ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:43 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:36 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது

+3
ராஜு சரவணன்
Muthumohamed
சிவா
7 posters

Go down

பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது Empty பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது

Post by சிவா Mon May 13, 2013 3:33 am

http://tamil.oneindia.in/img/2013/05/12-powerstar-12-1-30.jpg

பவர் ஸ்டார் சீனிவாசனின் பெண் கூட்டாளி வெங்கடம்மா உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பெரும் மோசடிவழக்கில் சிக்கி பவர்ஸ்டார் சீனிவாசன் தறபோது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது அடுத்தடுத்து வழக்குகளும், புகார்களும் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில் தற்போது பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு புரோக்கர்களாக செயல்பட்ட இருவரை போலீஸார் சென்னையில் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் பவருக்கு புரோக்கர்களாக செயல்பட்டு வந்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் பெண், பெயர் வெங்கடம்மா. 46 வயதுப் பெண் இவர். இன்னொருவர் 45 வயதான கிருஷ்ணசாமி. இருவரும் தி.நகரைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் தி.நகரில் ஒரு ஆபீஸ் போட்டுள்ளனர். கடனுக்காக அலைபவர்களைத் தேடிக் கண்டுபிடித்து பவரிடம் கூட்டி வந்து மோசடி செய்வதே இவர்களது தொழில். இப்படி ஆள் கூட்டி வருவதற்காக பவரிடமிருந்து இருவரும் கமிஷன் பெற்று வந்துள்ளனர்.

இவர்களின் கைது குறித்து சென்னை குற்றப் பிரிவு போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வெங்கம்மா என்ற லட்சுமிக்கு சொந்த ஊர் ஆந்திரா மாநிலமாகும். இவர் தெலுங்கு தெரிந்தவர்களையும், மற்றவர்களையும் ஏமாற்றுவதில் கெட்டிக்காரி. கிருஷ்ணசாமி, கோவை மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர்.

இவர் கடந்த 20 ஆண்டுகளாக சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். 9-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் பவர் ஸ்டார் சீனிவாசனின் முக்கிய புரோக்கராக செயல்பட்டுள்ளார்.

இவர், மலேசியாவை சேர்ந்த மணியம் என்பரை 2010-ம் ஆண்டு பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். அப்போது மணியத்துக்கு ரூ.100 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி, அவரிடம் இருந்து ரூ.2.50 கோடியை சீனிவாசன் ஏமற்றியுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள வெங்கம்மாவும், கிருஷ்ணசாமியும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஜெயலில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 2 பேரும் பவர் ஸ்டார் சீனிவாசனின் முக்கிய கூட்டாளிகள் ஆவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தட்ஸ்தமிழ்


பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது Empty Re: பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது

Post by Muthumohamed Mon May 13, 2013 11:28 am

இவர் fraud ஸ்டாரா இருக்காரே



பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது Mபவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது Uபவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது Tபவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது Hபவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது Uபவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது Mபவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது Oபவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது Hபவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது Aபவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது Mபவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது Eபவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது Empty Re: பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது

Post by ராஜு சரவணன் Mon May 13, 2013 11:30 am

fraud பண்ணுதான் நல்ல பிரபலம் ஆக முடியும், மக்கள் மத்தியில் மேலும் ரீச் ஆகுவரு புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது Empty Re: பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது

Post by Muthumohamed Mon May 13, 2013 11:33 am

ராஜு சரவணன் wrote:fraud பண்ணுதான் நல்ல பிரபலம் ஆக முடியும், மக்கள் மத்தியில் மேலும் ரீச் ஆகுவரு புன்னகை


நீங்க சொல்றதும் சரிதான்



பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது Mபவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது Uபவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது Tபவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது Hபவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது Uபவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது Mபவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது Oபவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது Hபவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது Aபவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது Mபவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது Eபவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது Empty Re: பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது

Post by ராஜா Mon May 13, 2013 11:46 am

ராஜு சரவணன் wrote:fraud பண்ணுதான் நல்ல பிரபலம் ஆக முடியும், மக்கள் மத்தியில் மேலும் ரீச் ஆகுவரு புன்னகை
இதுவும் அவருக்கு விளம்பரம் தான் , நம் முட்டாள் மக்கள் இன்னும் ஒரு வருடத்திற்குள் அனைத்தையும் மறந்துவிட்டு "கண்ணா லட்டு சாப்பிட வா " என்று கூப்பிடுவார்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது Empty Re: பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது

Post by யினியவன் Mon May 13, 2013 11:54 am

பெண் பண ப்ரோக்கரா? - பெண் ப்ரோக்கர் ன்னு சொல்லி இருக்காங்க - அதுவும் இல்லாமலா இருக்கும் - பவரு பவரு தான்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது Empty Re: பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது

Post by ராஜு சரவணன் Mon May 13, 2013 11:55 am

யினியவன் wrote:பெண் பண ப்ரோக்கரா? - பெண் ப்ரோக்கர் ன்னு சொல்லி இருக்காங்க - அதுவும் இல்லாமலா இருக்கும் - பவரு பவரு தான்

இது வேறயா சோகம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது Empty Re: பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது

Post by அசுரன் Mon May 13, 2013 12:02 pm

பவர் ஸ்டாரு அவன் மூஞ்சும்... டப்பா தலையன் மண்டையில் அடி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது Empty Re: பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது

Post by ராஜு சரவணன் Mon May 13, 2013 12:15 pm

அசுரன் wrote:பவர் ஸ்டாரு அவன் மூஞ்சும்... டப்பா தலையன் மண்டையில் அடி

டப்பா தலையனோ , தகரபொட்டி தலையனோ.

distance education ல வைத்தியம் படித்து, இன்று தமிழ்நாட்டு மக்களின் முட்டதனத்தை தெரிந்து, நாலைந்து படங்களில் நடித்து, இவ்வளவு fraud வேலைகளை செய்திருக்கும் இவர் என்ன லூசா.

நம்ம தான் லூசு.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது Empty Re: பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது

Post by balakarthik Mon May 13, 2013 2:46 pm

இவர்கள் தி.நகரில் ஒரு ஆபீஸ் போட்டுள்ளனர். கடனுக்காக அலைபவர்களைத் தேடிக் கண்டுபிடித்து பவரிடம் கூட்டி வந்து மோசடி செய்வதே இவர்களது தொழில். இப்படி ஆள் கூட்டி வருவதற்காக பவரிடமிருந்து இருவரும் கமிஷன் பெற்று வந்துள்ளனர்.

பார்த்திர்களா மக்களே எங்கள் பவரின் நேர்மையை அவர் மிக ஒழுங்காக நேர்மையாக இவருக்கு கமிஷன் கொடுத்துள்ளார் எங்கள் பவருக்கு தெரிந்தது நேர்மை , கருமை , எருமை , வசியமாய் இதுத்தான்


ஈகரை தமிழ் களஞ்சியம் பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது Empty Re: பவர் ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பவர் ஸ்டாரின் ரசிகர்களான இயக்குநர் ஷங்கர், சிம்பு
» பவர் ஸ்டார் கைது.
» ரூ.1000 கோடி மோசடி: பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீஸ் கைது செய்தது
» 'பவர் கட்'டுக்கு நடுவே சமையல்... சாம்பாரில் மிதந்த பாம்பு...ஷாக்கில் நிலைகுலைந்த பெண்!
» தமிழ் பவர் Vs ஆந்திரா பவர்: ஆந்திராவில் பவர்ஸ்டார் சீனிவாசன் கொடும்பாவியை எரிச்சாங்களா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum