புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_c10பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_m10பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_c10 
156 Posts - 79%
heezulia
பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_c10பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_m10பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_c10பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_m10பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_c10பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_m10பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_c10பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_m10பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_c10பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_m10பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_c10 
3 Posts - 2%
Pampu
பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_c10பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_m10பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_c10பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_m10பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_c10 
1 Post - 1%
prajai
பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_c10பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_m10பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_c10பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_m10பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_c10 
321 Posts - 78%
heezulia
பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_c10பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_m10பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_c10பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_m10பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_c10பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_m10பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_c10 
8 Posts - 2%
prajai
பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_c10பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_m10பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_c10பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_m10பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_c10பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_m10பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_c10பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_m10பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம்

Page 1 of 2 1, 2  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon May 13, 2013 9:03 pm

ஒரு பெண் தனக்கு வரும் எதிர்கால கணவனிடம் என்ன எதிர்பார்க்கிறாள் என்பதை ஒரு திருமண (மேட்ரிமோனி) இணையதளத்தில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன் என் நண்பன் காட்டினான். அவள் ஒரு MBBS பட்டதாரி. ஆனால் வேலை செய்யவில்லை. மணமகனிடம் அவளுடைய எதிர்பார்ப்புகள் கீழே உள்ளவாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

"மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற, வெளிநாட்டில் பெரிய அளவில் செட்டில் ஆனா அல்லது இந்தியாவில் சொந்தமாக பெரிய மருத்துவமனை வைத்துள்ள அல்லது வருடம் குறைந்தது ஒரு கோடி வருமானம் உடைய ஒரு வரன் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது"

திருமண வாழ்க்கைக்கு முக்கிய கருப் பொருளான வரனின் குண நலன்களையோ, குடும்பத்தையோ பற்றி ஒரு வார்த்தைகூட குறிப்பிடாமல், இவ்வாறு அந்தப் பெண் சொல்லியதைப் பார்த்தவுடன் எனக்கு மனதில் தோன்றியது ஒன்றே ஒன்றுதான்...

"உனது எதிர்பார்ப்பிற்கு நீ திருமணம் செய்துகொள்ள வேண்டியது பணம் அச்சடிக்கும் மெசினே தவிர ஒரு ஆணை அல்ல"

[இந்த கூற்று, பணம்/ வரதட்சணை எதிர்பார்த்து பெண் தேடும் அத்தனை ஆண்களுக்கும் பொருந்தும்]

Original Source : http://kakkaisirakinile.blogspot.in/2013/05/blog-post_3649.html

அன்புடன்,
அகல்

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 14, 2013 1:21 am

இன்று சமூகத்தில் இதுபோன்ற எதிர்பார்ப்புகள் சர்வ சாதாரணம் - அவை நம் மனதில் ஏற்ப்படுத்துவதும் ரணம் தான்.

பெண்களை மட்டும் குறை சொல்லாதீர்கள் - ஆண்களும் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல. ஆன், பெண்ணை பெற்றவர்களும் சளைத்தவர்கள் அல்ல.

இன்று ஒரு நண்பரின் மகளுக்கு ஒரு பெண் தேடும் பெற்றோரின் அழைப்பு வந்தது. பய்யன் இதே MBBS படித்தவர்தான். MD செய்வதற்கு தயாராகி வருகிறார்.

அவர்களின் எதிர்பார்ப்பு - பையனை MD படிக்க வைக்க வேண்டும் (மினிமம் 1 கோடி ஆகும்) அல்லது சென்னையில் சிறிய மருத்துவமனை வைக்க வேண்டுமாம் (அதற்கு எவ்வளவு ஆகும்ன்னு நீங்களே கணக்கு போட்டுக்குங்க). அவர் பெண் கல்யாணத்திற்கு 100 பவுன் போட்டாராம்.

இந்த விஷயங்களை எல்லாம் - நாங்க எதுவும் எதிர்பார்க்கலன்னு சொல்லிட்டு ஒரு பேச்சுக்காக சொல்றோம்ன்னு சொல்லி, உங்க பெண்ணுக்கு நீங்க என்ன பண்ணணுமோ பண்ணுங்கன்னு சொல்லி இருக்காங்க.

இதற்கு என்ன சொல்கிறீர்கள்????

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Tue May 14, 2013 9:09 am

எத்தனை வசதியாக இருந்தாலும், ஒரு வரனின் குண நலன்களைப் பற்ற சிறிதும் சிந்திக்காமல் அப்பட்டமாக இப்படி கூறியிருப்பது பணத்தின் மீது உள்ள மோகத்தையே காட்டுகிறது... ஒரு நல்ல திருமண வாழ்க்கையை பணம் மட்டுமே தீர்மானித்துவிடாது...

நான் பெண்ணை மட்டும் குறை சொல்லவில்லையே... இந்த பதிவின் கடைசி வரியை பாருங்கோ புன்னகை

"[இந்த கூற்று, பணம்/ வரதட்சணை எதிர்பார்த்து பெண் தேடும் அத்தனை ஆண்களுக்கும் பொருந்தும்]"

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 14, 2013 9:39 am

இதிலும் கடைசி வரியை பார்க்கலேன்னு நெனச்சிட்டீங்களா? புன்னகை

பெண்ணுக்கு எச்சாம்பில் நீங்க சொன்னீங்களா - ஆணுக்கு எச்சாம்பில் நான் கொடுத்தேன் புன்னகை

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Tue May 14, 2013 9:52 am

ஹா ஹா சரிங்கண்ணே.. எனது பின்னூட்டம் இந்தவரிக்காக "பெண்களை மட்டும் குறை சொல்லாதீர்கள்" ....

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue May 14, 2013 9:53 am

இதில் ஏற்ற இறக்கங்கள் இரண்டு புறமும் உண்டு , இதை எல்லாம் தவிர்த்து மனதோடு நல்ல குணமோடு உள்ளவர்களும் இங்கே தான் வாழ்கிறார்கள் ...

கொடுப்போரும் ,கொள்வோரும் , எடுப்போரும் , உள்ளனர் ...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 14, 2013 10:17 am

இல்ல நம்ப மாட்டேன் நீங்க விவாதம் தான் பண்றீங்க - இந்த சீன்ல நான் உங்ககிட்ட சண்டை போட்டே ஆவணும் சிரிப்பு

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue May 14, 2013 10:18 am

யினியவன் wrote:இல்ல நம்ப மாட்டேன் நீங்க விவாதம் தான் பண்றீங்க - இந்த சீன்ல நான் உங்ககிட்ட சண்டை போட்டே ஆவணும் சிரிப்பு

என்னாது சண்டையா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue May 14, 2013 10:43 am

"இல்லானை ஈன்ற தாயும் விரும்பாள்" என்ற பாடலே நினைவுக்கு வருகிறது. திருமணத்தில் கொடுக்கல் வாங்கல் பல தலைமுறையாக இருந்துள்ளது. இது புதிதல்ல.

வினையும், பொருள் ஈட்டலும் ஆணுக்கு கடமையேன சங்கம் புகல்கிறது. இந்நிலையில் அதிக பொருளீட்டுபவன், மதிப்பு மிக்க சந்தைப் பொருளாகிப் போகிறான். இதை அதிகம் விலை கொடுத்து வாங்க போட்டி நிலவுகிறது. போட்டிநிலவும் பொருளில் விற்பவன் அதிக விலைக்கே விற்க முயற்சிப்பான், வாங்குபவன் தன் வாங்கும் திறத்தை பொறுத்து பொருளில் தரத்தை ஏற்றுக்கொள்கிறான். இதுவே இன்றைய திருமண உலகம். ஒரு சில சதவீதம் மட்டுமே குணத்தை தேடுகின்றனர்.

எட்டு அடுக்கு மாளிகை வைத்தோர் ஏழையை மணந்தார் என்பதை கதையில் மட்டுமே
பார்க்க இயலும். இனம் இனத்தோடு சேரும் என்பது போல் பணம் பணத்தோடு சேர்கிறது.

குணம் ஒரு தேவையற்ற பொருளாய் இன்றைக்கு திருமணச் சந்தையில் பேசப்படுகிறது. மாறிவரும் சுழலில் அனைத்தையும் லாப நோக்கத்தோடு பார்க்கும் அவல நிலைக்கு நம்மை சமுதாயம் தள்ளுகிறது, இல்லை நாம் சமுதாயத்தை தள்ளுகிறோம். படிப்பு மருத்துவம், சமூகச் சேவை இவை அனைத்திலும் லாபம் பார்க்கும் கூட்டம் பெருகி உள்ளது.
சிறு உறவுகளின் அதீத தேவையே இந்த மாற்றத்துக்கு காரணம்.

போதும், எல்லாம் அவன் செயல், பாவம், புண்ணியம், நற்குணங்கள் இவை எதுமே இன்றைக்கு பலரிடத்தில் இல்லை. இது திருமணத் தேடுதலிலும் பிரதிபலிக்கிறது

சதாசிவம்
பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue May 14, 2013 10:46 am

இப்போது பெண் வரண்களின் எண்ணிக்கை ரொம்ப குறைவு. இந்த பிரச்னை அணைத்து இனத்திலும் இருக்கிறது. அதனால் மாப்பிளை வீட்டார் எங்கு பெண்கள் இருகிறார்களோ(அவர்கள் அதிகம் படித்திருந்தாலும் சரி குறைவாக படித்திருந்தாலும் சரி, அவர்கள் எப்படி இருந்தாலும் சரி) அங்கு நேராக சென்று அவர்களின் நிலை என்ன என்பதை முதலில் கேட்கிறார்கள்.

உதாரணமாக ஒரு வெளிநாட்டு டிப்ளமோ படித்த மாப்ளை வீட்டார் பெண் வீடிற்கு சென்று பெண் கேட்கீறார்கள். எங்க பையன் டிப்ளமோ படுசிருக்கான் மாசம் ஒன்னர லட்சம் வாங்குறான். நல்ல பையன், எந்த கெட்டபழக்கமும் இல்லை, நாங்க எதுவும் உங்களிடம் எதிர்பாக்கல , உங்க பொண்ணு BSC படிட்சிருக்குனு கேள்வி பட்டோம் அது தான் வந்தோம், என்ன சொல்லுறீங்க என்று கேட்டால். பெண் வீட்டாரால் போடப்படும் கண்டிசன்கள் இதோ உங்கள் பார்வைக்கு

1) பையன் பொண்ண விட கம்மிய படுசிருகான். எங்க பொண்ணு BSC கம்ப்யூட்டர் சயின்ஸ் உங்க பையன் டிப்ளமோ ஒத்து வராது.

2) பையன் வெளிநாட்டில் இருகாரு அதெல்லாம் எங்களுக்கு ஒத்து வராது. நாங்க பக்கத்துக்கு ஊரு பக்கமா பாக்குறோம் அப்பா தான் போக்குவரத்துக்கு ஈஸியா இருக்கும்.

3) பையனுக்கு வீடு வாசல், நிலபுலமுன்னு எதாச்சும் தனியா எதாச்சும் இருக்க.

4) கல்யாணம் பண்ணுன உங்க பையன் தனி வீடு பார்த்து பொண்ண தனிய வச்சுக்குவாரா, ஏன எங்க பொண்ணு தனிய இருக்க தான் ஆசா படுவா, இந்த கூட்டம் கூடுவது அவளுக்கு சுத்தமா பிடிக்காது.

5) ஒரே பையனா? இல்ல கூட பிறந்தவங்க யாராச்சும் இருக்காங்களா, ஏன எங்க பொண்ணு ஜாதகத்தில் ஒரு பையன் உள்ள வீட்டில் தான் அமையுமுனு இருக்கு(அப்ப தான் பயன் சொத்தை மொத்தமா ஆட்டைய போடலாமுல)

6) மூத்த பயன் இவருக்கு இரண்டு தங்கச்சி வேற இருக்கு அவர்களுக்கு நல்லது கெட்டதுனா இவர் தான் பாக்கணும், அது எங்க பொண்ணுக்கு புடிக்காது.

7) பையன் வீட்டில் பாத்ரூம், வாஷிங் மிசின், AC , டிவி, வண்டி இருக்கா, ஏன எங்க பொண்ணு இதெல்லாம் இருந்தாதான் ஒத்துகுவேணு சொல்லிட்டா.

8) பையனோட இறந்துபோனா தாத்தா குடிப்பாருனு கேள்விபட்டோம், அவருடைய பேரனும் அப்படிதானே இருப்பாரு, இது எங்களுக்கு ஒத்து வரத்து.

9) அந்த மாப்பிளையோட அத்தைக்கும் எங்களுக்கும் ஆகாது, அதனால் உங்களுக்கு பொண்ணு கொடுக்க முடியாது.

10) பையன் கலரு கம்மிய இருக்கான், எங்க பொண்ணு ரொம்ப சிவப்பு ஒத்துவராது.

11) பையன் வீடு கிராமத்தில் இருக்கு எங்க பொண்ணுக்கு அது பிடிக்காது.

12) எங்க பொண்ணு ஜாதகம் படி goverment மாப்பிள்ளை தான் அமையுமுனு சொல்லிருக்காங்க, இது எங்களுக்கு ஒத்து வராது.

என்று பெண் வீட்டார் அடிக்கும் கூத்துக்கு பஞ்சமில்லை. மொத்தத்தில் பெண் கேட்டு போகும் மாப்ளை வீட்டார் மானம், சுடு சொரணை அனைத்தையும் வீட்டில் வைத்து விட்டு தான் போக வேண்டும். மேலும் தற்போது எந்த மாப்ளை வீட்டாரும் எங்களுக்கு 100 பவுன் வேண்டும் 120 பவுன் வேண்டும் என்று கேட்பதில்லை. இதோ உங்களால் முடிந்ததை போடுங்கள் என்று தான் சொல்கிறார்களே தவிர இவ்வளவோ தான் நகை போடா வேண்டும் என்று கூறுவதில்லை(ஏனென்றால் பெண்கள் கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது).

நான் மூன்று கல்யாணம் நடத்தி பார்த்தவன் (அதனால் என்னை வயசான ஆளுன்னு நினைக்காதீங்க). ஒவ்வொரு கல்யாணத்தின் போதும் ஒவ்வொரு அனுபவம். இன்னும் நிறைய இருக்கு. ஒவ்வொரு தரப்பினரும் செய்யும் தவறுகள் பற்றி எழுதினால் இந்த பதிவு பத்தாது, தனியே பதிய வேண்டும்.

பெரும்பாலும் மேற்கூறிய காரணங்கள் தான் நல்ல பல திருமணங்கள் தடை பட காரணம்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக