ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள். - Page 2 Poll_c10நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள். - Page 2 Poll_m10நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள். - Page 2 Poll_c10 
Dr.S.Soundarapandian
நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள். - Page 2 Poll_c10நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள். - Page 2 Poll_m10நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள். - Page 2 Poll_c10 
heezulia
நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள். - Page 2 Poll_c10நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள். - Page 2 Poll_m10நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள். - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள்.

+7
மாணிக்கம் நடேசன்
yarlpavanan
Muthumohamed
பாலாஜி
ராஜா
கா.ந.கல்யாணசுந்தரம்
தளிர் அலை
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள். - Page 2 Empty நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by தளிர் அலை Sun May 12, 2013 12:10 pm

First topic message reminder :

திருக்கோவிலூரைச் சேர்ந்த தொழிலாளியின் மகன் நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.திருக்கோவிலூர் அடுத்த மணம்பூண்டியை சேர்ந்தவர் குணசேகரன். வாட்ச் ரிப்பேர் கடை நடத்தி வருகிறார். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவரது மகன் பரணிதரன். பத்தாம் வகுப்பு வரை மணம்பூணடியில் படித்துவிட்டு, பிளஸ் 1 வகுப்பு பயில ஊத்தங்கரையில் உள்ள தனியார் பள்ளியில் சேர்ந்தார்.பிளஸ் 2 தேர்வில் மொழிப்பாடத்தை தவிர மற்ற நான்கு பாடங்களிலும் உயிரியியல், வேதியியல், இயற்பியல், கணிதம் ஆகிய பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண் பெற்று பரணிதரன் சாதனை படைத் துள்ளார். தமிழ் பாடத்தில் 194 மதிப்பெண் மற்றும் ஆங்கில பாடத்தில் 192 மதிப்பெண் பெற்றுள்ளார்.இவரது மொத்த மதிப்பெண் 1186. மாநில அள வில் முதலிடத்தை 3 மார்க் கில் தவறவிட்டாலும், கட்-ஆப் மார்க் 200 எடுத்திருப்பது அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இது பற்றி மாணவர் பரணிதரன் கூறுகையில், விடுதியில் தங்கி படித்தேன், டிவி பார்ப்பது கிடையாது. நன்கு புரிந்து பாடத்தை படித்ததால் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற முடிந்தது. மாநிலத்தில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் படித்தேன்.முதலிடம் பெறமுடியாமல் போனாலும் முக்கியமான நான்கு பாடங்களிலும் 200க்கு 200மதிப்பெண் எடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது. ஐ.ஏ.எஸ்., படித்து முடித்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம் என கூறினார்.
--- நன்றி தினமலர்


நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013

http://thalir.alai@hotmail.com

Back to top Go down


நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள். - Page 2 Empty Re: நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்-- பரணிதரன்-ஐ வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by ஆரூரன் Mon May 13, 2013 2:51 pm

வாழ்த்துக்கள்!
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» ராஜாஜி நூற்றுக்கு நூறு - என்ற நூலிலிருந்து...
» வாழ்க்கை பரிட்சையில் நூற்றுக்கு நூறு வாங்கணுமா?
» பிளஸ் 2 கணித தேர்வு எழுதிய மாணவர்கள் திணறல்: குழப்பமான கேள்வியால் நூற்றுக்கு நூறு சந்தேகம்
» நூறு சதம் அடித்த முரளிராஜாவை வாழ்த்துவோம்...
» 1000பதிவுகளைக்கடக்கப்போகும் பிளேடுபக்கரிக்கு வாழ்த்துவோம் வாருங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum