ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-உங்கள் பிறந்ததேதி ஏற்ப உங்கள்பெயர் சரியானதா என அறிந்துகொள்ள

3 posters

Go down

வேலன்:-உங்கள் பிறந்ததேதி ஏற்ப உங்கள்பெயர் சரியானதா என அறிந்துகொள்ள Empty வேலன்:-உங்கள் பிறந்ததேதி ஏற்ப உங்கள்பெயர் சரியானதா என அறிந்துகொள்ள

Post by velang Sun May 12, 2013 11:18 pm


ஆங்கில எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒரு எண் இருக்கின்றது. நமது பிறந்த தேதிக்கு ஏற்ப பெயர் அமைத்துக்கொண்டால் வாழ்க்கை சிறப்பனதாக அமையும்.நாம் இப்போது வைத்துள்ள பெயர் நமது பிறந்த தேதிக்கு சரியானதா என அறிந்துகொள்ள இந்த சின்ன சாப்ட்வேர்பயன்படுகின்றது. 400 கே.பி. அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்து கிளிக் செய்ததும். உங்களு்ககு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



இதில் நமது பெயரை தட்டச்சு செய்யவும்.கீழே உள்ள விண்டோவில நமது பிறந்த தேதி மட்டும் த்ட்டச்சு செய்யவும்.இறுதியாக இதில் உள்ள Findout கிளிக் செய்திட உங்கள் பெயரானது உங்கள் பிறந்ததேதிக்கு பொருத்தமானதா என உங்களுக்கு தெரியவரும்.நான் எனது பெயரையும் பிறந்த தேதியையும் தட்டச்சு செய்தேன்.அதற்கு It's your luckiest number.There is no need for doing any change to it.என பலன்வந்தது. அதுபோல எனது மகனின் பெயரை தட்டச்சு செய்தேன்.கீழே வந்துள்ள விண்டோவில் பாருங்கள்.




இதில் உள்ள ஆலோசனைக்கு ஏற்ப பெயரில் இரண்டு A களை சேர்த்தேன். இப்போது பெயர் சரியாக உள்ளது என பலன்வந்தது.



நீங்களும் உங்கள் பிறந்ததேதிக்கு ஏற்ப பெயர் உள்ளதா என அறிந்துகொள்ளுங்கள.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.

வேலன்.

velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-உங்கள் பிறந்ததேதி ஏற்ப உங்கள்பெயர் சரியானதா என அறிந்துகொள்ள Empty Re: வேலன்:-உங்கள் பிறந்ததேதி ஏற்ப உங்கள்பெயர் சரியானதா என அறிந்துகொள்ள

Post by சிவா Mon May 13, 2013 12:22 am

வேலன்:-உங்கள் பிறந்ததேதி ஏற்ப உங்கள்பெயர் சரியானதா என அறிந்துகொள்ள Sivast10

ரொம்ப நல்லாருக்கு எனக்கு நானே வைத்துக் கொண்ட பெயர்!


வேலன்:-உங்கள் பிறந்ததேதி ஏற்ப உங்கள்பெயர் சரியானதா என அறிந்துகொள்ள Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வேலன்:-உங்கள் பிறந்ததேதி ஏற்ப உங்கள்பெயர் சரியானதா என அறிந்துகொள்ள Empty Re: வேலன்:-உங்கள் பிறந்ததேதி ஏற்ப உங்கள்பெயர் சரியானதா என அறிந்துகொள்ள

Post by ராஜு சரவணன் Mon May 13, 2013 1:46 am

எனக்கு ஈதையும் மற்ற வேண்டாம் அப்படியா பயன்படுத்துமாறு சொல்கிறது. அது தான் உங்களுக்கு லக்கி பெயர் என்று காண்பிக்கிறது.

என்ன லக்கி.... இருக்குறது போகாம இருந்தாலே லக்கி தான்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

வேலன்:-உங்கள் பிறந்ததேதி ஏற்ப உங்கள்பெயர் சரியானதா என அறிந்துகொள்ள Empty Re: வேலன்:-உங்கள் பிறந்ததேதி ஏற்ப உங்கள்பெயர் சரியானதா என அறிந்துகொள்ள

Post by velang Mon May 13, 2013 7:19 am

சிவா wrote:வேலன்:-உங்கள் பிறந்ததேதி ஏற்ப உங்கள்பெயர் சரியானதா என அறிந்துகொள்ள Sivast10

ரொம்ப நல்லாருக்கு எனக்கு நானே வைத்துக் கொண்ட பெயர்!
//
சிலருக்கு அதிர்ஷ்டபெயர் தானே அமைந்துவிடும்.சிவா சாருக்கும் அவ்வாறு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.வாழ்த்துக்கள் சார்..வாழ்க வளமுடன் வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-உங்கள் பிறந்ததேதி ஏற்ப உங்கள்பெயர் சரியானதா என அறிந்துகொள்ள Empty Re: வேலன்:-உங்கள் பிறந்ததேதி ஏற்ப உங்கள்பெயர் சரியானதா என அறிந்துகொள்ள

Post by velang Mon May 13, 2013 7:21 am

ராஜு சரவணன் wrote:எனக்கு ஈதையும் மற்ற வேண்டாம் அப்படியா பயன்படுத்துமாறு சொல்கிறது. அது தான் உங்களுக்கு லக்கி பெயர் என்று காண்பிக்கிறது.

என்ன லக்கி.... இருக்குறது போகாம இருந்தாலே லக்கி தான்
இப்போது இருக்கின்ற நிலையைவிட மோசமாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள் சரவணன் சார்...லக்கி பெயர் உங்களை இந்த அளவிற்கு உயர்த்திஉள்ளதற்கு சந்தோஷப்படுங்கள்.வாழ்க வளமுடன் வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-உங்கள் பிறந்ததேதி ஏற்ப உங்கள்பெயர் சரியானதா என அறிந்துகொள்ள Empty Re: வேலன்:-உங்கள் பிறந்ததேதி ஏற்ப உங்கள்பெயர் சரியானதா என அறிந்துகொள்ள

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum