ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளரி பச்சடி

+5
Muthumohamed
ராஜு சரவணன்
யினியவன்
ராஜா
மதுமிதா
9 posters

Page 5 of 15 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 15  Next

Go down

வெள்ளரி பச்சடி  - Page 5 Empty வெள்ளரி பச்சடி

Post by மதுமிதா Sun May 12, 2013 4:46 pm

First topic message reminder :

தேவையான பொருட்கள்:
வெள்ளரி - 55 gms
(நெய் - 225 ml ) கூடாது கூடாது தயிர் என்று இருக்கவேண்டும் - 225 ml
பச்சை மிளகாய் -5
தேங்காய் துருவல் - 55
கொத்தமல்லி - 1/4 (பன்ச்) கூடாது கூடாது கால் கட்டு என்று இருக்கவேண்டும்
கடுகு - 1/2
ஆயில் - 1 டீஸ்பூன் என்று இருக்கவேண்டும்

செய்முறை
வெள்ளரியை தோளை கூடாது கூடாது தோலை சீவி விட்டு சின்ன சின்னதாக நறுக்கி கொள்ளவும்
2.பச்ச மிளகாயை நறுக்கி கொள்ளவும்
3. தயிரை எடுத்துக் கொண்டு அதில் உப்பு பச்ச மிளகாய், கொத்தமல்லி, தேங்காய் துருவல் வெள்ளரியை போட்டு கிண்டி கொள்ளவும்
4.பிறகு ஆயிலை சுடு கூடாது கூடாது சூடு பண்ணி அதில் கடுகு மற்றும் 3வது step - ல் செய்ததை சேர்த்து நன்றாக கிண்டவும்
5. பிறகு சுடு சூடு ஆற வைத்து (cool) பரிமாறவும்.

குறிப்பு: எழுத்துப்பிழை மற்றும் தேவையான பொருட்களில் இருந்த தவறை திருத்தினேன் - க்ருஷ்ணாம்மா புன்னகை


வெள்ளரி பச்சடி  - Page 5 Mவெள்ளரி பச்சடி  - Page 5 Aவெள்ளரி பச்சடி  - Page 5 Dவெள்ளரி பச்சடி  - Page 5 Hவெள்ளரி பச்சடி  - Page 5 U



வெள்ளரி பச்சடி  - Page 5 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down


வெள்ளரி பச்சடி  - Page 5 Empty Re: வெள்ளரி பச்சடி

Post by யினியவன் Mon May 13, 2013 2:23 pm

ராஜா wrote:
balakarthik wrote:
யினியவன் wrote:மணி பைய்யாவை கொய்யான்னு திட்டப்படாது - அவருக்கே தெரியாம ஒன்னு ரெண்டு நல்ல படம் எடுத்திருக்காரு
சரிங்க ஐயா
சரிங்க ஐயா என்றது என் காதில் வேற மாதிரி கேட்டுது ............... புன்னகை
நாம தனி மரம் இல்ல ன்னு நேத்து பேசினது மறந்துடுச்சா அய்யா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வெள்ளரி பச்சடி  - Page 5 Empty Re: வெள்ளரி பச்சடி

Post by ராஜு சரவணன் Mon May 13, 2013 2:30 pm

யினியவன் wrote:
ராஜா wrote:
balakarthik wrote:
யினியவன் wrote:மணி பைய்யாவை கொய்யான்னு திட்டப்படாது - அவருக்கே தெரியாம ஒன்னு ரெண்டு நல்ல படம் எடுத்திருக்காரு
சரிங்க ஐயா
சரிங்க ஐயா என்றது என் காதில் வேற மாதிரி கேட்டுது ............... புன்னகை
நாம தனி மரம் இல்ல ன்னு நேத்து பேசினது மறந்துடுச்சா அய்யா

தலைவர் அன்னியன இருக்கும் போது எதையும் சொல்லாதீங்க, மறந்துடுவாரு புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

வெள்ளரி பச்சடி  - Page 5 Empty Re: வெள்ளரி பச்சடி

Post by balakarthik Mon May 13, 2013 2:38 pm

ராஜு சரவணன் wrote:தலைவர் அன்னியன இருக்கும் போது எதையும் சொல்லாதீங்க, மறந்துடுவாரு புன்னகை
அந்நியனா இல்லை அண்ணி அருகிலா பாஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் வெள்ளரி பச்சடி  - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெள்ளரி பச்சடி  - Page 5 Empty Re: வெள்ளரி பச்சடி

Post by மதுமிதா Mon May 13, 2013 2:45 pm

ஜாஹீதாபானு wrote:
madhukrish wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:இனிமே படிக்கிறேன்
இனி படிச்சு பிரயோஜனம் இல்ல நல்லா நெய் வாங்கி குடிக்கணும் - அதான் முக்கியம்
அடப்பாவிகளா நேத்து போட்ட ரேசெபி யா இன்னும் விடலையா பயம்

பதிவ படிச்சு போடணும் சும்மா எடுத்து பேஸ்ட் பண்ணா கேக்குற கேள்விக்கு பதில் சொல்லணும் மிஸ்டர் மதுக்ரிஷ் உடுட்டுக்கட்டை அடி வ
ஐயோ அக்கா அது பேஸ்ட் கிடையாது என்னோட ரெசெபி தான்


வெள்ளரி பச்சடி  - Page 5 Mவெள்ளரி பச்சடி  - Page 5 Aவெள்ளரி பச்சடி  - Page 5 Dவெள்ளரி பச்சடி  - Page 5 Hவெள்ளரி பச்சடி  - Page 5 U



வெள்ளரி பச்சடி  - Page 5 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

வெள்ளரி பச்சடி  - Page 5 Empty Re: வெள்ளரி பச்சடி

Post by ராஜு சரவணன் Mon May 13, 2013 2:45 pm

balakarthik wrote:
ராஜு சரவணன் wrote:தலைவர் அன்னியன இருக்கும் போது எதையும் சொல்லாதீங்க, மறந்துடுவாரு புன்னகை
அந்நியனா இல்லை அண்ணி அருகிலா பாஸ்

அன்னிய பிரச்சனைகுள் கொண்டு வராதீங்க. அப்புறம் முன்ன பின்ன வீட்டுக்கு போன பட்ச தண்ணி கூட குடுக்கமாடாங்க
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

வெள்ளரி பச்சடி  - Page 5 Empty Re: வெள்ளரி பச்சடி

Post by balakarthik Mon May 13, 2013 2:48 pm

ராஜு சரவணன் wrote:அன்னிய பிரச்சனைகுள் கொண்டு வராதீங்க. அப்புறம் முன்ன பின்ன வீட்டுக்கு போன பட்ச தண்ணி கூட குடுக்கமாடாங்க
நான் வீட்டுலலாம் தண்ணி குடிக்கமாட்டேன் பாஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் வெள்ளரி பச்சடி  - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெள்ளரி பச்சடி  - Page 5 Empty Re: வெள்ளரி பச்சடி

Post by balakarthik Mon May 13, 2013 2:49 pm

madhukrish wrote: ஐயோ அக்கா அது பேஸ்ட் கிடையாது என்னோட ரெசெபி தான்
மது வெள்ளரி பச்சடினா அது பேஸ்ட்டுபோலத்தானே இருக்கும் ரோஸ்டா இருந்தா அது வெள்ளரி சிப்ப்சுனுத்தானே சொல்லணும் ஆகவே இது பேஸ்ட்டுத்தான்


ஈகரை தமிழ் களஞ்சியம் வெள்ளரி பச்சடி  - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெள்ளரி பச்சடி  - Page 5 Empty Re: வெள்ளரி பச்சடி

Post by ராஜு சரவணன் Mon May 13, 2013 2:50 pm

balakarthik wrote:
ராஜு சரவணன் wrote:அன்னிய பிரச்சனைகுள் கொண்டு வராதீங்க. அப்புறம் முன்ன பின்ன வீட்டுக்கு போன பட்ச தண்ணி கூட குடுக்கமாடாங்க
நான் வீட்டுலலாம் தண்ணி குடிக்கமாட்டேன் பாஸ்

அப்புறம் ?
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

வெள்ளரி பச்சடி  - Page 5 Empty Re: வெள்ளரி பச்சடி

Post by balakarthik Mon May 13, 2013 2:53 pm

ஒன்லி அவுட் சைட் பார்லி வாட்டர்த்தான்


ஈகரை தமிழ் களஞ்சியம் வெள்ளரி பச்சடி  - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெள்ளரி பச்சடி  - Page 5 Empty Re: வெள்ளரி பச்சடி

Post by ராஜு சரவணன் Mon May 13, 2013 2:57 pm

balakarthik wrote:ஒன்லி அவுட் சைட் பார்லி வாட்டர்த்தான்


இன்சைடு தான் கிடைக்காதே வேற வழி... புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

வெள்ளரி பச்சடி  - Page 5 Empty Re: வெள்ளரி பச்சடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 15 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 15  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum