ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தன் என்ன சொன்னான், என்ன சொல்லவில்லை என்பதெல்லாம் கவைக்கு உதவாத பேச்சு.

3 posters

Go down

புத்தன் என்ன சொன்னான், என்ன சொல்லவில்லை என்பதெல்லாம் கவைக்கு உதவாத பேச்சு. Empty புத்தன் என்ன சொன்னான், என்ன சொல்லவில்லை என்பதெல்லாம் கவைக்கு உதவாத பேச்சு.

Post by nandhtiha Thu Oct 22, 2009 9:16 am

To:

"keetru@googlegroups.com" , beyouths@googlegroups.com



புத்தன் என்ன சொன்னான், என்ன சொல்லவில்லை என்பதெல்லாம் கவைக்கு உதவாத பேச்சு.


பௌத்தம்
என்ற மதத்தின் பெயரால் சிங்களவர்கள் ஒன்றுபட்டு இருப்பதைத்தான் நாம்
கணக்கில் கொள்ளவேண்டும். ஜப்பான் ஏன் சிங்களவர்களை ஆதரிக்கிறது
? மற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் எல்லாம் ஏன் சிங்களவர்களை ஆதரிக்கின்றன? சீன அரசு சிங்களவர்களை ஆதரிக்கிறதே? அதற்கு பௌத்த மதந்தானே ஆரம்ப நிலையில் காரணமாக அமைந்தது. இவ்வளவு பெரிய படுகொலை நடந்து இருக்கிறதே.......அதற்கு மேலும் 3,00,000 நம்முடைய தமிழ் மக்கள் வதை முகாம் அடைத்து வைக்கப்பட்டுள்ளனரே... சமாதான நோபல் பரிசு வாங்கியன்……தலாய்லாமா ஏன் கண்டிக்கவில்லை? ஒப்புக்குக்கூட வாயைத் திறக்கவில்லையே ஏன்?


இங்கே உள்ள பௌத்தர்கள் எத்தனை பேர் வாயைத் திறந்தார்கள? 'புத்தனைக் குறை சொல்லிவிட்டார்கள்' என்றதுமே 'அய்யோ.....நாங்கள் அப்படி எல்லாம் ஒன்றும் சொல்லவில்லையே.....தாங்கள் கோபித்துக் கொள்ளாதீர்கள்' என
நாம் ஏன் அலரி அடித்துக் கொண்டு மன்னிப்பு கேட்காத குறையாக வருத்தம்
தெரிவிக்க வேண்டும். நம்முடைய இந்த பாமரத்தனம் என்றைக்குத்தான் நம்மை
விட்டு ஒழியும்.



நம்முடைய
சகோதர இனம் என்று திராவிட இயக்கங்கள் பிதற்றிக் கொள்ளும் அண்டை
மாநிலத்தவர்கள் ஏன் நம்முடைய அழிவை மௌனமாகக் கொண்டாடி வருகிறார்கள்
? திராவிட 'பெரியார்' - ஆல் பெரிதும் பயன் பெற்ற லல்லு, முலயாம், மாயாவதி போன்றவர்கள் என்ன செய்தார்கள்?


தமிழர்கள் எல்லா நாடுகளிலும் உள்ளனர்; ஆனால் அவர்களுடையது என ஒரு நாடு அமைய இல்லை. தமிழர்கள் எல்லா மதங்களிலும் உள்ளனர்; ஆனால் அவர்களுடையது என ஒரு மதம் அமைய இல்லை. தமிழர்களாகிய நமக்கு இப்போது இருப்பது மொழி மட்டுமே; அதையாவது காப்பாற்றிக் கொள்ள இயலுமா ?
--~--~---------~--~----~------------~-------~--~----~
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு .....

_பாரதிதாசன்
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

புத்தன் என்ன சொன்னான், என்ன சொல்லவில்லை என்பதெல்லாம் கவைக்கு உதவாத பேச்சு. Empty Re: புத்தன் என்ன சொன்னான், என்ன சொல்லவில்லை என்பதெல்லாம் கவைக்கு உதவாத பேச்சு.

Post by தாமு Thu Oct 22, 2009 11:11 am

நந்திதா அக்கா நல்ல தகவல்... அரியா விசயம்..... புத்தன் என்ன சொன்னான், என்ன சொல்லவில்லை என்பதெல்லாம் கவைக்கு உதவாத பேச்சு. 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

புத்தன் என்ன சொன்னான், என்ன சொல்லவில்லை என்பதெல்லாம் கவைக்கு உதவாத பேச்சு. Empty Re: புத்தன் என்ன சொன்னான், என்ன சொல்லவில்லை என்பதெல்லாம் கவைக்கு உதவாத பேச்சு.

Post by மீனு Thu Oct 22, 2009 12:13 pm

இங்கே உள்ள பௌத்தர்கள் எத்தனை பேர் வாயைத் திறந்தார்கள?

வாய் திறப்பார்கள் அக்கா..சாப்பிட திறப்பார்கள்..சந்தோஷத்தில் சிரிக்க திறப்பார்கள்..
எல்லோருக்குமே..மனது செத்து போச்ச்சு அக்கா... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

புத்தன் என்ன சொன்னான், என்ன சொல்லவில்லை என்பதெல்லாம் கவைக்கு உதவாத பேச்சு. Empty Re: புத்தன் என்ன சொன்னான், என்ன சொல்லவில்லை என்பதெல்லாம் கவைக்கு உதவாத பேச்சு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum