ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் குறைபாடு ஒரு குறைவல்ல..

3 posters

Go down

உடல் குறைபாடு ஒரு குறைவல்ல.. Empty உடல் குறைபாடு ஒரு குறைவல்ல..

Post by தளிர் அலை Sun May 12, 2013 12:23 pm

தனித்தேர்வராக எழுதிய காரைக்கால் மாற்றுத்திறன் மாணவி பிளஸ் 2 தேர்வில் 1159 மார்க் எடுத்து அசத்தல் :
காரைக்காலில், கண் பார்வைக் குறைபாடுள்ள மாணவி, பிளஸ் 2 பொதுத் தேர்வை, தனித் தேர்வராக எழுதி, 1,159 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். காரைக்கால் பெசன்ட் நகரைச் சேர்ந்தவர் ஜோ பெரோரா. இன்ஸ்சூரன்ஸ் நிறுவன ஊழியர். இவரது மகள் டெயன்னா பெரோரா, தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வணிகவியல், கணக்குப் பதிவியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப் பிரிவு படித்து வந்தார்.

பிறவியிலேயே கண் பார்வைக் குறைபாடு (மேக்குலர் டி ஜெனரேஷன்) உள்ள இவருக்கு, பார்வைக் குறைபாடு மேலும் அதிகரித்ததால், பிளஸ் 2 வகுப்பைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் செ#முறைத் தேர்வுகள் செ#வதில் கடினமாக இருக்கும் என்பதால், வேறு பள்ளியில் சேர்ந்து படிக்குமாறு பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியது. மனம் தளராத மாணவி டெயன்னா பெரோரா, வீட்டிலிருந்தவாறே படிப்பைத் தொடர்ந்தார். மாணவிக்கு, அதே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் ஊக்கமும், முழு ஒத்துழைப்பும் கொடுத்து, பாடங்களைக் கற்றுக் கொடுத்தனர். பள்ளி சார்பில், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டதால், தனித் தேர்வராக எழுத விண்ணப்பித்தார். கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திற்குப் பதிலாக, அரசியல் அறிவியல் (பொலிட்டிக்கல் சயின்ஸ்) பாடத்தைத் தேர்வு செ#தார்.

ஆசிரியர் உதவியோடு, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவி டெயன்னா பெரோரா, பிரெஞ்சு மொழிப் பாடத்தில், 194 மதிப்பெண்கள், ஆங்கிலம் -182, பொருளாதாரம் -198, அரசியல் அறிவியல் -187, வணிகவியல் - 198, கணக்குப் பதிவியலில் - 200 என, மொத்தம், 1,159 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். மாணவி டெயன்னா பெரோரா கூறியதாவது:

கண் பார்வை குறைவாக இருந்தாலும், கடின உழைப்பின் மூலமும், பெற்றோர் ஆதரவோடும், லட்சியத்தோடும் படித்ததால், அதிக மதிப்பெண்கள் எடுக்க முடிந்தது. ஆனால், இந்த மதிப்பெண்களுக்கு அரசு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வருத்தமுள்ளது.

பள்ளியிலிருந்து நானாக முன்வந்து வெளியேறவில்லை. எனது உடல் நிலையைக் கருதி, தனித் தேர்வராக தேர்வு எழுதுமாறு பள்ளி நிர்வாகம் கேட்டுக் கொண்டது. எனவே, எனக்கு உரிய அங்கீகாரத்தை அரசு வழங்க வேண்டும். பட்டப்படிப்பு முடித்து, கல்லூரி விரிவுரையாளராகப் பணியாற்ற விரும்புகிறேன்.
-- நன்றி தினமலர்


நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013

http://thalir.alai@hotmail.com

Back to top Go down

உடல் குறைபாடு ஒரு குறைவல்ல.. Empty Re: உடல் குறைபாடு ஒரு குறைவல்ல..

Post by Muthumohamed Sun May 12, 2013 12:37 pm

முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை என்பதற்கு இந்த பெண் சிறந்த சான்று



உடல் குறைபாடு ஒரு குறைவல்ல.. Mஉடல் குறைபாடு ஒரு குறைவல்ல.. Uஉடல் குறைபாடு ஒரு குறைவல்ல.. Tஉடல் குறைபாடு ஒரு குறைவல்ல.. Hஉடல் குறைபாடு ஒரு குறைவல்ல.. Uஉடல் குறைபாடு ஒரு குறைவல்ல.. Mஉடல் குறைபாடு ஒரு குறைவல்ல.. Oஉடல் குறைபாடு ஒரு குறைவல்ல.. Hஉடல் குறைபாடு ஒரு குறைவல்ல.. Aஉடல் குறைபாடு ஒரு குறைவல்ல.. Mஉடல் குறைபாடு ஒரு குறைவல்ல.. Eஉடல் குறைபாடு ஒரு குறைவல்ல.. D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

உடல் குறைபாடு ஒரு குறைவல்ல.. Empty Re: உடல் குறைபாடு ஒரு குறைவல்ல..

Post by drrajmohan Sun May 12, 2013 9:02 pm

பகிர்வுக்கு நன்றி


!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

உடல் குறைபாடு ஒரு குறைவல்ல.. Empty Re: உடல் குறைபாடு ஒரு குறைவல்ல..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum