ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைதிப்படை வீரர்கள் 3 ஆயிரம் பேர் உயிர் இழப்பு

+2
ராஜா
திருச்சி ஜெயச்சந்திரன்
6 posters

Go down

அமைதிப்படை வீரர்கள் 3 ஆயிரம் பேர் உயிர் இழப்பு Empty அமைதிப்படை வீரர்கள் 3 ஆயிரம் பேர் உயிர் இழப்பு

Post by திருச்சி ஜெயச்சந்திரன் Sat May 11, 2013 11:41 am

சோமாலியாவில் 5 ஆண்டுகளில் அமைதிப்படை வீரர்கள் 3 ஆயிரம் பேர் உயிர் இழப்பு

சோமாலியா நாட்டில் தீவிரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைக்காக ஐ.நா.சபை மூலம் அமைதிப்படை முகாமிட்டுள்ளது. அதில் புரூண்டி, உகண்டா, கென்யா உள்பட ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த 17,700 வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் தீவிரவாதிகளில் தாக்குதலில் அமைதிப்படையை சேர்ந்த 3 ஆயிரம் வீரர்கள் உயிர் இழந்து விட்டனர். இந்த தகவலை ஐ.நா. துணை பொதுச்செயலாளர் ஜான் எலைசான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்தார்.
திருச்சி ஜெயச்சந்திரன்
திருச்சி ஜெயச்சந்திரன்
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 09/03/2011

http://jayachandiran207@gmail.com

Back to top Go down

அமைதிப்படை வீரர்கள் 3 ஆயிரம் பேர் உயிர் இழப்பு Empty Re: அமைதிப்படை வீரர்கள் 3 ஆயிரம் பேர் உயிர் இழப்பு

Post by ராஜா Sat May 11, 2013 11:49 am

அமைதி படை என்றால் தமிழீழம் போல அப்பாவி மக்கள் வாழுகிற இடத்தில் போயி வீரத்தை காமிக்கணும் அதைவிட்டுவிட்டு இப்படி ஆப்ரிகா போன்ற முரட்டு மனிதர்கள் இருக்குமிடங்களில் film காட்டினால் சங்கு தான்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அமைதிப்படை வீரர்கள் 3 ஆயிரம் பேர் உயிர் இழப்பு Empty Re: அமைதிப்படை வீரர்கள் 3 ஆயிரம் பேர் உயிர் இழப்பு

Post by Muthumohamed Sat May 11, 2013 11:54 am

ராஜா wrote:அமைதி படை என்றால் தமிழீழம் போல அப்பாவி மக்கள் வாழுகிற இடத்தில் போயி வீரத்தை காமிக்கணும் அதைவிட்டுவிட்டு இப்படி ஆப்ரிகா போன்ற முரட்டு மனிதர்கள் இருக்குமிடங்களில் film காட்டினால் சங்கு தான்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



அமைதிப்படை வீரர்கள் 3 ஆயிரம் பேர் உயிர் இழப்பு Mஅமைதிப்படை வீரர்கள் 3 ஆயிரம் பேர் உயிர் இழப்பு Uஅமைதிப்படை வீரர்கள் 3 ஆயிரம் பேர் உயிர் இழப்பு Tஅமைதிப்படை வீரர்கள் 3 ஆயிரம் பேர் உயிர் இழப்பு Hஅமைதிப்படை வீரர்கள் 3 ஆயிரம் பேர் உயிர் இழப்பு Uஅமைதிப்படை வீரர்கள் 3 ஆயிரம் பேர் உயிர் இழப்பு Mஅமைதிப்படை வீரர்கள் 3 ஆயிரம் பேர் உயிர் இழப்பு Oஅமைதிப்படை வீரர்கள் 3 ஆயிரம் பேர் உயிர் இழப்பு Hஅமைதிப்படை வீரர்கள் 3 ஆயிரம் பேர் உயிர் இழப்பு Aஅமைதிப்படை வீரர்கள் 3 ஆயிரம் பேர் உயிர் இழப்பு Mஅமைதிப்படை வீரர்கள் 3 ஆயிரம் பேர் உயிர் இழப்பு Eஅமைதிப்படை வீரர்கள் 3 ஆயிரம் பேர் உயிர் இழப்பு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

அமைதிப்படை வீரர்கள் 3 ஆயிரம் பேர் உயிர் இழப்பு Empty Re: அமைதிப்படை வீரர்கள் 3 ஆயிரம் பேர் உயிர் இழப்பு

Post by ராஜு சரவணன் Sat May 11, 2013 1:49 pm

அமைதி படையினா அமைதியா இருக்க வேண்டியது தானே. தேவையா இது புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

அமைதிப்படை வீரர்கள் 3 ஆயிரம் பேர் உயிர் இழப்பு Empty Re: அமைதிப்படை வீரர்கள் 3 ஆயிரம் பேர் உயிர் இழப்பு

Post by அசுரன் Sat May 11, 2013 9:27 pm

ஆப்ரிக்கா கருப்பர்கள் வெறி அதிகம் உள்ளவர்கள். பின்விளைவுகள் பற்றி கவலை படாதவர்கள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அமைதிப்படை வீரர்கள் 3 ஆயிரம் பேர் உயிர் இழப்பு Empty Re: அமைதிப்படை வீரர்கள் 3 ஆயிரம் பேர் உயிர் இழப்பு

Post by தளிர் அலை Sun May 12, 2013 9:01 am

ராஜா wrote:அமைதி படை என்றால் தமிழீழம் போல அப்பாவி மக்கள் வாழுகிற இடத்தில் போயி வீரத்தை காமிக்கணும் அதைவிட்டுவிட்டு இப்படி ஆப்ரிகா போன்ற முரட்டு மனிதர்கள் இருக்குமிடங்களில் film காட்டினால் சங்கு தான்
சிரி சிரி சிரி


நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013

http://thalir.alai@hotmail.com

Back to top Go down

அமைதிப்படை வீரர்கள் 3 ஆயிரம் பேர் உயிர் இழப்பு Empty Re: அமைதிப்படை வீரர்கள் 3 ஆயிரம் பேர் உயிர் இழப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மாலி: பயங்கரவாதிகள் தாக்குதலில் ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் 8 பேர் பலி
» உக்ரைன் போரில் ரஷியாவுக்கு பெரும் இழப்பு: 3 மாதங்களில் 15 ஆயிரம் வீரர்கள் பலி
» நியுசிலாந்து பூகம்பத்தில் 400 பேர் பலி? ரூ.60 ஆயிரம் கோடி இழப்பு
» காங்கோவில் குண்டுவெடிப்பு: 32 இந்திய அமைதிப்படை வீரர்கள் காயம்
» அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணிகளில் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum