ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!! எளிமையின் இலக்கணம்

5 posters

Go down

கோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!!   எளிமையின் இலக்கணம் Empty கோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!! எளிமையின் இலக்கணம்

Post by ராஜு சரவணன் Sun May 12, 2013 5:57 pm

கோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!!   எளிமையின் இலக்கணம் 92345250845074586990552

இந்த இரு சக்கர வாகனம் பின் புறம் இருப்பவர்தான் கோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!!

இன்று இந்தியாவில் இருக்கும் அனைத்து முதல்வர்களிலும் அதிகம் படித்தவர் இவர் தான் - இந்தியாவின் தலை சிறந்த, ஒவ்வொரு இந்திய மாணவனின் கனவு கல்லூரியான IIT யி‌ல் பொறியாளர் கல்வி கற்ற முதல் முதல்வர், இவர் தற்போது இந்தியாவில் அரிதாக காணப்படும் ஒழுக்கமான அரசியல் தலைவர்களில் ஒருவர்.

மேலும் பெரும்பாலும் இவர் தான் கோவா அரசு தலைமை அலுவலகத்தில் இருந்து தனது அன்றைய அலுவலக பணியை முடித்து விட்டு போகும் கடைசி ஆளாக இருப்பார் என்று அங்கு உள்ள ஊழியர்கள் கூறுகின்றனர், இதற்க்கு காரணம் தன்னிடம் வரும் அரசு கோப்புகளை அன்றய தினமே ஆராய்ந்து செயல் படுத்துபவர், முதல்வர் அலுவலகத்தின் அனைத்து கோப்புகளை பற்றிய நிலையை தனது விரல் நுனியில் வைத்து இருப்பாராம், மேலும் பாரிக்கர் தான் சுவாமி விவேகானந்தர் மற்றும் தீன் தயால் உப்பாதியா வகுத்த பாதை படி நடப்பவர் என்று தன் எளிமை மற்றும் நேர்மைக்கான காரணமாக கூறுகிறார்.

இன்றய படித்த சமூகத்திற்கு பாரிக்கர் ஒரு எடுத்துக்காட்டு, அரசியல் மற்றும் நம் பாரத நாட்டை சதா குறை கூறாமல் அந்த குறையை நிவர்த்தி செய்ய களத்தில் இறங்கிய உயர் கல்வி பயின்ற ஒரு உத்தமர், இவரை போன்ற தலைவர்களை நமக்கு உதாரணமாக எல்லோரும் எடுத்துகொள்ளலாம்...

நான் பதிவு செய்துள்ள இந்த புகை படம் கோவா முதல்வர் தனது அமைச்சருடன் சேர்ந்து இரு சக்கர வாகனத்தில் புதிதாக போட பட்டுள்ள "service road " சோதனை செய்த போது எடுத்த படம், மேலும் மனோகர் பாரிக்கர் அவர்கள் பெரும்பாலும் முதல்வர் அலுவலகம் வருவது எந்த வித ஆர்ப்பாட்டம், படை பரிபாலங்கள் இல்லாமல் இரு சக்கர வாகனத்தில் அதுவும் ஒரே ஒரு காவல் அதிகாரியுடந்தான்...!!!

திரு மோடி அவர்கள் பிரதமராகவும்,திரு மனோகர் பாரிக்கர் துணை பிரதமர் ஆகினால் நம் நாடு சிறக்கும்...

மேலும் இப்படி ஒரு உயர் கல்வி படித்த, நேர்மையான, எந்த வித அரசியல் குடும்ப பின்னணி இல்லாத, திரமயானவருக்கு முதல்வராகும் வாய்ப்பு வழங்கிய பிஜேபி கட்சியை நிச்சயம் பாராட்டாமல் இருக்கு முடியாது...

நன்றி: Sunil Deodhar Journalist
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!!   எளிமையின் இலக்கணம் Empty Re: கோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!! எளிமையின் இலக்கணம்

Post by ராஜு சரவணன் Sun May 12, 2013 6:02 pm

இவரை போன்றவர்கள் பற்றிய செய்திகள் ஏன் நமக்கு இவ்வளவு தாமதமாக கிடைகிறது.

இவர் தனது அரசியல் பதிவியை ஒரு பணியாக கருதுகிறார். தன் பணியை காதலிக்கிறார்.

வளரட்டும் இவரது சேவை, கோவா பிரதேச மக்கள் கொடுத்து வைத்தவர்கள். சூப்பருங்க
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!!   எளிமையின் இலக்கணம் Empty Re: கோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!! எளிமையின் இலக்கணம்

Post by யினியவன் Sun May 12, 2013 6:07 pm

சூப்பருங்க

ஒரு மாதிரியாவே இருக்கற குப்பைகளுக்கு
ஒரு முன் மாதிரி முதலமைச்சராக இருந்து சிறப்பிக்கட்டும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!!   எளிமையின் இலக்கணம் Empty Re: கோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!! எளிமையின் இலக்கணம்

Post by ராஜா Sun May 12, 2013 6:35 pm

சூப்பருங்க பெருமையாக இருக்கிறது.
இவரை போன்றவர்களின் செய்திகளை படிக்கும்போது இந்தியா தப்பிச்சுக்கும் என்ற எண்ணம் லேசாக தலைதூக்குகிறது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!!   எளிமையின் இலக்கணம் Empty Re: கோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!! எளிமையின் இலக்கணம்

Post by Muthumohamed Mon May 13, 2013 11:34 am

யினியவன் wrote: சூப்பருங்க

ஒரு மாதிரியாவே இருக்கற குப்பைகளுக்கு
ஒரு முன் மாதிரி முதலமைச்சராக இருந்து சிறப்பிக்கட்டும்

நெத்தி அடி இனியவரே



கோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!!   எளிமையின் இலக்கணம் Mகோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!!   எளிமையின் இலக்கணம் Uகோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!!   எளிமையின் இலக்கணம் Tகோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!!   எளிமையின் இலக்கணம் Hகோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!!   எளிமையின் இலக்கணம் Uகோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!!   எளிமையின் இலக்கணம் Mகோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!!   எளிமையின் இலக்கணம் Oகோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!!   எளிமையின் இலக்கணம் Hகோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!!   எளிமையின் இலக்கணம் Aகோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!!   எளிமையின் இலக்கணம் Mகோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!!   எளிமையின் இலக்கணம் Eகோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!!   எளிமையின் இலக்கணம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!!   எளிமையின் இலக்கணம் Empty Re: கோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!! எளிமையின் இலக்கணம்

Post by பாலாஜி Mon May 13, 2013 11:38 am

பாராட்ட படவேண்டியவர் ..... சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!!   எளிமையின் இலக்கணம் Empty Re: கோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!! எளிமையின் இலக்கணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 63.
» தொடர்ந்து 8539 நாட்களாக பதவியில் நீடிக்கும் மாநில முதல்வர்
» கோவாவிலும் பாஜக ஆட்சி! முதல்வராகிறார் மனோகர் பாரிக்கர்
» மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் இன்று சென்னை வருகை
» கோவா முதல்வர் யார்? சாவந்த் - ராணே போட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum