புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராணுவக் கட்டமைப்பின் பலப்படுத்தலுக்கு- அச்சம்தான் காரணமா…? Poll_c10இராணுவக் கட்டமைப்பின் பலப்படுத்தலுக்கு- அச்சம்தான் காரணமா…? Poll_m10இராணுவக் கட்டமைப்பின் பலப்படுத்தலுக்கு- அச்சம்தான் காரணமா…? Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராணுவக் கட்டமைப்பின் பலப்படுத்தலுக்கு- அச்சம்தான் காரணமா…? Poll_c10இராணுவக் கட்டமைப்பின் பலப்படுத்தலுக்கு- அச்சம்தான் காரணமா…? Poll_m10இராணுவக் கட்டமைப்பின் பலப்படுத்தலுக்கு- அச்சம்தான் காரணமா…? Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
இராணுவக் கட்டமைப்பின் பலப்படுத்தலுக்கு- அச்சம்தான் காரணமா…? Poll_c10இராணுவக் கட்டமைப்பின் பலப்படுத்தலுக்கு- அச்சம்தான் காரணமா…? Poll_m10இராணுவக் கட்டமைப்பின் பலப்படுத்தலுக்கு- அச்சம்தான் காரணமா…? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராணுவக் கட்டமைப்பின் பலப்படுத்தலுக்கு- அச்சம்தான் காரணமா…?

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Oct 22, 2009 9:41 am

http://www.meenagam.org/?p=13842
இராணுவக் கட்டமைப்பின் பலப்படுத்தலுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் வெடிக்கலாம் என்ற அச்சம்தான் காரணமா…?

எழுதியவர்கனி on October 21, 2009
பிரிவு: செய்திகள்

இராணுவக் கட்டமைப்பின் பலப்படுத்தலுக்கு- அச்சம்தான் காரணமா…? Slarmyஇலங்கையில்,
யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் பாரிய இராணுவ கட்டமைப்பு எதற்கு என
சுட்டிக்காட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழர் தரப்பிலிருந்து
மீண்டுமொரு இராணு கிளர்ச்சி ஏற்படும் என்ற அச்சத்தினாலேயா? இராணுவ
கட்டமைப்பு தொடர்ந்தும் பலபடுத்தப்பட்டு வருகிறது என்றும் கேள்வி
எழுப்பியது.

அத்துடன் இந்த நாட்டில யுத்தம்
முடிவந்துள்ளதாகவும், இங்கு நடைபெற்றது இரு நாடுகளுக்கிடையிலான யுத்தம்
அன்றி உள்நாட்டு யுத்தமே எனவும் யுத்தத்தினால் உயிரிழந்த சகலரும் எமது
நாட்டு மக்கள் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற
பாதுகாப்பு அமைச்சின் குறைநிறைப்பு பிரேரனை மீதான வாக்கெடுப்பின் போது
தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீகாந்தா
இதனைத் தெரிவித்தார்.

ஆயையால் யுத்தம் நிறைவடைந்துள்ள இந்த
சந்தர்ப்பத்தில் படையினரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என கோரிக்கை
விடுத்த அவர், இராணுவத்திற்கு செலவு செய்யும் பணத்தை தேசிய
அபிவிருத்திக்கு செலவு செய்ய வேண்டும் எனவும் இதன் மூலம் தேசியத்தை
முன்னேற்றலாம் எனவும் அலோசனை வழங்கினார்.

படையினர் சுயமாக படைப்பிரிவிலிருந்து
விலகிச்செல்லும் வகையில் அவர்களக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என தெரிவித்த
அவர், இதற்கு எதிர்கட்சிகள் உதவ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
முன்னாள் இராணுவ தளபதியும் தற்போதைய முப்டைகளின் பிரதானியுமான சரத்
பொன்சேக்கா பொதுக்கூட்டமைப்பின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக
நிறுத்தப்படுவதை தமது கட்சி முழுமையாய எதிர்ப்பதாக குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன்
பின்னர் ஜனாதிபதி தேர்தலின் பொது வேட்பாளர் சரத் பொன்சேக்காவா? வேறு
யாருமா? என்ற அறிவிக்கப்படுமென சிறீ லங்கா சுதந்திர கட்சி மக்கள் பிரிவின்
தலைவர் மங்கள சமரவீர கூறியதை சுட்டிக்காட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பின்
பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேக்க பொதுவேட்பாளராக
களமிறங்குவதை தாம் எதிர்ப்பதாகவும் கூறினார்.

இராணுவ அதிகாரி ஒருவர் அரசியலில்
ஈடுபடுவது நல்லதல்ல எனவும், அவர் ஓய்வு பெற்ற பின்னர் அரசியலில்
ஈடுபட்;டால் அது தவறில்லை எனவும் குறிப்பிட்ட அவர் இவ்வாறான
சந்தர்ப்பங்கள் இலங்கை அரசியல் வரலாற்றில் உள்ளது எனவும்
சுட்டிக்காட்டினார்.
(Visited 43 times, 43 visits today)

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Thu Oct 22, 2009 9:53 am

வணக்கம்

தகவலுக்கு நன்றி அக்கா..........

நன்றி

இராணுவக் கட்டமைப்பின் பலப்படுத்தலுக்கு- அச்சம்தான் காரணமா…? Eegaraitkmkhan
இராணுவக் கட்டமைப்பின் பலப்படுத்தலுக்கு- அச்சம்தான் காரணமா…? Logo12

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக