புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ளரி பச்சடி  - Page 7 I_vote_lcapவெள்ளரி பச்சடி  - Page 7 I_voting_barவெள்ளரி பச்சடி  - Page 7 I_vote_rcap 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
வெள்ளரி பச்சடி  - Page 7 I_vote_lcapவெள்ளரி பச்சடி  - Page 7 I_voting_barவெள்ளரி பச்சடி  - Page 7 I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
வெள்ளரி பச்சடி  - Page 7 I_vote_lcapவெள்ளரி பச்சடி  - Page 7 I_voting_barவெள்ளரி பச்சடி  - Page 7 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
வெள்ளரி பச்சடி  - Page 7 I_vote_lcapவெள்ளரி பச்சடி  - Page 7 I_voting_barவெள்ளரி பச்சடி  - Page 7 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
வெள்ளரி பச்சடி  - Page 7 I_vote_lcapவெள்ளரி பச்சடி  - Page 7 I_voting_barவெள்ளரி பச்சடி  - Page 7 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளரி பச்சடி


   
   

Page 7 of 15 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 15  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun May 12, 2013 4:46 pm

First topic message reminder :

தேவையான பொருட்கள்:
வெள்ளரி - 55 gms
(நெய் - 225 ml ) கூடாது கூடாது தயிர் என்று இருக்கவேண்டும் - 225 ml
பச்சை மிளகாய் -5
தேங்காய் துருவல் - 55
கொத்தமல்லி - 1/4 (பன்ச்) கூடாது கூடாது கால் கட்டு என்று இருக்கவேண்டும்
கடுகு - 1/2
ஆயில் - 1 டீஸ்பூன் என்று இருக்கவேண்டும்

செய்முறை
வெள்ளரியை தோளை கூடாது கூடாது தோலை சீவி விட்டு சின்ன சின்னதாக நறுக்கி கொள்ளவும்
2.பச்ச மிளகாயை நறுக்கி கொள்ளவும்
3. தயிரை எடுத்துக் கொண்டு அதில் உப்பு பச்ச மிளகாய், கொத்தமல்லி, தேங்காய் துருவல் வெள்ளரியை போட்டு கிண்டி கொள்ளவும்
4.பிறகு ஆயிலை சுடு கூடாது கூடாது சூடு பண்ணி அதில் கடுகு மற்றும் 3வது step - ல் செய்ததை சேர்த்து நன்றாக கிண்டவும்
5. பிறகு சுடு சூடு ஆற வைத்து (cool) பரிமாறவும்.

குறிப்பு: எழுத்துப்பிழை மற்றும் தேவையான பொருட்களில் இருந்த தவறை திருத்தினேன் - க்ருஷ்ணாம்மா புன்னகை




வெள்ளரி பச்சடி  - Page 7 Mவெள்ளரி பச்சடி  - Page 7 Aவெள்ளரி பச்சடி  - Page 7 Dவெள்ளரி பச்சடி  - Page 7 Hவெள்ளரி பச்சடி  - Page 7 U



வெள்ளரி பச்சடி  - Page 7 0bd6
Cry with someone. its more than crying alone..................!

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon May 13, 2013 3:11 pm

ராஜா wrote:
krishnaamma wrote:மது, எங்கிருந்து எடுத்திங்க இந்த ரெசிபி யை? புன்னகை
( இப்படி தப்பும் தவறுமாய்? ஹா...ஹா.ஹ்ஹா....நகைச்சுவை பக்கத்தில் போட்டிருக்கலாம் இதை) அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மது , இப்படி மோதிர கையாள குட்டு வாங்கனும்ன்னு தான் ரெண்டு நாளா எல்லோரும் இந்த பச்சடியை கிண்டிகிட்டு இருந்தோம்.

கிண்டுன அதுக்கு பேரு பச்சடி இல்லை அல்வா புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 13, 2013 3:12 pm

ராஜு சரவணன் wrote:கிண்டுன அதுக்கு பேரு பச்சடி இல்லை அல்வா புன்னகை
பச்ச புள்ள கிண்டினதால அது பச்சடியாம் - ராஜா சொல்றாரு




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 13, 2013 3:13 pm

ராஜா wrote:
krishnaamma wrote:மது, எங்கிருந்து எடுத்திங்க இந்த ரெசிபி யை? புன்னகை
( இப்படி தப்பும் தவறுமாய்? ஹா...ஹா.ஹ்ஹா....நகைச்சுவை பக்கத்தில் போட்டிருக்கலாம் இதை) அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மது , இப்படி மோதிர கையாள குட்டு வாங்கனும்ன்னு தான் ரெண்டு நாளா எல்லோரும் இந்த பச்சடியை கிண்டிகிட்டு இருந்தோம்.

உப்புமா தான கிண்டுவா??????????????பச்சடிய கூடவா கிண்டுவா அநியாயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 13, 2013 3:16 pm

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:கிண்டுன அதுக்கு பேரு பச்சடி இல்லை அல்வா புன்னகை
பச்ச புள்ள கிண்டினதால அது பச்சடியாம் - ராஜா சொல்றாரு
வெள்ளரி பச்சடி  - Page 7 Baby-with-nipple

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 13, 2013 3:20 pm

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:கிண்டுன அதுக்கு பேரு பச்சடி இல்லை அல்வா புன்னகை
பச்ச புள்ள கிண்டினதால அது பச்சடியாம் - ராஜா சொல்றாரு

அது சரி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 13, 2013 3:21 pm

அடடா ஏற்கனவே இங்க வடையும் பாயசமும் இருக்க இப்ப புதியதாக ஒரு பச்சடியும் செர்ந்துகொண்டதே ஐயகோ



ஈகரை தமிழ் களஞ்சியம் வெள்ளரி பச்சடி  - Page 7 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 13, 2013 3:24 pm

balakarthik wrote:அடடா ஏற்கனவே இங்க வடையும் பாயசமும் இருக்க இப்ப புதியதாக ஒரு பச்சடியும் செர்ந்துகொண்டதே ஐயகோ

இப்பத்தானே, வடை பாயசம் மற்றும் பச்சடி வந்திருக்கு, இன்னும் பூரா மெனுவும் வரணுமே பாலா..... காத்திருங்கள் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon May 13, 2013 3:25 pm

ராஜா wrote:
யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:கிண்டுன அதுக்கு பேரு பச்சடி இல்லை அல்வா புன்னகை
பச்ச புள்ள கிண்டினதால அது பச்சடியாம் - ராஜா சொல்றாரு
வெள்ளரி பச்சடி  - Page 7 Baby-with-nipple

பயமா இருக்கு அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 13, 2013 3:25 pm

krishnaamma wrote:உப்புமா தான கிண்டுவா??????????????பச்சடிய கூடவா கிண்டுவா அநியாயம்
வள்ளுவர் அன்னிக்கே சொல்லி இருக்காரும்மா:

கிண்டுவது கிண்டுக கிண்டியில்
கிண்டற்க கிண்டாததை கிண்டியில்




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon May 13, 2013 3:26 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:
யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:கிண்டுன அதுக்கு பேரு பச்சடி இல்லை அல்வா புன்னகை
பச்ச புள்ள கிண்டினதால அது பச்சடியாம் - ராஜா சொல்றாரு
வெள்ளரி பச்சடி  - Page 7 Baby-with-nipple

பயமா இருக்கு அதிர்ச்சி

அது நம்ம பாலகார்த்திக் சின்ன புள்ளைய இருந்தது பயபடாதீங்கோ புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 7 of 15 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக