ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப்

4 posters

Go down

பாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் Empty பாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப்

Post by சிவா Sun May 12, 2013 11:32 am


இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் நடந்து முடிந்த பார்லி மென்‌ட் தேர்தலில் நவாஸ் ஷெரிப்பின் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் கட்சி மொத்தம் உள்ள 272 தொகுதிகளில் 125க்கும் ‌மேல் தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. பெரும்பாண்மைக்கு இன்னும் சில ‌தொகுதிகளே தேவைப்படுகிறது.

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெரிக் இ-இன்சாப் கட்சி 35 இடங்களில் முன்னணி பெற்று 2வது இடத்திலும் முன்னாள் அதிபர் ஷர்தாரியின்பாகிஸ்தான் மக்கள் கட்சி 32 இடங்களிலும் முன்னணி பெற்று 3வது இடத்திலும் உள்ளன.மற்றவை 70 இடங்களிலும் முன்னணியில் உள்ளது.பாகிஸ்தானில் ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றதால் ஓட்டு எண்ணிக்கையில் காலதாமதம் ஆகிறது.இந்நிலையில் இறுதி முடிவு இன்று இரவு அல்லது நாளை தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் நவாஸ் ஷெரீப், இம்ரான்கான் வெற்றி பெற்றனர்.‌பாகிஸ்தானில் நேற்று பார்லிமென்‌ட் தேர்தல் நடந்தது.ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் நேற்று மாலை 6 மணியிலிருந்து ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது.இதில் பாகிஸ்தான் முஸ்லிம் கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரிப், சர்ஹோதா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரு தொகுதிகளில் போட்டியிட்டதெரிக் இ-இன்சப் கட்சி தலைவர் பெஷாவரில் இம்ரான் கான் வெற்றி பெற்றார்.லாகூர் தொகுதயில் தோல்வியடைந்தார்.

பார்லிமென்ட் தேர்தல் நேரத்தில் சில தினங்களுக்கு முன் பாகிஸ்தானில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த, "மாஜி' பிரதமர் யூசுப் ரசா கிலானியின் மகன் ஹைதர், அடையாளம் தெரியாத நபர்களால், துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார். இவரது பாதுகாவலர் மற்றும் செயலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

முன்னாள் பிரதமர் யூசுப் ரசா கிலானியின் மகன் அலி ஹைதர், பஞ்சாப் மாகாணத்தின், முல்தான் நகரில், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பில் நடந்த, பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட‌போது. அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள், கூட்டத்தினரை நோக்கி, துப்பாக்கியால் சுட்டனர்.இதனால், தொண்டர்கள் அலறியடித்து ஓடினர். மர்ம நபர்கள் சுட்டதில், ஹைதரின் பாதுகாவலரும், செயலரும் கொல்லப்பட்டனர். ஹைதர், துப்பாக்கி முனையில் கடத்தி செல்லப்பட்டார்.இந்த சம்பவத்துக்கு, எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

நேற்று நடந்த ஓட்டுப்பதிவின் போது வெவ்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் அரங்கேறின.இதில் 10க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இந்நிலையில் ஓட்டுப்பதிவு நிறைவடைந்து பார்லிமென்ட் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது.

தினமலர்


பாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் Empty Re: பாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப்

Post by Muthumohamed Sun May 12, 2013 11:34 am

நல்ல ஆட்சியாக இருந்தால் மகிழ்ச்சி தான்



பாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் Mபாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் Uபாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் Tபாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் Hபாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் Uபாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் Mபாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் Oபாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் Hபாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் Aபாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் Mபாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் Eபாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் Empty Re: பாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப்

Post by யினியவன் Sun May 12, 2013 11:36 am

முன்னர் செய்த தவறுகளை அவர் செய்யாது இருந்தாலே வெற்றி தான் மக்களுக்கு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் Empty Re: பாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப்

Post by ராஜா Sun May 12, 2013 11:48 am

யினியவன் wrote:முன்னர் செய்த தவறுகளை அவர் செய்யாது இருந்தாலே வெற்றி தான் மக்களுக்கு.
என்னண்ணே இப்படி சொல்லி உலக அரசியல்வாதிகளை அசிங்கபடுத்துறீங்க , தவறுகளை உணர்ந்து திருந்திட்டால் அப்புறம் அவர்கள் அரசியல்வாதிகளே கிடையாது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் Empty Re: பாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப்

Post by Muthumohamed Sun May 12, 2013 11:56 am

ராஜா wrote:
யினியவன் wrote:முன்னர் செய்த தவறுகளை அவர் செய்யாது இருந்தாலே வெற்றி தான் மக்களுக்கு.
என்னண்ணே இப்படி சொல்லி உலக அரசியல்வாதிகளை அசிங்கபடுத்துறீங்க , தவறுகளை உணர்ந்து திருந்திட்டால் அப்புறம் அவர்கள் அரசியல்வாதிகளே கிடையாது

சரியான நேரத்தில் சரியானதை கூறி உணர்த்தியதற்கு மிக்க நன்றி அண்ணே



பாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் Mபாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் Uபாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் Tபாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் Hபாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் Uபாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் Mபாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் Oபாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் Hபாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் Aபாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் Mபாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் Eபாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் Empty Re: பாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப்

Post by யினியவன் Sun May 12, 2013 12:09 pm

ராஜா wrote:என்னண்ணே இப்படி சொல்லி உலக அரசியல்வாதிகளை அசிங்கபடுத்துறீங்க , தவறுகளை உணர்ந்து திருந்திட்டால் அப்புறம் அவர்கள் அரசியல்வாதிகளே கிடையாது
காங்கிரசை நம் மக்கள் கவுத்து நம்ம நாடு திருந்தற வாய்ப்பு தான் கம்மி - அவங்களாவது திருந்தட்டுமேன்னு ஒரு நப்பாசை தான்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் Empty Re: பாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப்

Post by ராஜா Sun May 12, 2013 12:23 pm

யினியவன் wrote:
ராஜா wrote:என்னண்ணே இப்படி சொல்லி உலக அரசியல்வாதிகளை அசிங்கபடுத்துறீங்க , தவறுகளை உணர்ந்து திருந்திட்டால் அப்புறம் அவர்கள் அரசியல்வாதிகளே கிடையாது
காங்கிரசை நம் மக்கள் கவுத்து நம்ம நாடு திருந்தற வாய்ப்பு தான் கம்மி - அவங்களாவது திருந்தட்டுமேன்னு ஒரு நப்பாசை தான்
எல்லா நாட்டிலிலும் சுயநலம் பிடித்த மக்கள் இருப்பார்கள் .
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் Empty Re: பாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப்

Post by Muthumohamed Sun May 12, 2013 12:36 pm

யினியவன் wrote:
ராஜா wrote:என்னண்ணே இப்படி சொல்லி உலக அரசியல்வாதிகளை அசிங்கபடுத்துறீங்க , தவறுகளை உணர்ந்து திருந்திட்டால் அப்புறம் அவர்கள் அரசியல்வாதிகளே கிடையாது
காங்கிரசை நம் மக்கள் கவுத்து நம்ம நாடு திருந்தற வாய்ப்பு தான் கம்மி - அவங்களாவது திருந்தட்டுமேன்னு ஒரு நப்பாசை தான்

சூப்பருங்க



பாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் Mபாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் Uபாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் Tபாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் Hபாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் Uபாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் Mபாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் Oபாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் Hபாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் Aபாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் Mபாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் Eபாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப் Empty Re: பாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக ‌பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நவாஸ் ஷெரீப் சகோதரர் ஷாபாஸ் பாகிஸ்தான் பிரதமராகிறார்
» ரூ.1,400 கோடி ஊழல்: நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் குற்றவாளி - பாகிஸ்தான் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
» தமிழக தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக...... !
» டெல்லி முதல் மந்திரியாக 3வது முறையாக பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்
» மே 15ம் தேதி பதவியேற்பு விழா - 3வது முறையாக முதல்வராகிறார் ஜெயலலிதா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum