ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளரி பச்சடி

+5
Muthumohamed
ராஜு சரவணன்
யினியவன்
ராஜா
மதுமிதா
9 posters

Page 3 of 15 Previous  1, 2, 3, 4 ... 9 ... 15  Next

Go down

வெள்ளரி பச்சடி  - Page 3 Empty வெள்ளரி பச்சடி

Post by மதுமிதா Sun May 12, 2013 4:46 pm

First topic message reminder :

தேவையான பொருட்கள்:
வெள்ளரி - 55 gms
(நெய் - 225 ml ) கூடாது கூடாது தயிர் என்று இருக்கவேண்டும் - 225 ml
பச்சை மிளகாய் -5
தேங்காய் துருவல் - 55
கொத்தமல்லி - 1/4 (பன்ச்) கூடாது கூடாது கால் கட்டு என்று இருக்கவேண்டும்
கடுகு - 1/2
ஆயில் - 1 டீஸ்பூன் என்று இருக்கவேண்டும்

செய்முறை
வெள்ளரியை தோளை கூடாது கூடாது தோலை சீவி விட்டு சின்ன சின்னதாக நறுக்கி கொள்ளவும்
2.பச்ச மிளகாயை நறுக்கி கொள்ளவும்
3. தயிரை எடுத்துக் கொண்டு அதில் உப்பு பச்ச மிளகாய், கொத்தமல்லி, தேங்காய் துருவல் வெள்ளரியை போட்டு கிண்டி கொள்ளவும்
4.பிறகு ஆயிலை சுடு கூடாது கூடாது சூடு பண்ணி அதில் கடுகு மற்றும் 3வது step - ல் செய்ததை சேர்த்து நன்றாக கிண்டவும்
5. பிறகு சுடு சூடு ஆற வைத்து (cool) பரிமாறவும்.

குறிப்பு: எழுத்துப்பிழை மற்றும் தேவையான பொருட்களில் இருந்த தவறை திருத்தினேன் - க்ருஷ்ணாம்மா புன்னகை


வெள்ளரி பச்சடி  - Page 3 Mவெள்ளரி பச்சடி  - Page 3 Aவெள்ளரி பச்சடி  - Page 3 Dவெள்ளரி பச்சடி  - Page 3 Hவெள்ளரி பச்சடி  - Page 3 U



வெள்ளரி பச்சடி  - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down


வெள்ளரி பச்சடி  - Page 3 Empty Re: வெள்ளரி பச்சடி

Post by மதுமிதா Mon May 13, 2013 1:54 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:இனிமே படிக்கிறேன்
இனி படிச்சு பிரயோஜனம் இல்ல நல்லா நெய் வாங்கி குடிக்கணும் - அதான் முக்கியம்
அடப்பாவிகளா நேத்து போட்ட ரேசெபி யா இன்னும் விடலையா பயம்


வெள்ளரி பச்சடி  - Page 3 Mவெள்ளரி பச்சடி  - Page 3 Aவெள்ளரி பச்சடி  - Page 3 Dவெள்ளரி பச்சடி  - Page 3 Hவெள்ளரி பச்சடி  - Page 3 U



வெள்ளரி பச்சடி  - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

வெள்ளரி பச்சடி  - Page 3 Empty Re: வெள்ளரி பச்சடி

Post by ராஜா Mon May 13, 2013 1:55 pm

madhukrish wrote:அடப்பாவிகளா நேத்து போட்ட ரேசெபி யா இன்னும் விடலையா பயம்
வெள்ளரி பச்சடில , நெய் வாங்கி ஊத்த சொன்னா எப்படி விடுவது சிரி சிரி சிரி சிரி சிரிப்பு சிப்பு வருது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெள்ளரி பச்சடி  - Page 3 Empty Re: வெள்ளரி பச்சடி

Post by ஜாஹீதாபானு Mon May 13, 2013 1:56 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:இனிமே படிக்கிறேன்
இனி படிச்சு பிரயோஜனம் இல்ல நல்லா நெய் வாங்கி குடிக்கணும் - அதான் முக்கியம்

நெய்க்கு இன்னும் விளக்கம் வரல உடுட்டுக்கட்டை அடி வ


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வெள்ளரி பச்சடி  - Page 3 Empty Re: வெள்ளரி பச்சடி

Post by ஜாஹீதாபானு Mon May 13, 2013 1:57 pm

madhukrish wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:இனிமே படிக்கிறேன்
இனி படிச்சு பிரயோஜனம் இல்ல நல்லா நெய் வாங்கி குடிக்கணும் - அதான் முக்கியம்
அடப்பாவிகளா நேத்து போட்ட ரேசெபி யா இன்னும் விடலையா பயம்

பதிவ படிச்சு போடணும் சும்மா எடுத்து பேஸ்ட் பண்ணா கேக்குற கேள்விக்கு பதில் சொல்லணும் மிஸ்டர் மதுக்ரிஷ் உடுட்டுக்கட்டை அடி வ


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வெள்ளரி பச்சடி  - Page 3 Empty Re: வெள்ளரி பச்சடி

Post by ராஜா Mon May 13, 2013 2:00 pm

ஜாஹீதாபானு wrote:பதிவ படிச்சு போடணும் சும்மா எடுத்து பேஸ்ட் பண்ணா கேக்குற கேள்விக்கு பதில் சொல்லணும் மிஸ்டர் மதுக்ரிஷ் உடுட்டுக்கட்டை அடி வ
ஐயையோ பாட்டி குச்சியை கையில் எடுத்துட்டாங்க இன்னிக்கு எத்தனை (தடவை தடுமாறி விழ போறாங்களோ) கொலை விழபோகுதுன்னு தெரியலையே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெள்ளரி பச்சடி  - Page 3 Empty Re: வெள்ளரி பச்சடி

Post by ஜாஹீதாபானு Mon May 13, 2013 2:02 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:பதிவ படிச்சு போடணும் சும்மா எடுத்து பேஸ்ட் பண்ணா கேக்குற கேள்விக்கு பதில் சொல்லணும் மிஸ்டர் மதுக்ரிஷ் உடுட்டுக்கட்டை அடி வ
ஐயையோ பாட்டி குச்சியை கையில் எடுத்துட்டாங்க இன்னிக்கு எத்தனை (தடவை தடுமாறி விழ போறாங்களோ) கொலை விழபோகுதுன்னு தெரியலையே

என்னைப் பற்றி எடுத்துச் சொல்லுங்க ராஜா வெள்ளரி பச்சடி  - Page 3 676261


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வெள்ளரி பச்சடி  - Page 3 Empty Re: வெள்ளரி பச்சடி

Post by balakarthik Mon May 13, 2013 2:04 pm

ஜாஹீதாபானு wrote:என்னைப் பற்றி எடுத்துச் சொல்லுங்க ராஜா வெள்ளரி பச்சடி  - Page 3 676261
நல்ல என்னய்யா , தேங்கா என்னய்யா , கடுக்கு என்னய்யா , வெப்ப என்னய்யா இல்லை விளக்ககென்னையா அத நீங்க கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க பாக்கலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் வெள்ளரி பச்சடி  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெள்ளரி பச்சடி  - Page 3 Empty Re: வெள்ளரி பச்சடி

Post by யினியவன் Mon May 13, 2013 2:07 pm

தக்க நெய்ய நெய்ய நெய்யா
தக்க நெய்ய நெய்ய நெய்யா

நெஞ்சு உச்சிக் கொட்டி துடிக்குது நெய்ய நெய்ய
உயிர் தட்டு கெட்டு தவிக்குது நெய்ய
ஒரு பச்சை குயில் பறந்தது நெய்ய நெய்ய
நெஞ்சில் அச்சங்கெட்டு தவிக்குது நெய்ய

ன்னு ஷாருக் கான் படத்துல பாட்டு கூட நெய் அருமை பற்றி வந்திருக்கு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வெள்ளரி பச்சடி  - Page 3 Empty Re: வெள்ளரி பச்சடி

Post by ராஜா Mon May 13, 2013 2:08 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:என்னைப் பற்றி எடுத்துச் சொல்லுங்க ராஜா வெள்ளரி பச்சடி  - Page 3 676261
நல்ல என்னய்யா , தேங்கா என்னய்யா , கடுக்கு என்னய்யா , வெப்ப என்னய்யா இல்லை விளக்ககென்னையா அத நீங்க கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க பாக்கலாம்
விளக்கமா சொல்லுங்க என்று நீங்க சொல்லுறதை பார்த்தா சிரி சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெள்ளரி பச்சடி  - Page 3 Empty Re: வெள்ளரி பச்சடி

Post by ராஜா Mon May 13, 2013 2:09 pm

ஜாஹீதாபானு wrote:என்னைப் பற்றி எடுத்துச் சொல்லுங்க ராஜா வெள்ளரி பச்சடி  - Page 3 676261
சொல்லுறேன் சொல்லுறேன் ... அதுக்கு தான் இருக்கேன் சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெள்ளரி பச்சடி  - Page 3 Empty Re: வெள்ளரி பச்சடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 15 Previous  1, 2, 3, 4 ... 9 ... 15  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum