ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாங்காய் சாதம்

+2
ஜாஹீதாபானு
மதுமிதா
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மாங்காய் சாதம் - Page 2 Empty மாங்காய் சாதம்

Post by மதுமிதா Sat May 11, 2013 1:44 pm

First topic message reminder :

தேவையான பொருள்கள்:
சாதம் - 1 கப்
மாங்காய் - 1 tsp
ஆயில் - 4 tsp
வெந்தயம் - 1/2 tsp
கடுகு - 1/4 tsp
உளுந்து - 1 tsp
பெருங்காயம் - கொஞ்சம்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
1. மாங்காய் -யை சிறிது சிறிதாக சீவிக் கொள்ளவும்
2. எண்ணெய்-யை சட்டியில் விட்டு அதில் மாங்காய், வெந்தயம், கடுகு, உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்
3. பிறகு அதில் சாதத்தைப போட்டு உப்பு சேர்த்து கிண்டி பரிமாறவும்


மாங்காய் சாதம் - Page 2 Mமாங்காய் சாதம் - Page 2 Aமாங்காய் சாதம் - Page 2 Dமாங்காய் சாதம் - Page 2 Hமாங்காய் சாதம் - Page 2 U



மாங்காய் சாதம் - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down


மாங்காய் சாதம் - Page 2 Empty Re: மாங்காய் சாதம்

Post by யினியவன் Sat May 11, 2013 8:27 pm

இது கூட உங்களுக்கு தெரியாதா?

அந்தக் காலத்துல வெள்ளைக்காரன் நம்ம நாட்டுக்கு வந்தப்ப - சென்னைக்கு வந்தவுடன் பெயர் வாயில வரல அதுனால மெட்ராஸ் ன்னு பெயர் மாத்தினான். அதே சமயம் பெயர் வாயில வரல ஆனா நிறைய ஈ இருந்துச்சாம், ஈ வாயில வந்து உக்காந்ததாம்.

இதுக்கு என்ன தீர்வுன்னு ஐன்ஸ்டீன் தேடினப்ப ஈ = MC '2 (அதாவது மெட்ராஸ் சென்னை '2) ன்னு சொல்லி விளக்கி அப்புறம் ஈ யை அழித்திருக்கிறார்கள்.

அந்த ஈ போயி இப்ப கொசு வந்துடுச்சு MC போயி கூவம் ஆயிடுச்சு - புரிஞ்சதா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மாங்காய் சாதம் - Page 2 Empty Re: மாங்காய் சாதம்

Post by பூவன் Sat May 11, 2013 8:32 pm

யினியவன் wrote:இது கூட உங்களுக்கு தெரியாதா?

அந்தக் காலத்துல வெள்ளைக்காரன் நம்ம நாட்டுக்கு வந்தப்ப - சென்னைக்கு வந்தவுடன் பெயர் வாயில வரல அதுனால மெட்ராஸ் ன்னு பெயர் மாத்தினான். அதே சமயம் பெயர் வாயில வரல ஆனா நிறைய ஈ இருந்துச்சாம், ஈ வாயில வந்து உக்காந்ததாம்.

இதுக்கு என்ன தீர்வுன்னு ஐன்ஸ்டீன் தேடினப்ப ஈ = MC '2 (அதாவது மெட்ராஸ் சென்னை '2) ன்னு சொல்லி விளக்கி அப்புறம் ஈ யை அழித்திருக்கிறார்கள்.

அந்த ஈ போயி இப்ப கொசு வந்துடுச்சு MC போயி கூவம் ஆயிடுச்சு - புரிஞ்சதா?

என்ன விளக்கம் அருமை , நான் இவளோ நாள் இது தெரியாம இருந்துட்டேன்

ஆற்றல் சமன்பாடு அப்ப்டின இது இல்லையா /
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மாங்காய் சாதம் - Page 2 Empty Re: மாங்காய் சாதம்

Post by யினியவன் Sat May 11, 2013 8:41 pm

அது ஈயின் ஆற்றல் இப்ப கொசுவின் ஆற்றல்

அவங்க ஈயை அழித்து சமன்படுத்தினாங்க நம்மால கொசுவை சமன்படுத்த முடியல

நீங்க நம்பலேன்னா நான் என்ன பண்றது?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மாங்காய் சாதம் - Page 2 Empty Re: மாங்காய் சாதம்

Post by பூவன் Sat May 11, 2013 8:44 pm

யினியவன் wrote:அது ஈயின் ஆற்றல் இப்ப கொசுவின் ஆற்றல்

அவங்க ஈயை அழித்து சமன்படுத்தினாங்க நம்மால கொசுவை சமன்படுத்த முடியல

நீங்க நம்பலேன்னா நான் என்ன பண்றது?

எப்படியோ சமன் பாடு சமன் பட்டால் சரி , அது கொசுவோ இல்லை ஈயோ ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மாங்காய் சாதம் - Page 2 Empty Re: மாங்காய் சாதம்

Post by யினியவன் Sat May 11, 2013 8:47 pm

அது இந்த சமன்பாடு புரியாதவங்க பாடு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மாங்காய் சாதம் - Page 2 Empty Re: மாங்காய் சாதம்

Post by பூவன் Sat May 11, 2013 8:51 pm

யினியவன் wrote:அது இந்த சமன்பாடு புரியாதவங்க பாடு

சமன்பாடு படுத்தும் பாடு , பெரும்பாடு ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மாங்காய் சாதம் - Page 2 Empty Re: மாங்காய் சாதம்

Post by அசுரன் Sat May 11, 2013 9:29 pm

மேங்கோ சாதம் ரொம்ப எளிதாக இருக்கே மகிழ்ச்சி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மாங்காய் சாதம் - Page 2 Empty Re: மாங்காய் சாதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum