புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
Srinivasan23 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
manikavi |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது
Page 1 of 1 •
http://tamil.oneindia.in/img/2013/05/12-powerstar-12-1-30.jpg
பவர் ஸ்டார் சீனிவாசனின் பெண் கூட்டாளி வெங்கடம்மா உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பெரும் மோசடிவழக்கில் சிக்கி பவர்ஸ்டார் சீனிவாசன் தறபோது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது அடுத்தடுத்து வழக்குகளும், புகார்களும் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில் தற்போது பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு புரோக்கர்களாக செயல்பட்ட இருவரை போலீஸார் சென்னையில் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் பவருக்கு புரோக்கர்களாக செயல்பட்டு வந்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் பெண், பெயர் வெங்கடம்மா. 46 வயதுப் பெண் இவர். இன்னொருவர் 45 வயதான கிருஷ்ணசாமி. இருவரும் தி.நகரைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் தி.நகரில் ஒரு ஆபீஸ் போட்டுள்ளனர். கடனுக்காக அலைபவர்களைத் தேடிக் கண்டுபிடித்து பவரிடம் கூட்டி வந்து மோசடி செய்வதே இவர்களது தொழில். இப்படி ஆள் கூட்டி வருவதற்காக பவரிடமிருந்து இருவரும் கமிஷன் பெற்று வந்துள்ளனர்.
இவர்களின் கைது குறித்து சென்னை குற்றப் பிரிவு போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வெங்கம்மா என்ற லட்சுமிக்கு சொந்த ஊர் ஆந்திரா மாநிலமாகும். இவர் தெலுங்கு தெரிந்தவர்களையும், மற்றவர்களையும் ஏமாற்றுவதில் கெட்டிக்காரி. கிருஷ்ணசாமி, கோவை மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர்.
இவர் கடந்த 20 ஆண்டுகளாக சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். 9-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் பவர் ஸ்டார் சீனிவாசனின் முக்கிய புரோக்கராக செயல்பட்டுள்ளார்.
இவர், மலேசியாவை சேர்ந்த மணியம் என்பரை 2010-ம் ஆண்டு பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். அப்போது மணியத்துக்கு ரூ.100 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி, அவரிடம் இருந்து ரூ.2.50 கோடியை சீனிவாசன் ஏமற்றியுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள வெங்கம்மாவும், கிருஷ்ணசாமியும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஜெயலில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 2 பேரும் பவர் ஸ்டார் சீனிவாசனின் முக்கிய கூட்டாளிகள் ஆவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தட்ஸ்தமிழ்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இவர் fraud ஸ்டாரா இருக்காரே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)

![பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)

![பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)

![பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
fraud பண்ணுதான் நல்ல பிரபலம் ஆக முடியும், மக்கள் மத்தியில் மேலும் ரீச் ஆகுவரு ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ராஜு சரவணன் wrote:fraud பண்ணுதான் நல்ல பிரபலம் ஆக முடியும், மக்கள் மத்தியில் மேலும் ரீச் ஆகுவரு
நீங்க சொல்றதும் சரிதான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
இதுவும் அவருக்கு விளம்பரம் தான் , நம் முட்டாள் மக்கள் இன்னும் ஒரு வருடத்திற்குள் அனைத்தையும் மறந்துவிட்டு "கண்ணா லட்டு சாப்பிட வா " என்று கூப்பிடுவார்கள்ராஜு சரவணன் wrote:fraud பண்ணுதான் நல்ல பிரபலம் ஆக முடியும், மக்கள் மத்தியில் மேலும் ரீச் ஆகுவரு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பெண் பண ப்ரோக்கரா? - பெண் ப்ரோக்கர் ன்னு சொல்லி இருக்காங்க - அதுவும் இல்லாமலா இருக்கும் - பவரு பவரு தான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன் wrote:பெண் பண ப்ரோக்கரா? - பெண் ப்ரோக்கர் ன்னு சொல்லி இருக்காங்க - அதுவும் இல்லாமலா இருக்கும் - பவரு பவரு தான்
இது வேறயா
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பவர் ஸ்டாரு அவன் மூஞ்சும்... டப்பா தலையன்
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
அசுரன் wrote:பவர் ஸ்டாரு அவன் மூஞ்சும்... டப்பா தலையன்![]()
டப்பா தலையனோ , தகரபொட்டி தலையனோ.
distance education ல வைத்தியம் படித்து, இன்று தமிழ்நாட்டு மக்களின் முட்டதனத்தை தெரிந்து, நாலைந்து படங்களில் நடித்து, இவ்வளவு fraud வேலைகளை செய்திருக்கும் இவர் என்ன லூசா.
நம்ம தான் லூசு.
இவர்கள் தி.நகரில் ஒரு ஆபீஸ் போட்டுள்ளனர். கடனுக்காக அலைபவர்களைத் தேடிக் கண்டுபிடித்து பவரிடம் கூட்டி வந்து மோசடி செய்வதே இவர்களது தொழில். இப்படி ஆள் கூட்டி வருவதற்காக பவரிடமிருந்து இருவரும் கமிஷன் பெற்று வந்துள்ளனர்.
பார்த்திர்களா மக்களே எங்கள் பவரின் நேர்மையை அவர் மிக ஒழுங்காக நேர்மையாக இவருக்கு கமிஷன் கொடுத்துள்ளார் எங்கள் பவருக்கு தெரிந்தது நேர்மை , கருமை , எருமை , வசியமாய் இதுத்தான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
- Sponsored content
Similar topics
» பவர் ஸ்டாரின் ரசிகர்களான இயக்குநர் ஷங்கர், சிம்பு
» பவர் ஸ்டார் கைது.
» ரூ.1000 கோடி மோசடி: பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீஸ் கைது செய்தது
» 'பவர் கட்'டுக்கு நடுவே சமையல்... சாம்பாரில் மிதந்த பாம்பு...ஷாக்கில் நிலைகுலைந்த பெண்!
» தமிழ் பவர் Vs ஆந்திரா பவர்: ஆந்திராவில் பவர்ஸ்டார் சீனிவாசன் கொடும்பாவியை எரிச்சாங்களா?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|