ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாங்காய் சாதம்

+2
ஜாஹீதாபானு
மதுமிதா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மாங்காய் சாதம் Empty மாங்காய் சாதம்

Post by மதுமிதா Sat May 11, 2013 1:44 pm

தேவையான பொருள்கள்:
சாதம் - 1 கப்
மாங்காய் - 1 tsp
ஆயில் - 4 tsp
வெந்தயம் - 1/2 tsp
கடுகு - 1/4 tsp
உளுந்து - 1 tsp
பெருங்காயம் - கொஞ்சம்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
1. மாங்காய் -யை சிறிது சிறிதாக சீவிக் கொள்ளவும்
2. எண்ணெய்-யை சட்டியில் விட்டு அதில் மாங்காய், வெந்தயம், கடுகு, உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்
3. பிறகு அதில் சாதத்தைப போட்டு உப்பு சேர்த்து கிண்டி பரிமாறவும்


மாங்காய் சாதம் Mமாங்காய் சாதம் Aமாங்காய் சாதம் Dமாங்காய் சாதம் Hமாங்காய் சாதம் U



மாங்காய் சாதம் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மாங்காய் சாதம் Empty Re: மாங்காய் சாதம்

Post by ஜாஹீதாபானு Sat May 11, 2013 2:30 pm

பகிர்வுக்கு நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மாங்காய் சாதம் Empty Re: மாங்காய் சாதம்

Post by யினியவன் Sat May 11, 2013 3:15 pm

இதை சாப்பிட்டா மாங்காய் மடயன்னு சொல்லுவாங்களா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மாங்காய் சாதம் Empty Re: மாங்காய் சாதம்

Post by ஜாஹீதாபானு Sat May 11, 2013 3:21 pm

யினியவன் wrote:இதை சாப்பிட்டா மாங்காய் மடயன்னு சொல்லுவாங்களா?

சிரிப்பு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மாங்காய் சாதம் Empty Re: மாங்காய் சாதம்

Post by மதுமிதா Sat May 11, 2013 5:36 pm

யினியவன் wrote:இதை சாப்பிட்டா மாங்காய் மடயன்னு சொல்லுவாங்களா?
உங்கள சொல்ல மாட்டங்க சாப்பிடாமலே சொல்லுவாங்க


மாங்காய் சாதம் Mமாங்காய் சாதம் Aமாங்காய் சாதம் Dமாங்காய் சாதம் Hமாங்காய் சாதம் U



மாங்காய் சாதம் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மாங்காய் சாதம் Empty Re: மாங்காய் சாதம்

Post by ராஜா Sat May 11, 2013 7:22 pm

யினியவன் wrote:இதை சாப்பிட்டா மாங்காய் மடயன்னு சொல்லுவாங்களா?
இல்லன்னா மட்டும் நம்மள ஐன்ஸ்டீன் என்றா சொல்லுகிறார்கள் , ஏன் அண்ணே நீங்க வேற .... சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மாங்காய் சாதம் Empty Re: மாங்காய் சாதம்

Post by யினியவன் Sat May 11, 2013 8:03 pm

madhukrish wrote:உங்கள சொல்ல மாட்டங்க சாப்பிடாமலே சொல்லுவாங்க
ராஜா wrote:இல்லன்னா மட்டும் நம்மள ஐன்ஸ்டீன் என்றா சொல்லுகிறார்கள் , ஏன் அண்ணே நீங்க வேற .... சிரி
பொறாமை உங்களுக்கு - நம்ம டீம்ல ஒரு ஐன்ஸ்டீன் இருக்கானேன்னு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மாங்காய் சாதம் Empty Re: மாங்காய் சாதம்

Post by பூவன் Sat May 11, 2013 8:07 pm

யினியவன் wrote:
madhukrish wrote:உங்கள சொல்ல மாட்டங்க சாப்பிடாமலே சொல்லுவாங்க
ராஜா wrote:இல்லன்னா மட்டும் நம்மள ஐன்ஸ்டீன் என்றா சொல்லுகிறார்கள் , ஏன் அண்ணே நீங்க வேற .... சிரி
பொறாமை உங்களுக்கு - நம்ம டீம்ல ஒரு ஐன்ஸ்டீன் இருக்கானேன்னு புன்னகை

அப்ப்டின E = MC '2 என்னானு சொல்லுங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மாங்காய் சாதம் Empty Re: மாங்காய் சாதம்

Post by யினியவன் Sat May 11, 2013 8:14 pm

கொசு = கூவம் '2 என்னான்னு ஐன்ஸ்டீனால சொல்ல முடியுமா?

அது மாதிரி தான் ஈ = எம்சி '2



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மாங்காய் சாதம் Empty Re: மாங்காய் சாதம்

Post by பூவன் Sat May 11, 2013 8:17 pm

யினியவன் wrote:கொசு = கூவம் '2 என்னான்னு ஐன்ஸ்டீனால சொல்ல முடியுமா?

அது மாதிரி தான் ஈ = எம்சி '2

நீங்கள் தானே ஐன்ஸ்டீன் சொன்னீங்க உங்களுக்கே தெரியவில்லையா ? சிரி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மாங்காய் சாதம் Empty Re: மாங்காய் சாதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum