மனிதர்களுக்குமிடையே இருக்கின்றன. எந்த விதமான பலவீனமும் இல்லாத கடவுளை, மலஜலத்தைச் சுமந்து கொண்டு எண்ணற்ற பலவீனங்களையும் உள்ளடக்கியுள்ள மனிதனாக மாறச் சொல்வதை விட கடவுளுக்குக் கண்ணியக் குறைவு வேறு இருக்க முடியாது.

முதலமைச்சராக இருக்கும் ஒருவர் முதல்வராக இருந்து கொண்டு தான் நாட்டை ஆள வேண்டும். அவரைச் சாக்கடையைச் சுத்தப்படுத்தும் வேலைக்குப் போகச் சொல்லக் கூடாது. இருக்கின்ற தகுதியை விட இறக்கம் செய்வதை மனிதர்களே ஏற்க மாட்டார்கள் என்னும் போது கடவுள் எப்படித் தன்னை இழிவுபடுத்திக் கொள்வான்? இழிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்புவது தான் எந்த வகையில் நியாயமானது? இப்படிச் சிந்தித்தால் கடவுள் கடவுளாக இருப்பது தான் பொருத்தமானது என்பதை விளங்கிக் கொள்ளலாம். கடவுள் மனிதனாக வருவான் என்று கதவுகளைத் திறந்து வைத்து விட்டால் என்ன ஏற்படும் என்பதை நாட்டு நடப்புகளிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

'நான் தான் கடவுள்; அல்லது கடவுளின் அவதாரம்' எனக் கூறி யாரேனும் ஏமாற்ற நினைத்தால் கடவுள் மனிதனாக வருவான் என்று நம்பாத முஸ்லிம்களைத் தவிர மற்ற அனைவரையும் எளிதில் ஏமாற்றி விட முடியும். அவர்களைச் சுரண்ட முடியும். போலிச் சாமியார்கள் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோமே இதற்கெல்லாம் கூட கடவுள் மனிதனாக வருவான் என்ற நம்பிக்கை தான் அடிப்படை. 'கடவுள் மனிதனாக வரவே மாட்டான்' என்று உறுதியாக நம்பினால் மதத்தின் பெயரால் நடக்கும் ஏராளமான சுரண்டல்களைத் தவிர்க்கலாம். இன்னொரு கோணத்திலும் இது பற்றி ஆராயலாம். கடவுள் மனிதனாக வருகிறான் என்று வைத்துக் கொள்வோம்.

மனிதனாக வந்த காரணத்தினால் மனிதனைப் போலவே கடவுள் செயல்பட வேண்டும். உண்ண வேண்டும்; பருக வேண்டும்; மலஜலம் கழிக்க வேண்டும்; மனிதனைப் போலவே குடும்ப வாழ்க்கையிலும் ஈடுபட வேண்டும். சந்ததிகளைப் பெற்றெடுக்க வேண்டும். கடவுளால் பெற்றெடுக்கப்பட்டவனும் கடவுளாகவே இருப்பான்; கடவுளின் பிள்ளைகளான கடவுள்கள் கணக்கின்றி இப்பூமியில் வாழும் நிலை ஏற்படும். ஏதோ ஒரு காலத்தில் ஒரே ஒரு தடவை கடவுள் இப்பூமிக்கு வந்திருந்தால் கூட அவரது வழித் தோன்றல்கள் பல கோடிப் பேர் இன்றைக்கு பூமியில் இருக்க வேண்டும். ஆனால் கடவுளின் ஒரே ஒரு பிள்ளையைக் கூட நாம் பூமியில் காண முடியவில்லை. இதிலிருந்து கடவுள் மனிதனாக வரவே இல்லை என்று அறிந்து கொள்ளலாம். எனவே கடவுள் ஒரு காலத்திலும் மனித வடிவில் வந்ததுமில்லை. வருவது அவருக்குத் தகுதியானதும் அல்ல.

பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? Empty Re: கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?

Post by balakarthik Mon May 13, 2013 5:14 pm

முதலமைச்சராக இருக்கும் ஒருவர் முதல்வராக இருந்து கொண்டு தான் நாட்டை ஆள வேண்டும். அவரைச் சாக்கடையைச் சுத்தப்படுத்தும் வேலைக்குப் போகச் சொல்லக் கூடாது. இருக்கின்ற தகுதியை விட இறக்கம் செய்வதை மனிதர்களே ஏற்க மாட்டார்கள் என்னும் போது கடவுள் எப்படித் தன்னை இழிவுபடுத்திக் கொள்வான்?

ஹ ஹ ஹ நல்ல காமெடி பண்றாரு முதலில் ஒரு விஷயம் சொல்லுகிறேன் கடவுள் மனிதனாக பூமிக்கு வருவதென்பது மழையை போல அதனால் அவர்களுக்கு பிரயோஜனம் இல்லை வரவேண்டிய அவசியமும் இல்லை ஆனால் வருவது மக்களின் நலனுக்காக எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் மேலிருந்து கீழேவந்து இங்கே இருக்கும் கீழனவர்களை மேலே உயர்த்துவதே அவதார நோக்கமாகும் இதை புரிந்தால் கடவுள் மனிதனாக எதற்கு வருகிறார் என்பதும் புரியும்

(இதை யாரையும் புண்படுத்த எழுதவில்லை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கணும்)

Last edited by balakarthik on Mon May 13, 2013 5:24 pm; edited 1 time in total

ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? Empty Re: கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?

Post by ஜாஹீதாபானு Mon May 13, 2013 5:15 pm

அது சரி நபிகள் எதற்கு பூமியில் அவதரிக்கவேண்டும் இறைவனின் பிள்ளை எல்லா நலனும் இருக்க அங்கேயே இருந்திடவேண்டியதுத்தானே

அவர் இறைவனின் பிள்ளை அல்ல...

நம்மைப் போல் மனிதர் தான்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? Empty Re: கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?

Post by ஜாஹீதாபானு Mon May 13, 2013 5:16 pm

இறைவன் யாரையும் பெறவும் இல்ல யாராலும் பெறப்படவும் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? Empty Re: கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?

Post by balakarthik Mon May 13, 2013 5:17 pm

ஜாஹீதாபானு wrote:
அது சரி நபிகள் எதற்கு பூமியில் அவதரிக்கவேண்டும் இறைவனின் பிள்ளை எல்லா நலனும் இருக்க அங்கேயே இருந்திடவேண்டியதுத்தானே

அவர் இறைவனின் பிள்ளை அல்ல...

நம்மைப் போல் மனிதர் தான்
அக்கா அவர் இறைதூதர்த்தானே

ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? Empty Re: கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?

Post by ஜாஹீதாபானு Mon May 13, 2013 5:21 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:
அது சரி நபிகள் எதற்கு பூமியில் அவதரிக்கவேண்டும் இறைவனின் பிள்ளை எல்லா நலனும் இருக்க அங்கேயே இருந்திடவேண்டியதுத்தானே

அவர் இறைவனின் பிள்ளை அல்ல...

நம்மைப் போல் மனிதர் தான்
அக்கா அவர் இறைதூதர்த்தானே

ஆமாம் தூதர் தான் ஆனால் இறைவனின் பிள்ளை இல்லை...

ஒருவனே இறைவன் என்ற கொள்கையை எடுத்துச் சொல்லியவர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? Empty Re: கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?

Post by balakarthik Mon May 13, 2013 5:27 pm

ஜாஹீதாபானு wrote:ஆமாம் தூதர் தான் ஆனால் இறைவனின் பிள்ளை இல்லை...
ஒருவனே இறைவன் என்ற கொள்கையை எடுத்துச் சொல்லியவர்
அடடா அப்போ நான்த்தான் தவறா சொல்லிட்டேன் மன்னிக்க நன்றி சூப்பருங்க

ஆனால் மேல்கூறிய எனது கருத்தில் மாற்றமில்லை பீஜே கூறுவதை முழுவதுமாக ஏற்கமுடியாது அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? Empty Re: கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?

Post by ராஜா Mon May 13, 2013 5:35 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:ஆமாம் தூதர் தான் ஆனால் இறைவனின் பிள்ளை இல்லை...
ஒருவனே இறைவன் என்ற கொள்கையை எடுத்துச் சொல்லியவர்
அடடா அப்போ நான்த்தான் தவறா சொல்லிட்டேன் மன்னிக்க நன்றி சூப்பருங்க

ஆனால் மேல்கூறிய எனது கருத்தில் மாற்றமில்லை பீஜே கூறுவதை முழுவதுமாக ஏற்கமுடியாது அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பீஜே சொல்வது அவரை பின்பற்றுகிறவர்களுக்கு தான் உங்களுக்கு அல்ல புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? Empty Re: கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?

Post by ஜாஹீதாபானு Mon May 13, 2013 5:35 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:ஆமாம் தூதர் தான் ஆனால் இறைவனின் பிள்ளை இல்லை...
ஒருவனே இறைவன் என்ற கொள்கையை எடுத்துச் சொல்லியவர்
அடடா அப்போ நான்த்தான் தவறா சொல்லிட்டேன் மன்னிக்க நன்றி சூப்பருங்க

ஆனால் மேல்கூறிய எனது கருத்தில் மாற்றமில்லை பீஜே கூறுவதை முழுவதுமாக ஏற்கமுடியாது அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரைட் விடுங்க ... ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? Empty Re: கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?

Post by balakarthik Mon May 13, 2013 5:41 pm

ராஜா wrote:பீஜே சொல்வது அவரை பின்பற்றுகிறவர்களுக்கு தான் உங்களுக்கு அல்ல புன்னகை
பொதுவுல சொன்னா அது பொதுவா சொன்னாமாதிரித்தான் சிரி

ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? Empty Re: கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum