ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்வது பற்றி உதவி தேவை.

5 posters

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

request விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்வது பற்றி உதவி தேவை.

Post by Michael1978 Sun May 12, 2013 12:46 pm

First topic message reminder :

என்னுடைய லேப்டாப் இல் (DELL i3) விண்டோஸ் XP இருக்கு .. விண்டோஸ் 8 நிறுவ முடியுமா ?? நிறுவுவது எப்படி என்று சொல்லி கொடுத்து விண்டோஸ் 8 மென்பொருள் கூட தந்து உதவினால் ரொம்ப சந்தோஷமா இருக்கும் .. நன்றி ..
Michael1978
Michael1978
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 18/09/2012

Back to top Go down


request Re: விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்வது பற்றி உதவி தேவை.

Post by ராஜு சரவணன் Sun May 12, 2013 1:56 pm

[quote="Michael1978"]
ராஜு சரவணன் wrote:உங்கள் processor என்ன
எவ்வளவு RAM உள்ளது
HARDdisk அளவு என்ன

என்பதை சொல்லமுடியுமா ?

ராஜு சரவணன் wrote:உங்கள் processor என்ன
எவ்வளவு RAM உள்ளது
HARDdisk அளவு என்ன

என்பதை சொல்லமுடியுமா ?


Intel i3, 2.4Ghz RAM -4gb hardisk 320GB

உங்களிடம் விண்டோஸ் -8 cd இருந்தால் வேலையை ஆரம்பிக்க வேண்டியது தானே.
விண்டோஸ்-8 இக்கு உகந்த configuration உங்கள் சிஸ்டம் ல் உள்ளது.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

request Re: விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்வது பற்றி உதவி தேவை.

Post by Michael1978 Sun May 12, 2013 1:56 pm

யினியவன் wrote:இந்த ஸ்பெக்குக்கு நீங்க இரண்டு முறை இன்ஸ்டால் பண்ணலாம் = வின் 16 புன்னகை
நன்றி இனியவன்.. எப்படி இன்ஸ்டால் பண்ணுறதுன்னு ராஜா அண்ணன் இல்லன்னா ராஜு சொல்லி தருவாங்கன்னு நினைக்கிறேன் ..
Michael1978
Michael1978
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 18/09/2012

Back to top Go down

request Re: விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்வது பற்றி உதவி தேவை.

Post by Michael1978 Sun May 12, 2013 2:06 pm

[quote="ராஜு சரவணன்"]
Michael1978 wrote:
ராஜு சரவணன் wrote:உங்கள் processor என்ன
எவ்வளவு RAM உள்ளது
HARDdisk அளவு என்ன

என்பதை சொல்லமுடியுமா ?

ராஜு சரவணன் wrote:உங்கள் processor என்ன
எவ்வளவு RAM உள்ளது
HARDdisk அளவு என்ன

என்பதை சொல்லமுடியுமா ?


Intel i3, 2.4Ghz RAM -4gb hardisk 320GB

உங்களிடம் விண்டோஸ் -8 cd இருந்தால் வேலையை ஆரம்பிக்க வேண்டியது தானே.
விண்டோஸ்-8 இக்கு உகந்த configuration உங்கள் சிஸ்டம் ல் உள்ளது.
விண்டோஸ் 8 cd இல்லை .. அழுகை
Michael1978
Michael1978
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 18/09/2012

Back to top Go down

request Re: விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்வது பற்றி உதவி தேவை.

Post by யினியவன் Sun May 12, 2013 2:10 pm

ராஜு சரவணன் wrote:உங்களிடம் விண்டோஸ் -8 cd இருந்தால் வேலையை ஆரம்பிக்க வேண்டியது தானே. விண்டோஸ்-8 இக்கு உகந்த configuration உங்கள் சிஸ்டம் ல் உள்ளது.
ஜன்னலை திற காற்று வரும் ன்னு திறந்தாராம்

CD ரெக்க மொளச்சு ஆத்த விட்டே பறந்துடுத்தாம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

request Re: விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்வது பற்றி உதவி தேவை.

Post by Michael1978 Sun May 12, 2013 2:16 pm

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:உங்களிடம் விண்டோஸ் -8 cd இருந்தால் வேலையை ஆரம்பிக்க வேண்டியது தானே. விண்டோஸ்-8 இக்கு உகந்த configuration உங்கள் சிஸ்டம் ல் உள்ளது.
ஜன்னலை திற காற்று வரும் ன்னு திறந்தாராம் என்ன கொடுமை சார் இது

CD ரெக்க மொளச்சு ஆத்த விட்டே பறந்துடுத்தாம்
அப்படியேதான் என்ன கொடுமை சார் இது
Michael1978
Michael1978
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 18/09/2012

Back to top Go down

request Re: விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்வது பற்றி உதவி தேவை.

Post by ராஜு சரவணன் Sun May 12, 2013 2:18 pm

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:உங்களிடம் விண்டோஸ் -8 cd இருந்தால் வேலையை ஆரம்பிக்க வேண்டியது தானே. விண்டோஸ்-8 இக்கு உகந்த configuration உங்கள் சிஸ்டம் ல் உள்ளது.
ஜன்னலை திற காற்று வரும் ன்னு திறந்தாராம்

CD ரெக்க மொளச்சு ஆத்த விட்டே பறந்துடுத்தாம்

என்ன தலைவரே அவரிடம் CD இல்லையாம் நம்மால் உதவ முடியுமா, ஏற்கனவே ஜன்னல்காரங்க பிரச்னை பண்ணிக்கிட்டு இருகாங்க...

கிளி போல நீங்களே சொல்லுங்க.. Ok வா Not டா

கூண்டை திறந்ததும் நீங்க பரந்துடதீங்க


Last edited by ராஜு சரவணன் on Sun May 12, 2013 2:21 pm; edited 1 time in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

request Re: விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்வது பற்றி உதவி தேவை.

Post by யினியவன் Sun May 12, 2013 2:20 pm

ராஜூ குறுக்கு வழி கூகுளில் தேட சொல்லிக் குடுங்க - நேரடியா வேண்டாம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

request Re: விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்வது பற்றி உதவி தேவை.

Post by ராஜு சரவணன் Sun May 12, 2013 2:22 pm

யினியவன் wrote:ராஜூ குறுக்கு வழி கூகுளில் தேட சொல்லிக் குடுங்க - நேரடியா வேண்டாம்.

கூண்டை திறந்ததும் நீங்க சூப்ர பரந்துடீங்கள சோகம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

request Re: விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்வது பற்றி உதவி தேவை.

Post by மதுமிதா Sun May 12, 2013 2:25 pm

நண்பர்களே எனக்கு விண்டோஸ் 8 OS கெடைக்குமா ??
மேலே உள்ள லிங்க் -ல் போனால் பணம் கேக்கிறது...


விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்வது பற்றி உதவி தேவை. - Page 2 Mவிண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்வது பற்றி உதவி தேவை. - Page 2 Aவிண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்வது பற்றி உதவி தேவை. - Page 2 Dவிண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்வது பற்றி உதவி தேவை. - Page 2 Hவிண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்வது பற்றி உதவி தேவை. - Page 2 U



விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்வது பற்றி உதவி தேவை. - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

request Re: விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்வது பற்றி உதவி தேவை.

Post by Michael1978 Sun May 12, 2013 2:25 pm

யினியவன் wrote:ராஜூ குறுக்கு வழி கூகுளில் தேட சொல்லிக் குடுங்க - நேரடியா வேண்டாம்.
ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:உங்களிடம் விண்டோஸ் -8 cd இருந்தால் வேலையை ஆரம்பிக்க வேண்டியது தானே. விண்டோஸ்-8 இக்கு உகந்த configuration உங்கள் சிஸ்டம் ல் உள்ளது.
ஜன்னலை திற காற்று வரும் ன்னு திறந்தாராம்

CD ரெக்க மொளச்சு ஆத்த விட்டே பறந்துடுத்தாம்

என்ன தலைவரே அவரிடம் CD இல்லையாம் நம்மால் உதவ முடியுமா, ஏற்கனவே ஜன்னல்காரங்க பிரச்னை பண்ணிக்கிட்டு இருகாங்க...

கிளி போல நீங்களே சொல்லுங்க.. Ok வா Not டா

கூண்டை திறந்ததும் நீங்க பரந்துடதீங்க
ஈகரை விதிகள்கு உள்பட்டு போதும் ராஜு ..
Michael1978
Michael1978
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 18/09/2012

Back to top Go down

request Re: விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்வது பற்றி உதவி தேவை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum