உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 16/08/2022by mohamed nizamudeen Today at 7:25 am
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:56 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:51 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:22 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:19 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:13 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:12 pm
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:06 pm
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:01 pm
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm
» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:38 pm
» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:31 pm
» பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:26 pm
» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Sun Aug 14, 2022 2:07 pm
» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:52 pm
» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:48 pm
» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:56 pm
» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:52 pm
» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:47 pm
» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 6:07 pm
» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 3:18 pm
» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Sat Aug 13, 2022 3:17 pm
» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:16 pm
» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:14 pm
» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 9:00 am
» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:40 am
» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:37 am
» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:33 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm
» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm
» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
+19
Mr.theni
Dr.S.Soundarapandian
go2abdul
arangaraja
vivekraja
drsasikumarr
sugavisu
krishnaamma
மாணிக்கம் நடேசன்
SK
semselvan
ராஜு சரவணன்
Muthumohamed
mbalasaravanan
விஸ்வாஜீ
mohu
யினியவன்
ஆரூரன்
yarlpavanan
23 posters
பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
First topic message reminder :
உறவுகளே! உலகெங்கும் தமிழ் பரப்பிப் பேணும் நோக்கில் கிடைக்க முடியாத தமிழ் நூல்களைத் திரட்டி மின்நூல் களஞ்சியம் ஆக்கியுள்ளேன். இங்கு அறுபதிற்கு மேற்பட்ட தலைப்புகளின் கீழ் ஐந்நூறிற்கு மேற்பட்ட நூல்கள் உள்ளன.
ஆங்கில வழியில் தமிழ் கற்றல் (தமிழை மறந்த நம்மாளுகளுக்கும் தமிழை விரும்பும் பிறமொழிக்காரர் கற்கவும்), தமிழிலக்ணம், தமிழிலக்கியம், இதழியல், படைப்பாளியாக (கவிஞராக, எழுத்தாளராக, ...) மருத்துவம், உளவியல், உளநல வழிகாட்டலும் மதியுரையும் (ஆலோசனையும்) எனப் பயன்தரும் பல நூல்கள் உள்ளன.
இவற்றையெல்லாம் நீங்கள் பதிவிறக்கிப் பயன்படுத்த https://mega.nz/#F!dVh3SIab!UiF3-DAnSBR9T3LWAGF0cg தளத்தில் "தமிழ்மின்நூல்கள்" என்ற பக்கத்தைப் பார்க்கவும்.
உறவுகளே! தனிமரம் ஒரு போதும் தோப்பாவதில்லை. அதுபோல எனது தனித்த முயற்சியும் வெற்றியைத் தராது. எனவே, தங்கள் ஒத்துழைப்பு மிகவும் எனக்குத் தேவைப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள உங்கள் நண்பர்கள் எல்லோருக்கும் ஊடாக இச்செய்தியைத் தெரிவித்து எல்லோரும் பயன்படுத்த ஒத்துழைப்புத் தாருங்கள்.
எனது மின்நூல் களஞ்சியத்தில் இல்லாத பயன்தரும் தமிழ் மின்நூல்கள் தங்களிடம் இருப்பின், yarlpavanan@hotmail.com என்ற மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள். அவற்றை எல்லாம் எனது மின்நூல் களஞ்சியத்தில் இணைக்க முடியும். இவ்வுதவி உங்கள் ஒத்துழைப்புடன் இம்மின்நூல் களஞ்சியம் மேம்பட உதவும்.

semselvan- பண்பாளர்
- பதிவுகள் : 78
இணைந்தது : 11/12/2012
மதிப்பீடுகள் : 28
Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
நல்ல பதிவு அனால் இது போல பதிவின் மூலமாக தங்கள் தளத்திற்கு அழைப்பது ஈகரை விதிகளுக்கி மாறானது இவைகளை தங்கள் கையெழுத்து பகுதியில் பதிவிடவும்......
SK- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784
Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
நல்ல பதிவு நன்றி ஐயா. எல்லாவற்றையும் பதிவில் போட்டு படித்து கருத்து தருகிறேன்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4578
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1438
Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
மேற்கோள் செய்த பதிவு: 1073588SK wrote:நல்ல பதிவு அனால் இது போல பதிவின் மூலமாக தங்கள் தளத்திற்கு அழைப்பது ஈகரை விதிகளுக்கி மாறானது இவைகளை தங்கள் கையெழுத்து பகுதியில் பதிவிடவும்......
ரொம்ப சரி SK

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
மிக்க நன்றி என்று வெறும் வார்த்தைகளால் சொன்னால் போதாது என் மனமார்ந்த ஆசிர்வாதங்கள்]
சுகவிசு
சுகவிசு
sugavisu- புதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 06/01/2016
மதிப்பீடுகள் : 13
Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
நண்பரே நீங்கள் கூறிய தளத்திற்கு செல்ல முடியவில்லை . முகவரியை சரிபார்க்கவும்.
drsasikumarr- பண்பாளர்
- பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014
மதிப்பீடுகள் : 45
Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
எனக்கு இந்த லிங்கை கொஞ்சம் தெளிவாக கொடுக்க முடியுமா நண்பரே ? நன்றி
vivekraja- புதியவர்
- பதிவுகள் : 9
இணைந்தது : 21/01/2015
மதிப்பீடுகள் : 13
Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
ஐய்யா வணக்கம். நான் உங்கள் மின் புத்தகங்களை பதிவிரக்க நீங்கள் கொடுத்த தொடுப்பில் முயன்றேன். ஆனால் அந்த தொடுப்பு வேலை செய்யலை. தொடுப்பை மீண்டும் வழங்கினால் உதவியாக இறுக்கும்.
arangaraja- புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 17/11/2016
மதிப்பீடுகள் : 10
Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
தள முகவரியை மீண்டும் தர இயலுமா அன்பரே?
go2abdul- புதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 01/04/2017
மதிப்பீடுகள் : 10
Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
தயை கூர்ந்து decryption key தரவும்.
go2abdul- புதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 01/04/2017
மதிப்பீடுகள் : 10
Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
அறிஞரே! எனது பக்க முகவரிகளை வழங்கி எவரையும் எனது பக்கங்களுக்கு இழுக்க விருப்பமில்லை. இது ஒரு பொதுத் தள முகவரி: https://mega.nz/#F!dVh3SIab!UiF3-DAnSBR9T3LWAGF0cgSK wrote:நல்ல பதிவு அனால் இது போல பதிவின் மூலமாக தங்கள் தளத்திற்கு அழைப்பது ஈகரை விதிகளுக்கி மாறானது இவைகளை தங்கள் கையெழுத்து பகுதியில் பதிவிடவும்......
தங்கள் கட்டளைக்குப் பணிகின்றேன்.
Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
drsasikumarr wrote:நண்பரே நீங்கள் கூறிய தளத்திற்கு செல்ல முடியவில்லை . முகவரியை சரிபார்க்கவும்.
சரியான முகவரி: https://mega.nz/#F!dVh3SIab!UiF3-DAnSBR9T3LWAGF0cg
Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
vivekraja wrote:எனக்கு இந்த லிங்கை கொஞ்சம் தெளிவாக கொடுக்க முடியுமா நண்பரே ? நன்றி
சரியான முகவரி: https://mega.nz/#F!dVh3SIab!UiF3-DAnSBR9T3LWAGF0cg
Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
arangaraja wrote:ஐய்யா வணக்கம். நான் உங்கள் மின் புத்தகங்களை பதிவிரக்க நீங்கள் கொடுத்த தொடுப்பில் முயன்றேன். ஆனால் அந்த தொடுப்பு வேலை செய்யலை. தொடுப்பை மீண்டும் வழங்கினால் உதவியாக இறுக்கும்.
சரியான முகவரி: https://mega.nz/#F!dVh3SIab!UiF3-DAnSBR9T3LWAGF0cg
Page 2 of 3 •
1, 2, 3 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|