ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலிண்டர் பதிவதற்கு புதிய மொபைல் எண் பாரத் பெட்ரோலியம் அறிமுகம்

Go down

சிலிண்டர் பதிவதற்கு புதிய மொபைல் எண் பாரத் பெட்ரோலியம் அறிமுகம் Empty சிலிண்டர் பதிவதற்கு புதிய மொபைல் எண் பாரத் பெட்ரோலியம் அறிமுகம்

Post by தளிர் அலை Sun May 12, 2013 12:37 pm

தஞ்சாவூர் : ""தமிழகம், புதுச்சேரி பாரத் காஸ் வாடிக்கையாளர்களுக்கு, குரல் பதிவு மூலம், 24 மணி நேரமும், காஸ் சிலிண்டர் பதிவு செய்ய, புதிய மொபைல் எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது,'' என, பாரத் பெட்ரோலியம் நிறுவன மண்டல ஒருங்கிணைப்பாளர் ராஜகுமார் கூறினார்.

தஞ்சையில், பாரத் பெட்ரோலிய வினியோகஸ்தர்கள் ஆலோசனைக் கூட்டம், நேற்று நடந்தது. பாரத் பெட்ரோலியம் நிறுவன மண்டல மேலாளர் ராமானுச்சாரி, ஒருங்கிணைப்பாளர் ராஜகுமார் ஆகியோர், நிருபர்களிடம் கூறியதாவது: சிலிண்டர் பதிவுக்காக வாடிக்கையாளர்கள், அலுவலக எண்ணில் தொடர்பு கொள்ளும்போது, "எங்கேஜ்டு' ஆக இருந்தால், திரும்ப திரும்ப அழைக்க வேண்டி உள்ளது.

இந்த அலைக்கழிப்பை தவிர்க்கும் வகையில், குரல் பதிவு முறையில், 24 மணி நேரமும், சிலிண்டர் பதிவு செய்யும் முறையை, பாரத் பெட்ரோலிய நிறுவனம், தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது. தமிழகம், புதுச்சேரிக்கு, குரல் பதிவு மூலம், சிலிண்டர் பதிவு செய்ய, 94860 56789 என்ற பொது மொபைல் எண் தரப்பட்டுள்ளது. இந்த சேவையில் பயன்பெற, வாடிக்கையாளர் முன்கூட்டியே, தங்களது லேண்ட் லைன் அல்லது மொபைல் நம்பரை பதிவு செய்ய வேண்டும்.

இதையடுத்து, குரல் பதிவு முறையில், வாய்ஸ் ரெக்கார்டு குறிப்புகளை பின்பற்றி, கேட்கும் கேள்விகளுக்கு வாடிக்கையாளர் பதில் கூற வேண்டும். மேலும், அலுவலக நேரத்தில் தான், காஸ் சிலிண்டர் பதிவு செய்ய வேண்டும் என்றில்லாமல், 24 மணி நேரமும், பதிவு செய்ய முடியும்.

அது மட்டுமின்றி, எஸ்.எம்.எஸ்., மூலம் பதிவு செய்தது உறுதி செய்யப்படும். அதேபோல, பதிவு செய்த வாடிக்கையாளருக்கு சிலிண்டர் டெலிவரி கொடுத்ததும், மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்., தரப்படும். இதனால், டெலிவரிமேன் தவறுகளும், வினியோகிப்பதில் நடக்கும் குளறுபடிகளும் தவிர்க்கப்படும். இந்த சேவை மூலம், "உங்கள் சிலிண்டர், உங்களுக்கே' என்னும் உறுதியை, பாரத் காஸ் நிறுவனம் வாடிக்கையாளருக்கு அளித்துள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
--தினமலர்


நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013

http://thalir.alai@hotmail.com

Back to top Go down

Back to top

- Similar topics
» பாரத் பெட்ரோலியம் லாபம் ரூ.3,962.83 கோடி
» 'பாரத் காஸ்' மானியம் தொடரும்; பெட்ரோலியம் அமைச்சர் தகவல்
» டிக்கெட் முன்பதிவுக்கு ‘ரயில் கனெக்ட்’ புதிய மொபைல் ஆப் அறிமுகம்
» விரும்பிய மொபைல் எண்ணை தேர்வு செய்யும் புதிய திட்டம் : பி.எஸ்.என்.எல்., அறிமுகம்
»  தேர்தல் தகவல்களை துல்லியமாக தேடிக் கொடுக்கும், புதிய, 'மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum