புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாகிஸ்தான் தேர்தல்: 3வது முறையாக பிரதமாகிறார் நவாஸ் ஷெரிப்
Page 1 of 1 •
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் நடந்து முடிந்த பார்லி மென்ட் தேர்தலில் நவாஸ் ஷெரிப்பின் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் கட்சி மொத்தம் உள்ள 272 தொகுதிகளில் 125க்கும் மேல் தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. பெரும்பாண்மைக்கு இன்னும் சில தொகுதிகளே தேவைப்படுகிறது.
இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெரிக் இ-இன்சாப் கட்சி 35 இடங்களில் முன்னணி பெற்று 2வது இடத்திலும் முன்னாள் அதிபர் ஷர்தாரியின்பாகிஸ்தான் மக்கள் கட்சி 32 இடங்களிலும் முன்னணி பெற்று 3வது இடத்திலும் உள்ளன.மற்றவை 70 இடங்களிலும் முன்னணியில் உள்ளது.பாகிஸ்தானில் ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றதால் ஓட்டு எண்ணிக்கையில் காலதாமதம் ஆகிறது.இந்நிலையில் இறுதி முடிவு இன்று இரவு அல்லது நாளை தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் நவாஸ் ஷெரீப், இம்ரான்கான் வெற்றி பெற்றனர்.பாகிஸ்தானில் நேற்று பார்லிமென்ட் தேர்தல் நடந்தது.ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் நேற்று மாலை 6 மணியிலிருந்து ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது.இதில் பாகிஸ்தான் முஸ்லிம் கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரிப், சர்ஹோதா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரு தொகுதிகளில் போட்டியிட்டதெரிக் இ-இன்சப் கட்சி தலைவர் பெஷாவரில் இம்ரான் கான் வெற்றி பெற்றார்.லாகூர் தொகுதயில் தோல்வியடைந்தார்.
பார்லிமென்ட் தேர்தல் நேரத்தில் சில தினங்களுக்கு முன் பாகிஸ்தானில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த, "மாஜி' பிரதமர் யூசுப் ரசா கிலானியின் மகன் ஹைதர், அடையாளம் தெரியாத நபர்களால், துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார். இவரது பாதுகாவலர் மற்றும் செயலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
முன்னாள் பிரதமர் யூசுப் ரசா கிலானியின் மகன் அலி ஹைதர், பஞ்சாப் மாகாணத்தின், முல்தான் நகரில், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பில் நடந்த, பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டபோது. அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள், கூட்டத்தினரை நோக்கி, துப்பாக்கியால் சுட்டனர்.இதனால், தொண்டர்கள் அலறியடித்து ஓடினர். மர்ம நபர்கள் சுட்டதில், ஹைதரின் பாதுகாவலரும், செயலரும் கொல்லப்பட்டனர். ஹைதர், துப்பாக்கி முனையில் கடத்தி செல்லப்பட்டார்.இந்த சம்பவத்துக்கு, எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
நேற்று நடந்த ஓட்டுப்பதிவின் போது வெவ்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் அரங்கேறின.இதில் 10க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இந்நிலையில் ஓட்டுப்பதிவு நிறைவடைந்து பார்லிமென்ட் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நல்ல ஆட்சியாக இருந்தால் மகிழ்ச்சி தான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
முன்னர் செய்த தவறுகளை அவர் செய்யாது இருந்தாலே வெற்றி தான் மக்களுக்கு.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ராஜா wrote:என்னண்ணே இப்படி சொல்லி உலக அரசியல்வாதிகளை அசிங்கபடுத்துறீங்க , தவறுகளை உணர்ந்து திருந்திட்டால் அப்புறம் அவர்கள் அரசியல்வாதிகளே கிடையாதுயினியவன் wrote:முன்னர் செய்த தவறுகளை அவர் செய்யாது இருந்தாலே வெற்றி தான் மக்களுக்கு.
சரியான நேரத்தில் சரியானதை கூறி உணர்த்தியதற்கு மிக்க நன்றி அண்ணே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
காங்கிரசை நம் மக்கள் கவுத்து நம்ம நாடு திருந்தற வாய்ப்பு தான் கம்மி - அவங்களாவது திருந்தட்டுமேன்னு ஒரு நப்பாசை தான்ராஜா wrote:என்னண்ணே இப்படி சொல்லி உலக அரசியல்வாதிகளை அசிங்கபடுத்துறீங்க , தவறுகளை உணர்ந்து திருந்திட்டால் அப்புறம் அவர்கள் அரசியல்வாதிகளே கிடையாது
எல்லா நாட்டிலிலும் சுயநலம் பிடித்த மக்கள் இருப்பார்கள் .யினியவன் wrote:காங்கிரசை நம் மக்கள் கவுத்து நம்ம நாடு திருந்தற வாய்ப்பு தான் கம்மி - அவங்களாவது திருந்தட்டுமேன்னு ஒரு நப்பாசை தான்ராஜா wrote:என்னண்ணே இப்படி சொல்லி உலக அரசியல்வாதிகளை அசிங்கபடுத்துறீங்க , தவறுகளை உணர்ந்து திருந்திட்டால் அப்புறம் அவர்கள் அரசியல்வாதிகளே கிடையாது
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:காங்கிரசை நம் மக்கள் கவுத்து நம்ம நாடு திருந்தற வாய்ப்பு தான் கம்மி - அவங்களாவது திருந்தட்டுமேன்னு ஒரு நப்பாசை தான்ராஜா wrote:என்னண்ணே இப்படி சொல்லி உலக அரசியல்வாதிகளை அசிங்கபடுத்துறீங்க , தவறுகளை உணர்ந்து திருந்திட்டால் அப்புறம் அவர்கள் அரசியல்வாதிகளே கிடையாது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» நவாஸ் ஷெரீப் சகோதரர் ஷாபாஸ் பாகிஸ்தான் பிரதமராகிறார்
» ரூ.1,400 கோடி ஊழல்: நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் குற்றவாளி - பாகிஸ்தான் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
» தமிழக தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக...... !
» டெல்லி முதல் மந்திரியாக 3வது முறையாக பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்
» மே 15ம் தேதி பதவியேற்பு விழா - 3வது முறையாக முதல்வராகிறார் ஜெயலலிதா

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|