ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படிக்கட்டில் பயணம் - பேராபத்து.

2 posters

Go down

படிக்கட்டில் பயணம் - பேராபத்து. Empty படிக்கட்டில் பயணம் - பேராபத்து.

Post by தளிர் அலை Sun May 12, 2013 12:31 pm

பஸ்சில் இருந்து தவறி விழுந்து, மூளைச்சாவு ஏற்பட்ட கண்டக்டரின் உடல் உறுப்புகள் நான்கு பேருக்கு பொருத்தப்பட்டன. ஈரோடு, அவல்பூந்துறையைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 30. இவரது மனைவி உமா மகேஸ்வரி, 24. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு வயதில் ஒரு மகள் உள்ளார். கார்த்திகேயன், அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றினார். கடந்த வாரம், ஊத்துக்குளியில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த பஸ்சில், படிக்கட்டில் நின்று வந்தார். ஊத்துக்குளி அடுத்த கோவிந்தம்பாளையம் பிரிவு அருகே உள்ள வளைவில், பஸ் வேகமாகத் திரும்பிய போது, எதிர்பாராமல் தவறிக் கீழே விழுந்தார். காயமடைந்த அவர், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.

அவர் ஏற்கனவே, தன் உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தை குடும்பத்தாரிடம் தெரிவித்திருந்தார். அவரது மனைவி மற்றும் குடும்பத்தாரின் ஒப்புதலுடன் அவரது உடல் உறுப்புகள் அகற்றப்பட்டன. சிறுநீரகம், கண்கள், நுரையீரல் மற்றும் இருதயம் ஆகிய உறுப்புகள், நான்கு பேருக்கு பொருத்தப்பட்டன.
--தினமலர்


நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013

http://thalir.alai@hotmail.com

Back to top Go down

படிக்கட்டில் பயணம் - பேராபத்து. Empty Re: படிக்கட்டில் பயணம் - பேராபத்து.

Post by Muthumohamed Sun May 12, 2013 12:42 pm

நல்ல பதிவு

இது எப்படி என்றால் மது அருந்துவது தவறு என்று தெரிந்தே குடிப்பது போல் தான்



படிக்கட்டில் பயணம் - பேராபத்து. Mபடிக்கட்டில் பயணம் - பேராபத்து. Uபடிக்கட்டில் பயணம் - பேராபத்து. Tபடிக்கட்டில் பயணம் - பேராபத்து. Hபடிக்கட்டில் பயணம் - பேராபத்து. Uபடிக்கட்டில் பயணம் - பேராபத்து. Mபடிக்கட்டில் பயணம் - பேராபத்து. Oபடிக்கட்டில் பயணம் - பேராபத்து. Hபடிக்கட்டில் பயணம் - பேராபத்து. Aபடிக்கட்டில் பயணம் - பேராபத்து. Mபடிக்கட்டில் பயணம் - பேராபத்து. Eபடிக்கட்டில் பயணம் - பேராபத்து. D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்படுவார்கள்: தமிழக அரசு அறிவிப்பு
» பேருந்தும் படிக்கட்டில் மாணவர்களின் ஆபத்தான பயணம்!
» மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் ஆபத்தான பயணம்!
» இரவு நேர கார் பயணம்: முட்டை ரூபத்தில் வரும் பேராபத்து .......
» இரவு நேர கார் பயணம்: முட்டை ரூபத்தில் வரும் பேராபத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum