புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
RGB_0001 to RGB_0315  பாண்ட் டைப் செய்ய முடியவில்லை Poll_c10RGB_0001 to RGB_0315  பாண்ட் டைப் செய்ய முடியவில்லை Poll_m10RGB_0001 to RGB_0315  பாண்ட் டைப் செய்ய முடியவில்லை Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
RGB_0001 to RGB_0315  பாண்ட் டைப் செய்ய முடியவில்லை Poll_c10RGB_0001 to RGB_0315  பாண்ட் டைப் செய்ய முடியவில்லை Poll_m10RGB_0001 to RGB_0315  பாண்ட் டைப் செய்ய முடியவில்லை Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
RGB_0001 to RGB_0315  பாண்ட் டைப் செய்ய முடியவில்லை Poll_c10RGB_0001 to RGB_0315  பாண்ட் டைப் செய்ய முடியவில்லை Poll_m10RGB_0001 to RGB_0315  பாண்ட் டைப் செய்ய முடியவில்லை Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
RGB_0001 to RGB_0315  பாண்ட் டைப் செய்ய முடியவில்லை Poll_c10RGB_0001 to RGB_0315  பாண்ட் டைப் செய்ய முடியவில்லை Poll_m10RGB_0001 to RGB_0315  பாண்ட் டைப் செய்ய முடியவில்லை Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

RGB_0001 to RGB_0315 பாண்ட் டைப் செய்ய முடியவில்லை


   
   
manimac
manimac
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 05/05/2012

Postmanimac Fri May 10, 2013 5:34 pm

நண்பர்களே... என்னிடம் RGB_0001 to RGB_0315 எழுத்துருக்கள் உள்ளன. எல்லா எழுத்துருக்களும் நல்ல அழகாக இருக்கின்றன. ஆனால் இவற்றை டைப்பிங் செய்ய முடியவில்லை. தெரிந்தவர்கள் உதவுங்கள். ப்ளீஸ்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 10, 2013 5:37 pm

இது தனி எழுத்துரு மென்பொருளா இருக்கா? இல்லை விண்டோஸ் பான்டில் சேர்த்து விட்டீர்களா?




manimac
manimac
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 05/05/2012

Postmanimac Fri May 10, 2013 5:44 pm

எல்லாமே .ttf பாண்டில் தான் இருக்கின்றன. இது செந்தமிழ் பான்டுகளாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் டைப் செய்ய இயலவில்லை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 10, 2013 5:59 pm

இருங்க ராஜூ சரவணன் இது பற்றி சொல்ல வாய்ப்பிருக்கு




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri May 10, 2013 6:14 pm

நீங்கள் டைப் பண்ண விரும்பும் font டை ரைட்-கிளிக் செய்து இன்ஸ்டால் என்று கொடுங்கள்.

மேலும் நீங்கள் எதில் டைப் பண்ண விருபுகிறீர்கள் MsWord டா அல்லது வேறு ஏதானும் application னா?


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat May 11, 2013 10:41 am

நண்பரே இவை செந்தமிழ் வகை எழுத்துருக்கள் இதற்குரிய மென்பொருள் இந்த எழுத்துருக்களுடன்ம் வந்திருக்க வேண்டும் இல்லாவிட்டால் பெற்ற்க்கொள்ளும் இடம் இதோ

http://praveenvisual.blogspot.co.uk/2011/07/286-senthamizh-tamil-font-free-download.html

இங்கே Mediafire க்கு பக்கத்தில் click here to download ஐ அழுத்தவும்
இதற்குள் எழுத்துக்களும் அதனுடன் சேர்ந்து 'தமிழ்.exe' மென்பொருளும் இருக்கும்

இந்த மென்பொருளை நிறுவி பின் தொடங்கியதும் வலது கீழ் மூலையில் இருக்கும் நேரம் காட்டியோடு கே அடையாளத்தை மஞ்சள் நிறத்துக்கு மாற்றிவிட்டு பாமினி எழுத்துருக்கள் போலே பாவிக்கலாம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 11, 2013 11:14 am

kirikasan wrote:நண்பரே இவை செந்தமிழ் வகை எழுத்துருக்கள் இதற்குரிய மென்பொருள் இந்த எழுத்துருக்களுடன்ம் வந்திருக்க வேண்டும் இல்லாவிட்டால் பெற்ற்க்கொள்ளும் இடம் இதோ

http://praveenvisual.blogspot.co.uk/2011/07/286-senthamizh-tamil-font-free-download.html

இங்கே Mediafire க்கு பக்கத்தில் click here to download ஐ அழுத்தவும்
இதற்குள் எழுத்துக்களும் அதனுடன் சேர்ந்து 'தமிழ்.exe' மென்பொருளும் இருக்கும்

இந்த மென்பொருளை நிறுவி பின் தொடங்கியதும் வலது கீழ் மூலையில் இருக்கும் நேரம் காட்டியோடு கே அடையாளத்தை மஞ்சள் நிறத்துக்கு மாற்றிவிட்டு பாமினி எழுத்துருக்கள் போலே பாவிக்கலாம்

ஏற்கனவே இது தாங்கள் ஈகரையில் கூறியுள்ளீர்கள் அண்ணா! இவ்வாறுதான் நான் பயன்படுத்தி வருகிறேன்! மீண்டும் நம் நண்பருக்கு உதவியதில் மிக்க மகிழ்ச்சி! சூப்பருங்க



RGB_0001 to RGB_0315  பாண்ட் டைப் செய்ய முடியவில்லை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
manimac
manimac
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 05/05/2012

Postmanimac Mon May 13, 2013 1:34 pm

தங்களது பதிலுக்கு மிக்க நன்றி. ஆனால் இவை யாவும் அடோப் சிஎஸ்5 சாப்ட்வெர்களில் டைப் செய்ய இயலவில்லை.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக