புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips Poll_c10வேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips Poll_m10வேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
வேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips Poll_c10வேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips Poll_m10வேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
வேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips Poll_c10வேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips Poll_m10வேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
வேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips Poll_c10வேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips Poll_m10வேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips Poll_c10வேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips Poll_m10வேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
வேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips Poll_c10வேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips Poll_m10வேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
வேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips Poll_c10வேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips Poll_m10வேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
வேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips Poll_c10வேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips Poll_m10வேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips


   
   
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Sat May 04, 2013 8:40 am



 Musetips என பெயர்கொண்ட இந்த நிறுவனத்தில் 5 விதவிதமான சாப்ட்வேர்களை அறிமுகம் செய்துள்ளார்கள். அனைத்துசாப்ட்வேர்களையும்சேர்த்து 4 எம்.பி.கொள்ளளவுதான் வருகின்றது. அனைத்தையும் நீங்கள்  பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இனி ஓவ்வொரு சாப்ட்வேர்பற்றியும் அதனை பயன்படுத்துவது பற்றியும் இங்கு காணலாம்.

MP3 கட்டர் மற்றும் எடிட்டர்.






முதலில் உள்ள MP3 கட்டர் மற்றும் எடிட்டரைபற்றி காணலாம். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். நம்மிடம் உள்ள எம்.பி.3 பாடலை தேர்வு செய்யவும். பாடலை பிளே செய்யவும்.இதில் எந்த இடத்தில் தேவையில்லையோ அல்லது எந்த இடம் தேவையோ அதனை தேர்வு செய்யுங்கள்.






இதில் உள்ள Set Start கிளிக் செய்து தேவையான இடம் வந்ததும் நீங்கள் இதில் உள்ள Set End கிளிக் செய்து செவ் செய்துகொள்ளவும்.






WMA கட்டர் மற்றும் எடிட்டர்.

எம்.பி.3 கட்டர் மற்றும் எடிட்டர் செய்ததுபோலவே நாம் நம்மிடம் உள்ள WMA -Windows Media Audio பைல்களையும் இதனையும் செய்யலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.







MP3 ரிங்டோன் மேக்கர்.



நம்மிடம் உள்ள பாடல்களில் ரிங்டோன் தேர்வு செய்து நமது செல்போல்களில் ரிங்டோனாக வைத்துக்கொள்ளலாம்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.





Make Your Own Ringtone - Step 1



இதில் நம்மிடம் உள்ள பாடலை தேர்வு செய்யவும். கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். தேவையான இடம் வந்ததும் இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்தி தேவையான இடத்தினை தேர்வு செய்யவும்.



Make Your Own Ringtone - Step 2



இறுதியாக இதில் உள்ள நெக்ஸ்ட் கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்க்ணட் விண்டோ ஓப்பன்ஆகும். இதில் நாம் சேமிக்க விரும்பும் இடத்தினை தேர்வு செய்யவும்.






Make Your Own Ringtone - Step 3



நமக்கான ரிங்டோன ரெடி.






Free Ringtone Maker


எம்.பி.3 அல்லாது பிற பாடல்களில் இருந்தும் நாம் நமது ரிங்டோனை தயாரிக்கலாம். இதனை இன்ஸ்டால் செய்து கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.


Make Your Own Ringtone - Step 1



தேவையான பாடலை தேர்வு செய்து தேவையான இடத்தில் கட் செய்திடவும்.



Make Your Own Ringtone - Step 2



விரும்பும் டிரைவில் சேமித்துவைக்கவும்.



Make Your Own Ringtone - Step 3



சேமித்துவைத்த இடத்தில் சென்று பார்த்தால் நமக்கான பாடலின் ரிங்டோன் கிடைக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.


Text Filter.


நம்மிடம் உள்ள பைல்களில் உள்ள வார்த்தைகளை சுலபமாக தேட இந்த சாப்ட்வேர் பயன்படுகி்ன்றது. இதனை இன்ஸ்டால்   செய்து இதி்ல் உள்ள பைல் மூலம் நம்மிடம் உள்ள பைலை ஓப்பன் செய்யவும். தேடவிரும்பும் வார்த்தையை தட்டச்சு செய்யவும்.









நாம் தேடிய வார்த்தைகள் மஞ்சள் நிற ஹைலைட்டுடன் நமக்கு டிஸ்பிளே ஆகும. பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள் 



வாழ்க வளமுடன்.

வேலன்.







Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat May 04, 2013 8:51 am

பயனுள்ள சாப்ட்வேர் தொகுப்பு நன்றி




வேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips Mவேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips Uவேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips Tவேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips Hவேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips Uவேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips Mவேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips Oவேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips Hவேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips Aவேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips Mவேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips Eவேலன்:-ஐந்து சாப்ட்வேர்கள் ஒரே பேக்கேஜில் -Musetips D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sat May 04, 2013 11:34 am

நல்ல பயனுள்ள மென்பொருள் இது.மிக்க நன்றி நண்பரே :நல்வரவு:

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat May 04, 2013 12:21 pm

அருமை.. நன்றிகள்...



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Renuka.k
Renuka.k
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 10/04/2013

PostRenuka.k Sat May 04, 2013 12:30 pm

பயனுள்ள பகிர்வு நண்பரே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக