புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவனமாக இருங்கள் ப்ளீஸ்!
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
கவனமாக இருங்கள் ப்ளீஸ்!
10 வயது மாணவன் ஒருவன் 15 நாட்களுக்கு முன்னர் அவன் பள்ளி அருகில் விற்கப்பட்ட அன்னாசிபழத்தை வாங்கி சாப்பிட்டான்.அதை சாப்பிட்ட அடுத்த நாளில் இருந்து அவனுக்கு உடம்பு சரியில்லாமல் போனது.
அவனது பெற்றோர் அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.முழு உடல் பரிசோதனை செய்த டாக்டர் அவன் இரத்த பரிசோதனை முடிவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.அவனுக்கு எயிட்ஸ் இருப்பது இரத்தப் பரிசோதனையில் தெரிய வந்தது.
அவர்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் இரத்தப் பரிசோதனை செய்து பார்த்தார்.ஆனால் யாருக்கும் எயிட்ஸ் இல்லை.பிறகு அந்த மாணவினடம் என்றில் இருந்து உனக்கு உடம்பு சுகமில்லை என்று கேட்டார் டாக்டர்.
15 நாட்களுக்கு முன்னர் பள்ளி அருகில் விற்ற அன்னாசிபழம் சாப்பிட்ட அடுத்த நாளில் இருந்து உடம்பு சுகமில்லை என்று அந்த மாணவன் டாக்டரிடம் சொன்னான்.
டாக்டர் ஆள் அனுப்பி அந்த பழ வியாபாரியை அழைத்து வரச் சொன்னார்.அவரை பரிசோதித்து பார்க்கும்போது பழம் நறுக்கும் வியாபாரியின் கையில் வெட்டு காயம் இருப்பதை டாக்டர் பார்த்தார்.அவர் பழம் நறுக்கும் போது அவருடைய இரத்தம் பழத்தின் மேல் கலந்திருக்கிறது.
பழ வியாபரிக்கு இரத்தப் பரிசோதனை செய்து பார்த்தார் டாக்டர்.இரத்தப் பரிசோதனை முடிவில் பழ வியாபரிக்கு எயிட்ஸ் இருப்பது தெரிய வந்தது.இத்தனை நாட்களாக பழ வியாபாரி தனக்கு எயிட்ஸ் இருப்பதே தெரியாது என்றார்.
இனி மேல் ரோடுகளில் விற்கப்படும் பொருட்களை வாங்கி சாப்பிடும் அனைவரும் கவனமாக இருங்கள்.இந்த தகவலை அனைவருக்கும் தெரியபடுத்துங்கள் நண்பர்களே…

|
நல்ல பழக்கம் அக்காஜாஹீதாபானு wrote:என்ன கொடுமைனு எப்படியெலாம் நோய் பரவுதுன்னு சொன்னேன்krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:என்ன கொடுமை இது
இனிமே முழுப்பழம் தான் வாங்கி சாப்பிடனும்
அப்படி இல்லை பானு, ஜாக்கிரதையாக இருக்கணும் என்கிறார்கள், வாங்கும் கடை மற்றும் சுற்றுப்புறம் பார்த்து வாங்கணும் என்கிறார்கள்
நான் எப்போதுமே ரோடில் செய்வதை வாங்க மாட்டேன் ...எதுவா இருந்தாலும் சொந்த தயாரிப்பு தான்
இது என் மாமியார் பழக்கம் நானும் கடைபிடிக்கிறேன்
என் பிள்ளைகள் ரொம்ப ஆசைப்பட்டு கேட்டா அந்த பொருள் இருக்கிற நிலைமைய சொல்லிடுவேன் வீட்டில் செய்து குடுப்பேன்
தயவு செய்து இதுபோன்ற முட்டாள்தனமான கருத்துக்களைப் பரப்பாதீர்கள். எய்ட்ஸ் கிருமி இரத்தத்திலிருந்து வெளியான சில மைக்ரோ செகண்டுகளிலேயே அழிந்து போகும் தன்மையுடையது. அது பழத்தில் ஒட்டி அதன்வழி ஒருவருக்கு இந்நோய் பரவும் என்றால் இந்நேரம் உலகில் பாதிக்கும் மேற்பட்டோர் எய்ட்ஸ் நோயாளிகளாகவே இருப்பார்கள்.
hepatitis A - இவ்வாறு பரவும். ஆனால் எய்ட்ஸ் இவ்வகையில் பரவாது!
hepatitis A - இவ்வாறு பரவும். ஆனால் எய்ட்ஸ் இவ்வகையில் பரவாது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பாஸ் நேற்றிலிருந்து எனக்கும் இதில் சந்தேகம் இருந்தது அதான் கருத்து பதியவில்லை.
உங்கள் கருத்தை மேலே பதிவிட்டுள்ளேன் - அனைவருக்கும் அங்கேயே தெரியவரும் என்பதனால்.
உங்கள் கருத்தை மேலே பதிவிட்டுள்ளேன் - அனைவருக்கும் அங்கேயே தெரியவரும் என்பதனால்.
யினியவன் wrote:பாஸ் நேற்றிலிருந்து எனக்கும் இதில் சந்தேகம் இருந்தது அதான் கருத்து பதியவில்லை.
உங்கள் கருத்தை மேலே பதிவிட்டுள்ளேன் - அனைவருக்கும் அங்கேயே தெரியவரும் என்பதனால்.
நன்றி தல, இது சிறு வியாபாரிகளை அழிக்க உருவாக்கிய தகவல் போல் உள்ளது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இப்படியும் நடக்குமா ?! அடப்பாவிகளே ...சிவா wrote:நன்றி தல, இது சிறு வியாபாரிகளை அழிக்க உருவாக்கிய தகவல் போல் உள்ளது!யினியவன் wrote:பாஸ் நேற்றிலிருந்து எனக்கும் இதில் சந்தேகம் இருந்தது அதான் கருத்து பதியவில்லை. உங்கள் கருத்தை மேலே பதிவிட்டுள்ளேன் - அனைவருக்கும் அங்கேயே தெரியவரும் என்பதனால்.
விளக்கத்திற்கு நன்றி டாக்டர் தல
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வால் மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் எப்படி பின்ன பிழைக்க முடியும்?ராஜா wrote:இப்படியும் நடக்குமா ?! அடப்பாவிகளே ...
விளக்கத்திற்கு நன்றி டாக்டர் தல
பெரிய ஹோட்டல்களின் கிட்சன்களை விட தெருவோர வியாபாரிகள் சுத்தமாக இருப்பதாகவே எனக்கு படுகிறது
- இவன் சென்னையில் காலரா பரவிய காலத்திலையே கையேந்தி பவனில் கடன் வைத்து சாப்பிட்ட எதையும் தாங்கும் பெருங்குடல் சங்கம் ஓமன் கிளை
- இவன் சென்னையில் காலரா பரவிய காலத்திலையே கையேந்தி பவனில் கடன் வைத்து சாப்பிட்ட எதையும் தாங்கும் பெருங்குடல் சங்கம் ஓமன் கிளை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
காலரா பரவினாலும் காலரை தூக்கி விட்டு நடப்போர் சங்கம் புழல் கிளை
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4