ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவனமாக இருங்கள் ப்ளீஸ்!

+8
மதுமிதா
krishnaamma
ஜாஹீதாபானு
ராஜா
Muthumohamed
ராஜு சரவணன்
பாலாஜி
திருச்சி ஜெயச்சந்திரன்
12 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

கவனமாக இருங்கள் ப்ளீஸ்! Empty கவனமாக இருங்கள் ப்ளீஸ்!

Post by திருச்சி ஜெயச்சந்திரன் Sat May 11, 2013 11:58 am

கவனமாக இருங்கள் ப்ளீஸ்!

10 வயது மாணவன் ஒருவன் 15 நாட்களுக்கு முன்னர் அவன் பள்ளி அருகில் விற்கப்பட்ட அன்னாசிபழத்தை வாங்கி சாப்பிட்டான்.அதை சாப்பிட்ட அடுத்த நாளில் இருந்து அவனுக்கு உடம்பு சரியில்லாமல் போனது.
அவனது பெற்றோர் அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.முழு உடல் பரிசோதனை செய்த டாக்டர் அவன் இரத்த பரிசோதனை முடிவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.அவனுக்கு எயிட்ஸ் இருப்பது இரத்தப் பரிசோதனையில் தெரிய வந்தது.

அவர்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் இரத்தப் பரிசோதனை செய்து பார்த்தார்.ஆனால் யாருக்கும் எயிட்ஸ் இல்லை.பிறகு அந்த மாணவினடம் என்றில் இருந்து உனக்கு உடம்பு சுகமில்லை என்று கேட்டார் டாக்டர்.

15 நாட்களுக்கு முன்னர் பள்ளி அருகில் விற்ற அன்னாசிபழம் சாப்பிட்ட அடுத்த நாளில் இருந்து உடம்பு சுகமில்லை என்று அந்த மாணவன் டாக்டரிடம் சொன்னான்.

டாக்டர் ஆள் அனுப்பி அந்த பழ வியாபாரியை அழைத்து வரச் சொன்னார்.அவரை பரிசோதித்து பார்க்கும்போது பழம் நறுக்கும் வியாபாரியின் கையில் வெட்டு காயம் இருப்பதை டாக்டர் பார்த்தார்.அவர் பழம் நறுக்கும் போது அவருடைய இரத்தம் பழத்தின் மேல் கலந்திருக்கிறது.

பழ வியாபரிக்கு இரத்தப் பரிசோதனை செய்து பார்த்தார் டாக்டர்.இரத்தப் பரிசோதனை முடிவில் பழ வியாபரிக்கு எயிட்ஸ் இருப்பது தெரிய வந்தது.இத்தனை நாட்களாக பழ வியாபாரி தனக்கு எயிட்ஸ் இருப்பதே தெரியாது என்றார்.

இனி மேல் ரோடுகளில் விற்கப்படும் பொருட்களை வாங்கி சாப்பிடும் அனைவரும் கவனமாக இருங்கள்.இந்த தகவலை அனைவருக்கும் தெரியபடுத்துங்கள் நண்பர்களே…

சிவா wrote:தயவு செய்து இதுபோன்ற முட்டாள்தனமான கருத்துக்களைப் பரப்பாதீர்கள். எய்ட்ஸ் கிருமி இரத்தத்திலிருந்து வெளியான சில மைக்ரோ செகண்டுகளிலேயே அழிந்து போகும் தன்மையுடையது. அது பழத்தில் ஒட்டி அதன்வழி ஒருவருக்கு இந்நோய் பரவும் என்றால் இந்நேரம் உலகில் பாதிக்கும் மேற்பட்டோர் எய்ட்ஸ் நோயாளிகளாகவே இருப்பார்கள்.

hepatitis A - இவ்வாறு பரவும். ஆனால் எய்ட்ஸ் இவ்வகையில் பரவாது!
திருச்சி ஜெயச்சந்திரன்
திருச்சி ஜெயச்சந்திரன்
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 09/03/2011

http://jayachandiran207@gmail.com

Back to top Go down

கவனமாக இருங்கள் ப்ளீஸ்! Empty Re: கவனமாக இருங்கள் ப்ளீஸ்!

Post by பாலாஜி Sat May 11, 2013 12:00 pm

நல்ல விழிப்புணர்வு பதிவு ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கவனமாக இருங்கள் ப்ளீஸ்! Empty Re: கவனமாக இருங்கள் ப்ளீஸ்!

Post by ராஜு சரவணன் Sat May 11, 2013 12:02 pm

அய்யோ இப்படி எல்லாம் பிரச்சனை வருமா? என்ன கொடுமை சோகம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கவனமாக இருங்கள் ப்ளீஸ்! Empty Re: கவனமாக இருங்கள் ப்ளீஸ்!

Post by Muthumohamed Sat May 11, 2013 12:02 pm

பலருக்கும் பயனுள்ள விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி



கவனமாக இருங்கள் ப்ளீஸ்! Mகவனமாக இருங்கள் ப்ளீஸ்! Uகவனமாக இருங்கள் ப்ளீஸ்! Tகவனமாக இருங்கள் ப்ளீஸ்! Hகவனமாக இருங்கள் ப்ளீஸ்! Uகவனமாக இருங்கள் ப்ளீஸ்! Mகவனமாக இருங்கள் ப்ளீஸ்! Oகவனமாக இருங்கள் ப்ளீஸ்! Hகவனமாக இருங்கள் ப்ளீஸ்! Aகவனமாக இருங்கள் ப்ளீஸ்! Mகவனமாக இருங்கள் ப்ளீஸ்! Eகவனமாக இருங்கள் ப்ளீஸ்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கவனமாக இருங்கள் ப்ளீஸ்! Empty Re: கவனமாக இருங்கள் ப்ளீஸ்!

Post by ராஜா Sat May 11, 2013 12:03 pm

அதிர்ச்சி அதிர்ச்சியான செய்தி , அதே நேரத்தில் அனைவரும் விழிப்புணர்வு பெறக்கூடிய பதிவு சூப்பருங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கவனமாக இருங்கள் ப்ளீஸ்! Empty Re: கவனமாக இருங்கள் ப்ளீஸ்!

Post by ஜாஹீதாபானு Sat May 11, 2013 12:07 pm

என்ன கொடுமை இது

இனிமே முழுப்பழம் தான் வாங்கி சாப்பிடனும்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கவனமாக இருங்கள் ப்ளீஸ்! Empty Re: கவனமாக இருங்கள் ப்ளீஸ்!

Post by krishnaamma Sat May 11, 2013 12:15 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கவனமாக இருங்கள் ப்ளீஸ்! Empty Re: கவனமாக இருங்கள் ப்ளீஸ்!

Post by krishnaamma Sat May 11, 2013 12:24 pm

ஜாஹீதாபானு wrote:என்ன கொடுமை இது

இனிமே முழுப்பழம் தான் வாங்கி சாப்பிடனும்

அப்படி இல்லை பானு, ஜாக்கிரதையாக இருக்கணும் என்கிறார்கள், வாங்கும் கடை மற்றும் சுற்றுப்புறம் பார்த்து வாங்கணும் என்கிறார்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கவனமாக இருங்கள் ப்ளீஸ்! Empty Re: கவனமாக இருங்கள் ப்ளீஸ்!

Post by மதுமிதா Sat May 11, 2013 12:33 pm

இதே மாதிரி தான் ரோடு சைட் பானி பூரி கடைகளில் சில கடைகளில் use and through தட்டு ஸ்பூன் பயன்படுத்துவது இல்லை அவர்கள் பொதுவாக ஒரே ஒரு வாளியில் தண்ணி வைத்து எல்லா தட்டுகளையும் அதிலே கழுவுகிறார்கள்....... அதனால் நண்பர்களே வெளியில் சாப்பிடும் போது நமது கிருஷ்ணம்மா சொல்லியது போல் இதை எல்லாம் கவனித்து விட்டு சாப்பிடுங்கள்


கவனமாக இருங்கள் ப்ளீஸ்! Mகவனமாக இருங்கள் ப்ளீஸ்! Aகவனமாக இருங்கள் ப்ளீஸ்! Dகவனமாக இருங்கள் ப்ளீஸ்! Hகவனமாக இருங்கள் ப்ளீஸ்! U



கவனமாக இருங்கள் ப்ளீஸ்! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

கவனமாக இருங்கள் ப்ளீஸ்! Empty Re: கவனமாக இருங்கள் ப்ளீஸ்!

Post by ஜாஹீதாபானு Sat May 11, 2013 12:38 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:என்ன கொடுமை இது

இனிமே முழுப்பழம் தான் வாங்கி சாப்பிடனும்

அப்படி இல்லை பானு, ஜாக்கிரதையாக இருக்கணும் என்கிறார்கள், வாங்கும் கடை மற்றும் சுற்றுப்புறம் பார்த்து வாங்கணும் என்கிறார்கள் புன்னகை
என்ன கொடுமைனு எப்படியெலாம் நோய் பரவுதுன்னு சொன்னேன்
நான் எப்போதுமே ரோடில் செய்வதை வாங்க மாட்டேன் ...எதுவா இருந்தாலும் சொந்த தயாரிப்பு தான்

இது என் மாமியார் பழக்கம் நானும் கடைபிடிக்கிறேன்

என் பிள்ளைகள் ரொம்ப ஆசைப்பட்டு கேட்டா அந்த பொருள் இருக்கிற நிலைமைய சொல்லிடுவேன் வீட்டில் செய்து குடுப்பேன்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கவனமாக இருங்கள் ப்ளீஸ்! Empty Re: கவனமாக இருங்கள் ப்ளீஸ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum