புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டாணியோ பட்டாணி! I_vote_lcapபட்டாணியோ பட்டாணி! I_voting_barபட்டாணியோ பட்டாணி! I_vote_rcap 
46 Posts - 70%
heezulia
பட்டாணியோ பட்டாணி! I_vote_lcapபட்டாணியோ பட்டாணி! I_voting_barபட்டாணியோ பட்டாணி! I_vote_rcap 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
பட்டாணியோ பட்டாணி! I_vote_lcapபட்டாணியோ பட்டாணி! I_voting_barபட்டாணியோ பட்டாணி! I_vote_rcap 
8 Posts - 12%
mohamed nizamudeen
பட்டாணியோ பட்டாணி! I_vote_lcapபட்டாணியோ பட்டாணி! I_voting_barபட்டாணியோ பட்டாணி! I_vote_rcap 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டாணியோ பட்டாணி! I_vote_lcapபட்டாணியோ பட்டாணி! I_voting_barபட்டாணியோ பட்டாணி! I_vote_rcap 
211 Posts - 75%
heezulia
பட்டாணியோ பட்டாணி! I_vote_lcapபட்டாணியோ பட்டாணி! I_voting_barபட்டாணியோ பட்டாணி! I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
பட்டாணியோ பட்டாணி! I_vote_lcapபட்டாணியோ பட்டாணி! I_voting_barபட்டாணியோ பட்டாணி! I_vote_rcap 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
பட்டாணியோ பட்டாணி! I_vote_lcapபட்டாணியோ பட்டாணி! I_voting_barபட்டாணியோ பட்டாணி! I_vote_rcap 
8 Posts - 3%
prajai
பட்டாணியோ பட்டாணி! I_vote_lcapபட்டாணியோ பட்டாணி! I_voting_barபட்டாணியோ பட்டாணி! I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
பட்டாணியோ பட்டாணி! I_vote_lcapபட்டாணியோ பட்டாணி! I_voting_barபட்டாணியோ பட்டாணி! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பட்டாணியோ பட்டாணி! I_vote_lcapபட்டாணியோ பட்டாணி! I_voting_barபட்டாணியோ பட்டாணி! I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
பட்டாணியோ பட்டாணி! I_vote_lcapபட்டாணியோ பட்டாணி! I_voting_barபட்டாணியோ பட்டாணி! I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
பட்டாணியோ பட்டாணி! I_vote_lcapபட்டாணியோ பட்டாணி! I_voting_barபட்டாணியோ பட்டாணி! I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
பட்டாணியோ பட்டாணி! I_vote_lcapபட்டாணியோ பட்டாணி! I_voting_barபட்டாணியோ பட்டாணி! I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டாணியோ பட்டாணி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 12, 2013 11:40 am


நீக்ரோ இளைஞனின் பெயர் கார்வார் ஜார்ஜ். நீக்ரோவை வெள்ளையர்கள் மிகவும் வெறுத்தனர். நீக்ரோக்களுக்குப் படிக்கும் உரிமை கிடையாது. எந்த உயர் பதவியும் கிடையாது என்ற சூழ்நிலை நிலவிய காலம் அது.

கார்வார் பிறந்தவுடனேயே அவருடைய தந்தை இறந்து விட்டார். ஏதோ ஒரு காரணத்துக்காக, போலீசார் அவனுடைய தாயாரைக் கைது செய்தனர். அதன்பிறகு அவள் திரும்பவே இல்லை, அவள் கதி என்னவாயிற்று என்று எவருக்குமே தெரியாது.

அப்போது கார்வார் கைக் குழந்தை. இந்தக் கைக் குழந்தை எதற்கு இடைஞ்சல் என்று கருதிய போலீசார் கார்வாரைத் தெருவோரத்தில் இருந்த ஒரு சாக்கடை அருகே எறிந்து விட்டனர்.

கார்வாருக்கு ஓர் அண்ணன் இருந்தான். அவனும் இளம்வயதில் அம்மை தாக்கி இறந்து போனான். கார்வாரின் நிலையை எண்ணிப் பாருங்கள்! எத்தனைப் பரிதாபம்!

அவர் அங்குமிங்கும் அனாதையாக வளர்ந்து சுற்றிக் கொண்டிருந்த போது, அவர் மேல் பரிதாபப்பட்ட ஒருவர் அவரைத் தன் வீட்டு வேலைக்காரராகச் சேர்த்துக் கொண்டார். கல்வியின் மேல் கார்வாருக்குத் தணியாத தாகம் இருந்ததால், அவர் பள்ளிக்கும் அனுப்பப்பட்டார்.

பள்ளியில் கார்வார் நன்றாகப் படித்தார். அவர் தன் கவனத்தை எதிலும் சிதற விட வில்லை. எந்நேரமும் படிப்பு படிப்புதான்! அப்போது அவர் மனதில் ஓர் வைராக் கியம் பிறந்தது.

"நீக்ரோக்கள் படிக்கக் கூடாது என்பதை எதிர் காலத்தில் உடைத்தெறிய வேண்டும். கல்லூரிக்குப் போகக் கூடாது என்று வெள்ளையர்கள் நினைத்திருந்ததை மீறிக் கல்லூரி செல்ல வேண்டும். உயர்ந்த பதவியில் அமர வேண்டும்!' என்பதே அவரின் குறிக்கோள்.

நீக்ரோக்கள் ஏன் இத்தனைக் கேவலமாக நடத்தப்படுகின்றனர்? அவர்கள் மனிதர்கள் இல்லையா? என்று அவர் எண்ணி துடி துடித்தார். இதன் காரணமாகவே, அவர் நன்றாகப் படித்தார். அதன் விளைவாக, அயோவா பல்கலைக் கழகத்தில் உள்ள வேளாண்மைக் கல்லூரியில் தாவரவியலைக் கற்றுத் தரும் பேராசிரியர் ஆனார்.

அப்போது அங்கிருந்த நீக்ரோ விவசாயிகளுக்குச் சில பிரச்னைகள் இருந்தன. அவர்கள் அரும்பாடுபட்டு உழைத்த பயிர், வளம் குன்றிப்போனது. அவர்கள் பருத்தி பயிரிட்டிருந்தனர். அதில், பூச்சிகள் வேறு தாக்கித் தொல்லை கொடுத்தன.

பருத்திக்குப் பதிலாக, வேறு எதையாவது பயிரிட்டால் தான் பிழைக்க முடியும் என்ற நிலை. ஆனால், என்ன பயிரிடுவது என்றுதான் அவர்களுக்குத் தெரியவில்லை.

அவர்கள் கார்வாரிடம், ஆலோசனை கேட்டனர்.

"பட்டாணி பயிரிடுங்கள்!' என்றார் கார்வார்.

"அது மனித உணவல்ல... குரங்கு உண்ணும் உணவு. அதையா பயிரிடுவது, நன்றாக யோசித்துச் சொல்லுங்கள்!' என்று கேட்டனர் அந்தப் பாமர விவசாயிகள்.

"பட்டாணி லாபகரமானது. அதே சமயம் அதில் பூச்சிகள் விழாது!' என்றார் கார்வார்.

பின்னர் பட்டாணி பயிரிடுவது எப்படி என்று தன் மாணவர்களுக்கு அவர் போதித்தார். அந்த விவசாயிகளை அழைத்துச் சொல்லிக் கொடுத்தார். அவரைத் தேடி வராத நம்பிக்கையற்ற விவசாயிகளை அவரே தேடிச் சென்றார்.

அவர் ஒரு வேனில்தன் மாணவர்களை அழைத்துக் கொண்டு, அவர்கள் வீடு தேடிச் சென்று போதித்தார். அவர்களுக்கு நம்பிக்கைப் பிறந்தது. அவர்கள் பட்டாணி பயிர் செய்தனர். அமோக விளைச்சலாயிற்று.

அவ்வளவு பட்டாணியை யார் விலை கொடுத்து வாங்குவார்கள். அடுத்த பிரச்னை உருவானது. கார்வார் யோசித்தார். அந்தப் பட்டாணியை உலர்த்தினார். அவற்றை உடைத்தார். மாவாக்கி பட்டாணி மாவில் விதவிதமான சூப்புகளைத் தயாரித்தார். கேக்குகளை உருவாக்கினார்.

விவசாயிகளின் மனைவிகளை அழைத்து எப்படி இதைச் செய்வது என்று அவர்களுக்கு கற்றுத் தந்தார். அவர் பெயர் பரவியது. புகழ் கூடியது. அப்போது அவரை வாஷிங்டன் வரும்படி அழைப்பு வந்தது.

"வாஷிங்டனில் தாவரவியல் நிபுணர்கள் முன்னிலையில் வந்து இதற்குச் செயல்முறை விளக்கம் அளியுங்கள்!' என்று கோரிக்கை விடப்பட்டிருந்தது. கார்வார் வாஷிங்டன் கூட்டத்துக்கு வந்தார்.

நிபுணர்கள் முன்னிலையில் வந்த போது, "ப்ச், ஒரு நீக்ரோவா நீ! உனக்கு அதிக நேரம் ஒதுக்க முடியாது. பத்து நிமிடம் ஒதுக்கி இருக்கிறோம். நீ சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டு ஓடிப்போ!' என்றனர்.

ஆனால், கார்வார் கலங்கவில்லை. "தான் கொண்டு சென்ற மூட்டைகளை அவிழ்க்கவே அந்த நேரம் பற்றாதே...' என்று அங்கலாய்த்தார் அவர். ஆனாலும் அவர் அதற்காக வருந்தவில்லை.

மாயா ஜாலம் போல மூட்டைகளை விறுவிறுவென பிரித்தார். அதிலிருந்த பொருட்களை நொடியில் மேஜை மீது பரப்பினார்.

"பட்டாணி எண்ணெய், பட்டாணிக் காப்பிப் பொடி, பட்டாணிப் பால், பட்டாணிமாவு, பட்டாணி கேக், பட்டாணி சூப், பட்டாணித் தின்பண்டங்கள், பட்டாணி இனிப்பு, பட்டாணி கார வகையறாக்கள்' என மேஜையே விழாக் கோலமாகி விட்டது.

அதை எல்லாம் கண்டவர்கள் வியப்பின் உச்சத்துக்கே சென்றனர். "பட்டாணியிலிருந்து இத்தனைப் பொருட்களைச் செய்ய முடியுமா?' என்று அவர்களுக்கே மலைப்பாக இருந்தது.

பத்து நிமிடம் ஒருமணி நேரமாயிற்று. இரண்டு மணி நேரமாயிற்று. அவர்கள் பிரமையின் உச்சியில் நின்றனர்.

இதனால் மளமளவென்று நாட்டுப் பொருளாதாரம் உயர்ந்தது. அவரை விருதுகள் தேடி வந்தன. பட்டமும், பணமும் குவிந்தது.

எங்கள் நிறுவனத்தில் வந்து தாங்கள் பணியாற்ற வேண்டும் என்று மூலைக்கு மூலை அழைப்புகள் வந்தன. ஆனால், அவர் எல்லாவற்றையும் மறுத்து, "பேராசிரியர் உத்தியோகமே போதும்!' என்று கூறி விட்டார்.

திறமைசாலிகளை உலகம் தேடி வரும் என்பதற்கு கார்வார் ஜார்ஜ் ஒரு உதாரணம் .

சிறுவர் மலர்



பட்டாணியோ பட்டாணி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun May 12, 2013 11:58 am

திறமைசாலிகளை உலகம் தேடி வரும் என்பதற்கு கார்வார் ஜார்ஜ் ஒரு உதாரணம் .


உண்மை வரிகள் உண்மையும் கூட




பட்டாணியோ பட்டாணி! Mபட்டாணியோ பட்டாணி! Uபட்டாணியோ பட்டாணி! Tபட்டாணியோ பட்டாணி! Hபட்டாணியோ பட்டாணி! Uபட்டாணியோ பட்டாணி! Mபட்டாணியோ பட்டாணி! Oபட்டாணியோ பட்டாணி! Hபட்டாணியோ பட்டாணி! Aபட்டாணியோ பட்டாணி! Mபட்டாணியோ பட்டாணி! Eபட்டாணியோ பட்டாணி! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக