Latest topics
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்!
+3
Muthumohamed
யினியவன்
சிவா
7 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்!
First topic message reminder :
வீட்டில் வளர்ப்பு பிராணியாக நாய் வளர்த்தால் மாரடைப்பு மற்றும் இருதய கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புகள் குறையுமென அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சி நிலையமொன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
வளர்ப்பு நாயால் இருதய நோயாளிகளின் ஆயுள் அதிகரிப்பதாகவும், மாரடைப்பு மற்றும் பிற இருதய கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவும், 'அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்' அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
வீட்டில் செல்ல பிராணியாக நாய் வளர்ப்பவர்கள், அதனை காலையில் வெளியே அழைத்து செல்லும்போது, அவர்களது உடலுக்கு தேவையான நடைபயிற்சி கிடைக்கிறது. இதனால் மறைமுகமாக ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற நோய்கள் தாக்கும் வாய்ப்பு குறைகிறது.
மேலும் வளர்ப்பு நாயுடன் பழகுவதன் மூலம் மன அழுத்தம் குறைவதால் இருதய நோயாளிகளுக்கு திடீர் மாரடைப்பு வருவது குறைகிறது. இதன் மூலம் அவர்களின் ஆயுள் அதிகரிக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்த, பெய்லோர் மருத்துவமனை கல்லூரியின் பேராசிரியரும், அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் தலைவருமான க்லென் லேவைன், 5200 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், வீட்டில் செல்ல பிராணியாக நாய் வளர்க்காதவர்களை ஒப்பிடும்போது, செல்ல பிராணியாக நாய் வளர்ப்பவர்களின் உடல் ஆரோக்கியமாக உள்ளதாக தெரியவந்துள்ளது எனக் கூறினார்.
வெப்துனியா

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்!
என்ன கேள்வி இது?சிவா wrote:அப்ப ராஜா என்ன ஜீவன்!
இப்ப அவருக்கே அசிங்கமா தோணி பீலிங்க்சாயிடுவாறு
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்!
நான் இப்ப தான் அஜித் டயலாக் ஞாபகம் வருதுன்னு சொன்னேன் , திரும்பவும் உங்களுக்கு சந்தேகமா ?!சிவா wrote:அப்ப ராஜா என்ன ஜீவன்!
(ஆமாம் , என்ன டயலாக் என்று கேட்கவே இல்லை )
Re: மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்!
நான் கேக்றேன் அண்ணா என்ன டயலாக் ?ராஜா wrote:நான் இப்ப தான் அஜித் டயலாக் ஞாபகம் வருதுன்னு சொன்னேன் , திரும்பவும் உங்களுக்கு சந்தேகமா ?!சிவா wrote:அப்ப ராஜா என்ன ஜீவன்!
(ஆமாம் , என்ன டயலாக் என்று கேட்கவே இல்லை )
Re: மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்!
நாங்க தனிமரம் இல்லை தோப்புmadhukrish wrote:நான் கேக்றேன் அண்ணா என்ன டயலாக் ?ராஜா wrote:நான் இப்ப தான் அஜித் டயலாக் ஞாபகம் வருதுன்னு சொன்னேன் , திரும்பவும் உங்களுக்கு சந்தேகமா ?!சிவா wrote:அப்ப ராஜா என்ன ஜீவன்!
(ஆமாம் , என்ன டயலாக் என்று கேட்கவே இல்லை )
Re: மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்!
அந்த தோப்பு கூட தென்னந் தோப்போ வாழைத் தோப்போ இல்லராஜா wrote:நாங்க தனிமரம் இல்லை தோப்பு
தோப்பு கரணம் போடற தோப்பு ராஜா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்!
இப்ப இந்த பஞ்சு டயலாக் நமக்கு தேவையா ....யினியவன் wrote:அந்த தோப்பு கூட தென்னந் தோப்போ வாழைத் தோப்போ இல்ல தோப்பு கரணம் போடற தோப்பு ராஜாராஜா wrote:நாங்க தனிமரம் இல்லை தோப்பு
Re: மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்!
எங்க வீட்டுலேயும் ஒரு சின்ன சைஸ்ல உள்ள நாய் வளக்குறோம், ஆனா, அது என்னமோ முதலாளின்னு நெனைச்சிகிட்டு என்ன நாய் மாதிரி பாக்குது. அப்போ அதுக்குத் தான் இருதய நோய் வருமா மாமா அங்கள்,
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்!
மாணிக்கம் நடேசன் wrote:எங்க வீட்டுலேயும் ஒரு சின்ன சைஸ்ல உள்ள நாய் வளக்குறோம், ஆனா, அது என்னமோ முதலாளின்னு நெனைச்சிகிட்டு என்ன நாய் மாதிரி பாக்குது. அப்போ அதுக்குத் தான் இருதய நோய் வருமா மாமா அங்கள்,
இதற்கெல்லாம் கருத்துக் கூற இயலாது மாப்பு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மாரடைப்பிலிருந்து தப்பிக்க வீட்டில் நாய் வளருங்கள்!
என்ன பாஸ் இப்படி சொல்லிட்டீங்க - அதான் கல்யாணம் ஆயிடிச்சுல்ல அனுபவத்துல சொல்லுங்க
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்!
» ஊரடங்கில் இருந்து தப்பிக்க கணவரை நாய் போல அழைத்து சென்ற மனைவி
» “இது நிச்சயம் தோனியின் நாய் தான்” ... கிரிக்கெட் விளையாடும் நாய் ...
» நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்
» இடுப்பு வலியிலிருந்து தப்பிக்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum