ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவனமாக இருங்கள் ப்ளீஸ்!

+8
மதுமிதா
krishnaamma
ஜாஹீதாபானு
ராஜா
Muthumohamed
ராஜு சரவணன்
பாலாஜி
திருச்சி ஜெயச்சந்திரன்
12 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

கவனமாக இருங்கள் ப்ளீஸ்! - Page 3 Empty கவனமாக இருங்கள் ப்ளீஸ்!

Post by திருச்சி ஜெயச்சந்திரன் Sat May 11, 2013 11:58 am

First topic message reminder :

கவனமாக இருங்கள் ப்ளீஸ்!

10 வயது மாணவன் ஒருவன் 15 நாட்களுக்கு முன்னர் அவன் பள்ளி அருகில் விற்கப்பட்ட அன்னாசிபழத்தை வாங்கி சாப்பிட்டான்.அதை சாப்பிட்ட அடுத்த நாளில் இருந்து அவனுக்கு உடம்பு சரியில்லாமல் போனது.
அவனது பெற்றோர் அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.முழு உடல் பரிசோதனை செய்த டாக்டர் அவன் இரத்த பரிசோதனை முடிவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.அவனுக்கு எயிட்ஸ் இருப்பது இரத்தப் பரிசோதனையில் தெரிய வந்தது.

அவர்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் இரத்தப் பரிசோதனை செய்து பார்த்தார்.ஆனால் யாருக்கும் எயிட்ஸ் இல்லை.பிறகு அந்த மாணவினடம் என்றில் இருந்து உனக்கு உடம்பு சுகமில்லை என்று கேட்டார் டாக்டர்.

15 நாட்களுக்கு முன்னர் பள்ளி அருகில் விற்ற அன்னாசிபழம் சாப்பிட்ட அடுத்த நாளில் இருந்து உடம்பு சுகமில்லை என்று அந்த மாணவன் டாக்டரிடம் சொன்னான்.

டாக்டர் ஆள் அனுப்பி அந்த பழ வியாபாரியை அழைத்து வரச் சொன்னார்.அவரை பரிசோதித்து பார்க்கும்போது பழம் நறுக்கும் வியாபாரியின் கையில் வெட்டு காயம் இருப்பதை டாக்டர் பார்த்தார்.அவர் பழம் நறுக்கும் போது அவருடைய இரத்தம் பழத்தின் மேல் கலந்திருக்கிறது.

பழ வியாபரிக்கு இரத்தப் பரிசோதனை செய்து பார்த்தார் டாக்டர்.இரத்தப் பரிசோதனை முடிவில் பழ வியாபரிக்கு எயிட்ஸ் இருப்பது தெரிய வந்தது.இத்தனை நாட்களாக பழ வியாபாரி தனக்கு எயிட்ஸ் இருப்பதே தெரியாது என்றார்.

இனி மேல் ரோடுகளில் விற்கப்படும் பொருட்களை வாங்கி சாப்பிடும் அனைவரும் கவனமாக இருங்கள்.இந்த தகவலை அனைவருக்கும் தெரியபடுத்துங்கள் நண்பர்களே…

சிவா wrote:தயவு செய்து இதுபோன்ற முட்டாள்தனமான கருத்துக்களைப் பரப்பாதீர்கள். எய்ட்ஸ் கிருமி இரத்தத்திலிருந்து வெளியான சில மைக்ரோ செகண்டுகளிலேயே அழிந்து போகும் தன்மையுடையது. அது பழத்தில் ஒட்டி அதன்வழி ஒருவருக்கு இந்நோய் பரவும் என்றால் இந்நேரம் உலகில் பாதிக்கும் மேற்பட்டோர் எய்ட்ஸ் நோயாளிகளாகவே இருப்பார்கள்.

hepatitis A - இவ்வாறு பரவும். ஆனால் எய்ட்ஸ் இவ்வகையில் பரவாது!
திருச்சி ஜெயச்சந்திரன்
திருச்சி ஜெயச்சந்திரன்
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 09/03/2011

http://jayachandiran207@gmail.com

Back to top Go down


கவனமாக இருங்கள் ப்ளீஸ்! - Page 3 Empty Re: கவனமாக இருங்கள் ப்ளீஸ்!

Post by ராஜு சரவணன் Sun May 12, 2013 5:19 pm

யினியவன் wrote:காலரா பரவினாலும் காலரை தூக்கி விட்டு நடப்போர் சங்கம் புழல் கிளை

output ஆப்பகாத போது எடுக்கு பாஸ் இந்த பில்டப்பு சோகம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கவனமாக இருங்கள் ப்ளீஸ்! - Page 3 Empty Re: கவனமாக இருங்கள் ப்ளீஸ்!

Post by யினியவன் Sun May 12, 2013 5:23 pm

balakarthik wrote:இவன் சென்னையில் காலரா பரவிய காலத்திலையே கையேந்தி பவனில் கடன் வைத்து சாப்பிட்ட எதையும் தாங்கும் பெருங்குடல் சங்கம் ஓமன் கிளை
இத கவனிங்க ராஜூ - ஓமன் கிளைக்கு நம்ம சப்போர்ட் இருக்கனும்ல



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கவனமாக இருங்கள் ப்ளீஸ்! - Page 3 Empty Re: கவனமாக இருங்கள் ப்ளீஸ்!

Post by ராஜு சரவணன் Sun May 12, 2013 5:27 pm

யினியவன் wrote:
balakarthik wrote:இவன் சென்னையில் காலரா பரவிய காலத்திலையே கையேந்தி பவனில் கடன் வைத்து சாப்பிட்ட எதையும் தாங்கும் பெருங்குடல் சங்கம் ஓமன் கிளை
இத கவனிங்க ராஜூ - ஓமன் கிளைக்கு நம்ம சப்போர்ட் இருக்கனும்ல

கண்டிப்பா பன்னுவோம். ஆனா ஓவரா பில்டப் செஞ்சா எங்காவது அடி கிடி விளுமொனு பயமா இருக்கு பாஸ்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கவனமாக இருங்கள் ப்ளீஸ்! - Page 3 Empty Re: கவனமாக இருங்கள் ப்ளீஸ்!

Post by யினியவன் Sun May 12, 2013 5:31 pm

ராஜு சரவணன் wrote:கண்டிப்பா பன்னுவோம். ஆனா ஓவரா பில்டப் செஞ்சா எங்காவது அடி கிடி விளுமொனு பயமா இருக்கு பாஸ்.
என்ன ராஜூ - கல்யாணம் ஆகி எத்தன வருஷம் ஆச்சு?

இதெல்லாம் புதுசா என்ன?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கவனமாக இருங்கள் ப்ளீஸ்! - Page 3 Empty Re: கவனமாக இருங்கள் ப்ளீஸ்!

Post by balakarthik Sun May 12, 2013 5:33 pm

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:
balakarthik wrote:இவன் சென்னையில் காலரா பரவிய காலத்திலையே கையேந்தி பவனில் கடன் வைத்து சாப்பிட்ட எதையும் தாங்கும் பெருங்குடல் சங்கம் ஓமன் கிளை
இத கவனிங்க ராஜூ - ஓமன் கிளைக்கு நம்ம சப்போர்ட் இருக்கனும்ல

கண்டிப்பா பன்னுவோம். ஆனா ஓவரா பில்டப் செஞ்சா எங்காவது அடி கிடி விளுமொனு பயமா இருக்கு பாஸ்.

ஓவரா பண்ற பில்டப்புலத்தான் ஓமன் கிளையே ஒழுங்க ஓடிகிட்டு இருக்கு பாஸு


ஈகரை தமிழ் களஞ்சியம் கவனமாக இருங்கள் ப்ளீஸ்! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கவனமாக இருங்கள் ப்ளீஸ்! - Page 3 Empty Re: கவனமாக இருங்கள் ப்ளீஸ்!

Post by மதுமிதா Sun May 12, 2013 5:33 pm

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:கண்டிப்பா பன்னுவோம். ஆனா ஓவரா பில்டப் செஞ்சா எங்காவது அடி கிடி விளுமொனு பயமா இருக்கு பாஸ்.
என்ன ராஜூ - கல்யாணம் ஆகி எத்தன வருஷம் ஆச்சு?

இதெல்லாம் புதுசா என்ன?
வீடுக்குள்ளையும் வாங்கி வெளில வாங்கணுமே நு பயம் போல


கவனமாக இருங்கள் ப்ளீஸ்! - Page 3 Mகவனமாக இருங்கள் ப்ளீஸ்! - Page 3 Aகவனமாக இருங்கள் ப்ளீஸ்! - Page 3 Dகவனமாக இருங்கள் ப்ளீஸ்! - Page 3 Hகவனமாக இருங்கள் ப்ளீஸ்! - Page 3 U



கவனமாக இருங்கள் ப்ளீஸ்! - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

கவனமாக இருங்கள் ப்ளீஸ்! - Page 3 Empty Re: கவனமாக இருங்கள் ப்ளீஸ்!

Post by balakarthik Sun May 12, 2013 5:35 pm

madhukrish wrote:வீடுக்குள்ளையும் வாங்கி வெளில வாங்கணுமே நு பயம் போல
வீட்டுக்குள்ளே வாங்குறது கடமை வெளியில வாங்குவது மடமை அடியும் உதையும் நமது உடமை


ஈகரை தமிழ் களஞ்சியம் கவனமாக இருங்கள் ப்ளீஸ்! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கவனமாக இருங்கள் ப்ளீஸ்! - Page 3 Empty Re: கவனமாக இருங்கள் ப்ளீஸ்!

Post by யினியவன் Sun May 12, 2013 5:37 pm

ஊன் உறக்கம் மறந்தாலும் இந்த உடமையை மறக்க மாட்டோமாக்கும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கவனமாக இருங்கள் ப்ளீஸ்! - Page 3 Empty Re: கவனமாக இருங்கள் ப்ளீஸ்!

Post by மதுமிதா Sun May 12, 2013 5:37 pm

balakarthik wrote:
madhukrish wrote:வீடுக்குள்ளையும் வாங்கி வெளில வாங்கணுமே நு பயம் போல
வீட்டுக்குள்ளே வாங்குறது கடமை வெளியில வாங்குவது மடமை அடியும் உதையும் நமது உடமை
ஐயோ பன்ச் டயலாக் -அ.....


கவனமாக இருங்கள் ப்ளீஸ்! - Page 3 Mகவனமாக இருங்கள் ப்ளீஸ்! - Page 3 Aகவனமாக இருங்கள் ப்ளீஸ்! - Page 3 Dகவனமாக இருங்கள் ப்ளீஸ்! - Page 3 Hகவனமாக இருங்கள் ப்ளீஸ்! - Page 3 U



கவனமாக இருங்கள் ப்ளீஸ்! - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

கவனமாக இருங்கள் ப்ளீஸ்! - Page 3 Empty Re: கவனமாக இருங்கள் ப்ளீஸ்!

Post by ராஜு சரவணன் Sun May 12, 2013 5:38 pm

இவ்வளவு தூரம் சொல்லும்போது கேட்காமல் இருப்பேனா ?

அள்ளி விடுங்கள் பில்டப் எனும் நம் உடமையை.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கவனமாக இருங்கள் ப்ளீஸ்! - Page 3 Empty Re: கவனமாக இருங்கள் ப்ளீஸ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum