புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
366 Posts - 49%
heezulia
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
25 Posts - 3%
prajai
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_m10ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun May 12, 2013 8:27 pm

ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை!
- நீதிபதி எஸ்.மகராஜன்.

புண்பட்ட நெஞ்சுக்குச் சிரிப்பைப்போல இதமான மருந்து வேறு கிடையாது. உலக வாழ்க்கையில் இருக்கும் ஏற்றத்தாழ்வு இன்பதுன்பம், பித்தலாட்டம் இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டு சிரிக்கத் தெரியாமலும் நாம் இருந்தோமேயானால், என்ன ஆகும் நம் கதி? பைத்தியம் பிடித்துவிடும். பைத்தியம் பிடிப்பதிலிருந்து நம்மைத் தடுப்பதற்காகவே நமக்குச் சிரிப்பு என்ற தெய்வீகசக்தி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

நகல்வல்லர் அல்லார்க்கு மாஇரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்

என்று சொன்னார் குறளாசிரியர்.

சிரிக்கத் தெரியாதவனுக்குப் பட்டப் பகலும் அமாவாசை இருட்டாகத்தான் இருக்கும் என்பது இந்த்க் குறளின் பொருள். தெளிவு இல்லாத காரணத்தால் சிரிப்பற்று இருக்கிறோம். உள்ளத்தில் தெளிவு வந்துவிட்டாலோ, வாழ்க்கையே ஒரு சிரிப்பாக இருக்கும். சிந்தனைத் தெளிவுள்ளவனுக்கு இந்த உலகம் ஒரு ஹாஸ்ய நாடகமாகத் தோன்றுகிறது. உணர்ச்சி வசப்பட்டவனுக்கு இந்த உலகம் சோக நாடகமாகக் காட்சி கொடுக்கிறது என்று சொன்னார்.

மிருக வர்க்கங்களிலேயே சிரிக்கும் ஆற்றலைப்பெற்ற பிராணி, மனிதன் ஒருவன்தான். ஆனால் இந்த அரிய ஆற்றலை மனிதனுக்குப் பயன்படுத்தத் தெரியவில்லையே என்று ஆற்றாமைப்படுகிறார் வள்ளுவர்.

அணுகுண்டுக்கு இல்லாத சக்தி சிரிப்புக்கு இருக்கிறது என்பதை ஒரு புராணக்கதை விளக்குகிறது. திரிபுரத்தில் அட்டகாசம் செய்துகொண்டு இருந்த அரக்கர்களை சிவபெருமான் அழித்தார். எப்படி அழித்தார்? ஹைட்ரஜன் குண்டு போட்டல்ல, ஒரு சிரிப்பு சிரித்தார். அவ்வளவுதான் தீமையே வடிவாக வந்த அரக்கர்கள் தீய்ந்து ஒழிந்தார்கள்.
சீராரூர் மேவும் சிவனே – சிரிப்பன்றோ
நேராரூர் இட்ட நிலை

என்று பாடினார் கவிஞர்.

சிரிப்பு புற இருளை மாத்திரமல்ல, அக இருளையும் அகற்றி துன்பத்தைத் துடைத்து இன்பத்தை நல்குகிறது.
ஆனந்தம் இல்லாத வாழ்க்கை, பயனற்ற வாழ்க்கை. ஆனந்தம் இல்லாத சமயம், பயனற்ற சமயம். ஆகவே, நீட்ஷே (Nietzsche) என்ற ஜெர்மன் தத்துவ ஞானி “How can I believe in GOD who would not dance?” என்றார். அதாவது, ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை என்றார்.

நீட்ஷே காலத்தில் இருந்த ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் சிலுவையின் உட்பொருளாகிய தியாகத்தை மறந்து புறப்பொருளாகிய துன்பத்தைப் பாராட்டி, அல்லல்படுவதே வாழ்க்கையின் நோக்கம் என்று தவறாகக் கருதி வந்தார்கள். இந்தக் கருத்தின் விளைவாக ஐரோப்பிய சமூகத்தில் துன்ப உணர்ச்சி பரவியது.

‘இறைவன் இன்ப வடிவானவன், துன்ப வடிவானவன் அல்ல’ என்பதை வலியுறுத்துவதற்காகவே, நம் முன்னோர்கள் அவனை ஆடல்வல்லான் என்றும், ஆடல் அரசன் என்றும் போற்றி வணங்கினார்கள். நடராஜ தத்துவமே ஆனந்த தத்துவம் என்பதை உணர்ந்து அனுபவித்தார்கள்.

ஆட வல்லார் நெறி ஆட அறிகிலேன்
பாட வல்லார் நெறி பாட அறிகிலேன்

என்று சொன்னார் திருமூலரும்.

ஆனந்தம் மேலிடும்போது, மயில் தன் தோகையை விரித்து ஆடுகிறது. நடனமே ஆனந்தத்தின் பரிபூரண வெளியீடு. அப்படியானால், இன்ப வடிவான இறைவன் ஆடிக்கொண்டுதானே இருக்க வேண்டும்? ஆடும் தன்மை அவனுக்கு இல்லை என்றால், அவனுக்கு ஆனந்தம் இல்லை என்றாகிவிடும். ஆனந்தம் இல்லை என்றால், அவனைக் கடவுள் என்று எவ்வாறு ஒப்புக்கொள்வது? ஆகவேதான், ‘ஆடத்தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை’ என்று சொன்னார் நீட்ஷே.

drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Sun May 12, 2013 9:00 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Sun May 12, 2013 9:04 pm

பகிர்வுக்கு நன்றி

!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon May 13, 2013 3:37 pm

சாமி wrote: ‘இறைவன் இன்ப வடிவானவன், துன்ப வடிவானவன் அல்ல’ என்பதை வலியுறுத்துவதற்காகவே, நம் முன்னோர்கள் அவனை ஆடல்வல்லான் என்றும், ஆடல் அரசன் என்றும் போற்றி வணங்கினார்கள்.

இன்ப வடிவான இறைவன் ஆடிக்கொண்டுதானே இருக்க வேண்டும்? ஆடும் தன்மை அவனுக்கு இல்லை என்றால், அவனுக்கு ஆனந்தம் இல்லை என்றாகிவிடும். ஆனந்தம் இல்லை என்றால், அவனைக் கடவுள் என்று எவ்வாறு ஒப்புக்கொள்வது? ஆகவேதான், ‘ஆடத்தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை’ என்று சொன்னார் நீட்ஷே.

ஜாலி கலக்கலா சொல்லியிருக்கார் !!! ஜாலி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக