Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு..!
+3
ராஜா
ஜாஹீதாபானு
ஆரூரன்
7 posters
Page 1 of 1
நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு..!
•ஆசிரியர்: இப்ப சந்தேகம் ஏதும் இருந்தா கேளுங்க...
மாணவன்: சார், வகுப்பு ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, பேசாம இருங்க, ஊசி விழுற சத்தம் மட்டும்தான் கேட்கணும்னு சொன்னீங்க... ஊசி விழற சத்தம் கேட்கவே இல்லையே? நீங்க ஊசியைப் போட்டீங்களா, இல்லையா?
•ஒரு பெண்: எதுக்கு உன் பையன் தினமும் ஆறு பையைத் தூக்கிட்டுப் போறான்..?
மற்றொருவர்: "சிக்ஸ் பேக்'குங்கறதைத்தான் அப்படிப் புரிஞ்சுக்கிட்டான் போலிருக்கு..!
•ஆசிரியர்: "சூரியன் மேற்கே மறையும்' - இது இறந்த காலமா? நிகழ் காலமா? எதிர் காலமா?
மாணவன்: அட லூசு வாத்தியாரே.... அது சாயங்கலாம்...
•வந்தவர்: டாக்டர்... நான் சின்னப்பையனா இருந்தப்போ, எட்டணா காசை முழுங்கிட்டேன்... இப்ப பணத்தை எடுக்கணும்...
டாக்டர்: அதை அப்பவே எடுக்காம, ஏன் விட்டு வச்சீங்க?
வந்தவர்: அப்போ என்னோட ஃப்ரண்ட் ஒருத்தன், அப்படியே எடுக்காம விட்டுட்டு இருபது வருஷம் கழிச்சு எடுத்தா, முதிர்ச்சியடைஞ்சு வட்டியோட சேர்த்து ஒரு பெரிய தொகை கிடைக்கும்னு சொன்னான்... அதான்...
• ஆசிரியர்: நீ படிக்கவே லாயக்கு இல்லே... மாடு மேய்க்கத்தான் லாயக்கு..!
மாணவன்: சார், மாடு மேய்க்க லாயக்கில்லைன்னுதான் எங்கப்பா என்னை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினாரு...
• ஒருவர்: காலையில கடலுக்குள்ள போன தோணி மாலையாகியும் இன்னும் வரலை...
மற்றவர்: அப்படின்னா, இன்னைக்கு ஆட்டத்துக்கு கேப்டன் ரெய்னாவா அல்லது ஹஸ்ஸியா...?
(நன்றி சிறுவர்மணி )

ஆரூரன்- இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு..!
• ஒருவர்: காலையில கடலுக்குள்ள போன தோணி மாலையாகியும் இன்னும் வரலை...
மற்றவர்: அப்படின்னா, இன்னைக்கு ஆட்டத்துக்கு கேப்டன் ரெய்னாவா அல்லது ஹஸ்ஸியா...?
Re: நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு..!
எல்லாமே அருமை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு..!
இப்படித்தான் எங்க அப்பா என்ன அடிக்கடி திட்டுனாரு அப்ப, ஆனா இப்ப அக்கா திட்டுராங்க
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Similar topics
» மாடு மேய்க்கத்தான் நீ லாயக்கு!
» அரசு பஸ் மோதி காளை மாடு பலி: உடன் திரிந்த மாடு பாசப்போராட்டம்
» கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு
» மாடு ஷூகர் பேஷண்டும்மா...!!
» மாடு ஏன் காலேஜ் போகல??
» அரசு பஸ் மோதி காளை மாடு பலி: உடன் திரிந்த மாடு பாசப்போராட்டம்
» கட்டம் போட்ட சட்டைதான் லாயக்கு
» மாடு ஷூகர் பேஷண்டும்மா...!!
» மாடு ஏன் காலேஜ் போகல??
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|