புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:29 am

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 8:22 am

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 8:20 am

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 8:18 am

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 8:14 am

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 8:13 am

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 8:12 am

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 8:11 am

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 8:10 am

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 8:09 am

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 8:09 am

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 8:08 am

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 8:07 am

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 8:06 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:02 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:53 am

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:33 am

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:35 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 8:09 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 am

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:45 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:43 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:52 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:43 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:30 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:07 am

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 2:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:37 am

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 1:26 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:25 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 1:19 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:10 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:55 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:54 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:51 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:31 am

» இயற்கை வளம்!
by ayyasamy ram Sun Nov 17, 2024 7:41 pm

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Sun Nov 17, 2024 7:37 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:57 am

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 6:23 am

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 5:06 am

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 2:16 am

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:58 am

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:55 am

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:53 am

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 விக்கல் ஏன் வருகிறது?  Poll_c10 விக்கல் ஏன் வருகிறது?  Poll_m10 விக்கல் ஏன் வருகிறது?  Poll_c10 
58 Posts - 79%
heezulia
 விக்கல் ஏன் வருகிறது?  Poll_c10 விக்கல் ஏன் வருகிறது?  Poll_m10 விக்கல் ஏன் வருகிறது?  Poll_c10 
10 Posts - 14%
E KUMARAN
 விக்கல் ஏன் வருகிறது?  Poll_c10 விக்கல் ஏன் வருகிறது?  Poll_m10 விக்கல் ஏன் வருகிறது?  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
 விக்கல் ஏன் வருகிறது?  Poll_c10 விக்கல் ஏன் வருகிறது?  Poll_m10 விக்கல் ஏன் வருகிறது?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 விக்கல் ஏன் வருகிறது?  Poll_c10 விக்கல் ஏன் வருகிறது?  Poll_m10 விக்கல் ஏன் வருகிறது?  Poll_c10 
396 Posts - 79%
heezulia
 விக்கல் ஏன் வருகிறது?  Poll_c10 விக்கல் ஏன் வருகிறது?  Poll_m10 விக்கல் ஏன் வருகிறது?  Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
 விக்கல் ஏன் வருகிறது?  Poll_c10 விக்கல் ஏன் வருகிறது?  Poll_m10 விக்கல் ஏன் வருகிறது?  Poll_c10 
16 Posts - 3%
E KUMARAN
 விக்கல் ஏன் வருகிறது?  Poll_c10 விக்கல் ஏன் வருகிறது?  Poll_m10 விக்கல் ஏன் வருகிறது?  Poll_c10 
8 Posts - 2%
Dr.S.Soundarapandian
 விக்கல் ஏன் வருகிறது?  Poll_c10 விக்கல் ஏன் வருகிறது?  Poll_m10 விக்கல் ஏன் வருகிறது?  Poll_c10 
8 Posts - 2%
prajai
 விக்கல் ஏன் வருகிறது?  Poll_c10 விக்கல் ஏன் வருகிறது?  Poll_m10 விக்கல் ஏன் வருகிறது?  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 விக்கல் ஏன் வருகிறது?  Poll_c10 விக்கல் ஏன் வருகிறது?  Poll_m10 விக்கல் ஏன் வருகிறது?  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
 விக்கல் ஏன் வருகிறது?  Poll_c10 விக்கல் ஏன் வருகிறது?  Poll_m10 விக்கல் ஏன் வருகிறது?  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 விக்கல் ஏன் வருகிறது?  Poll_c10 விக்கல் ஏன் வருகிறது?  Poll_m10 விக்கல் ஏன் வருகிறது?  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 விக்கல் ஏன் வருகிறது?  Poll_c10 விக்கல் ஏன் வருகிறது?  Poll_m10 விக்கல் ஏன் வருகிறது?  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விக்கல் ஏன் வருகிறது?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri May 10, 2013 5:27 am

“டயாஃப்ரம்” (Diaphragm) அப்படீங்கிற தோல் போன்ற ஒரு தசை நம்ம மார்பகத்துல இருக்கு. நாம் ஒவ்வொரு முறை சுவாசிக்கும்போது இந்த தோல் பகுதியானது சுருங்கி விரிகிறது! அதாவது, சுவாசத்தை உள்ளிழுக்கும்போது சுருங்கி, பின் சுவாசத்தை வெளியே விடும்போது தளர்வடைகிறது/விரிகிறது.

விக்கல் என்பது அடிப்படையில் “டயாஃப்ரம்” (Diaphragm) எனும் தோலின் “சுருங்குதலே” ஆகும்! “டயாஃப்ரம்” சுருங்குவது/சுவசிப்பதற்கான காரணம் “ஃப்ரெனிக் நெர்வ்ஸ்” (phrenic nerves) எனும் ஒரு வகை நரம்புகள்! இந்த நரம்புகளில் திடீரென்று ஏற்படும் ஒருவித “எரிச்சல்” (irritation) காரணமாக டயாஃப்ரமானது திடீரென்று வேகமாக சுருங்குவதால், அதிகப்படியான காற்று நம் நுரையீரலினுள் செல்கிறது. இதை சமாளிக்க/தவிர்க்க, “எபிக்லாட்டிஸ்” என்னும் சுவாசக்குழாயின் மூடியானது படக்கென்று மூடிக்கொள்கிறது . அதனால் ஒரு வித “விக் விக்” என்ற ஒலி ஏற்படுகிறது

விக்கல் எப்போதும் திடீரென்று, தன்னிச்சையாக ஏற்படும் (உடலுக்கு) அவசியமில்லாத, நம்மைச் மிகவும் சிரமப்படுத்தும் ஒரு நிகழ்வு என்கிறது ஆய்வு! நன்றாக வயிறு முட்ட சாப்பிட்ட பின்னும், உடற்பயிற்ச்சி அல்லது மனச்சுமை காரணமாகவும் விக்கல் வரும்! ஆனால், ஓவ்வொரு முறை விக்கல் வருவதற்க்கும் எந்தவொரு குறிப்பிட்ட காரணமும் இல்லை



விக்கல் நிறுத்துவதற்கு ஒரு சில யுத்திகள்..

1. சில வினாடிகள் மூச்சை நிறுத்துவது

2. திடீரென்று/எதிர்பாராதவிதமாக பயமுறுத்துவது

3. ஒரே மூச்சில் நெறைய தண்ணீர் குடிப்பது

மேலே சொன்ன எல்லா யுத்திகளுமே சுவாசத்தைத் தற்காலிமாக சில வினாடிகள் நிறுத்திவிடுகிறது . அதனால் விக்கல் நின்றுவிடுகிறது.



 விக்கல் ஏன் வருகிறது?  M விக்கல் ஏன் வருகிறது?  A விக்கல் ஏன் வருகிறது?  D விக்கல் ஏன் வருகிறது?  H விக்கல் ஏன் வருகிறது?  U



 விக்கல் ஏன் வருகிறது?  0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 10, 2013 5:34 am

இத நம்ப மாட்டேன்
எங்க வீட்ல என்ன திட்ட நெனைக்குறாங்க
அதான் விக்குது புன்னகை




மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri May 10, 2013 5:36 am

யினியவன் wrote:இத நம்ப மாட்டேன்
எங்க வீட்ல என்ன திட்ட நெனைக்குறாங்க
அதான் விக்குது புன்னகை
ஹா ஹா ந சொன்னது நல்ல பிள்ளைங்களுக்கு உங்களுக்கு இல்ல...
என் அம்மா சொல்வாங்க "எதாவது திருடி சாப்பிட்டு இருந்தால் விக்கல் வருமாம்"
இப்போ தெரியுதா ஏன் உங்களுக்கு வருகிறது என்று?



 விக்கல் ஏன் வருகிறது?  M விக்கல் ஏன் வருகிறது?  A விக்கல் ஏன் வருகிறது?  D விக்கல் ஏன் வருகிறது?  H விக்கல் ஏன் வருகிறது?  U



 விக்கல் ஏன் வருகிறது?  0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 10, 2013 5:38 am

ரொம்ப சரி - பொருள் கையில் இருந்தால் அது த்ரீடி தான்




மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri May 10, 2013 5:40 am

யினியவன் wrote:ரொம்ப சரி - பொருள் கையில் இருந்தால் அது த்ரீடி தான்
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அயோ அயோ அயோ ..............



 விக்கல் ஏன் வருகிறது?  M விக்கல் ஏன் வருகிறது?  A விக்கல் ஏன் வருகிறது?  D விக்கல் ஏன் வருகிறது?  H விக்கல் ஏன் வருகிறது?  U



 விக்கல் ஏன் வருகிறது?  0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 10, 2013 5:43 am

தலையை முட்டிக்கணும் என்ற எண்ணம் ஏன் வருகிறது
விக்கல் மாதிரி இதையும் விஞ்ஞான பூர்வமா விளக்குங்க புன்னகை




மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri May 10, 2013 5:45 am

யினியவன் wrote:தலையை முட்டிக்கணும் என்ற எண்ணம் ஏன் வருகிறது
விக்கல் மாதிரி இதையும் விஞ்ஞான பூர்வமா விளக்குங்க புன்னகை
உங்கள் மாதிரி ஆளுங்க கூட பேசும் போது அந்த எண்ணம் தானாக வருகிறதாம்



 விக்கல் ஏன் வருகிறது?  M விக்கல் ஏன் வருகிறது?  A விக்கல் ஏன் வருகிறது?  D விக்கல் ஏன் வருகிறது?  H விக்கல் ஏன் வருகிறது?  U



 விக்கல் ஏன் வருகிறது?  0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 10, 2013 6:01 am

மதியம் சாபிடும் போது எனக்கு விக்கல் வந்தது...

அப்போது தான் நினைத்தேன் எதனால் இது வருகிறது யோசித்துக் கொண்டே சாப்பிட்டேன்
அதற்கு பதில் இப்போது கிடைத்து விட்டது

நன்றி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 27/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri May 10, 2013 7:25 am

விக்கல் வந்தால் உங்களை பற்றி யாரோ நினைகிறார்கள் என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கேன்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 10, 2013 7:26 am

இதெல்லாம் இந்தக் காலத்துல இன்னும் நம்புறீங்களே உங்களையெல்லாம் நினைச்சா ப்பாவமா இருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக