புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_vote_lcapஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_voting_barஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
ஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_vote_lcapஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_voting_barஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
ஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_vote_lcapஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_voting_barஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
ஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_vote_lcapஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_voting_barஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
ஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_vote_lcapஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_voting_barஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_vote_lcapஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_voting_barஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_vote_lcapஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_voting_barஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
ஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_vote_lcapஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_voting_barஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
ஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_vote_lcapஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_voting_barஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_vote_lcapஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_voting_barஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_vote_lcapஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_voting_barஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
ஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_vote_lcapஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_voting_barஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_vote_lcapஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_voting_barஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
ஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_vote_lcapஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_voting_barஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
ஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_vote_lcapஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_voting_barஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
ஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_vote_lcapஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_voting_barஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசை முகம் அழகாக வேண்டுமா?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Oct 22, 2009 6:54 am

First topic message reminder :

ஒவ்வொரு மனிதனுக்கும் முதலில் பிடித்தது அவர்களின் முகம் ஒன்றே. குரங்கிற்கு அதன் முகத்தின் மீது அலாதிப் பிரியம் இருக்கும். அந்த அளவிற்கு முகம் என்பது முக்கியமான ஒன்று என்பதில் மறு கருத்தே இல்லை. இந்த நவீன காலத்தில் முகம் பேணுவது முக்கியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆண்களும் பெண்களும் போட்டிபோட்டிக்கொண்டு முகப்பொலிவைச் செய்கின்றனர். இதற்கான அழகு மையங்கள் ஆங்காங்கே போட்டி போட்டுக்கொண்டு முளைக்கின்றன. ஆனால் மருத்துவ ரீதியாக இவைஎல்லாம் தங்களின் தோலுக்கு ஒத்து வருமா ஒத்துவராதா என்ற சிந்தனை இன்னும் தோன்றவில்லை.

பலபேர் தங்களின் கரடுமுரடான முகத்தை அழகு செய்ய விரும்பினாலும் கூடுதல் செலவு, மற்றும் பக்க விளைவுகள் கருதி அதனைச் செய்யப் பயப்படுகின்றனர். அவர்களின் பயத்தைப் போக்கி நல் முகம் ஆக்க மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் தோல் நோய்ப்பிரிவு முகப்பொலிவு சிகிச்சையைத் துவங்கியுள்ளது.

உலகின் எந்த நவீன சிகிச்சை தொடங்கப் பெற்றாலும் அதற்கான கருவிகளை உடன் வாங்கி மக்களுக்கான எளிய மருத்துவச் சேவைகளைத் தொடர்வது மீனாட்சி மிஷன் மருத்துவமனை.

அந்த வகையில் அண்மையில் இறக்குமதி செய்யப் பட்ட மக்களின் முக நன்மைக்கு வகை செய்யும் முகப்பொலிவு சிகிச்சை கருவி தான் டெர்மாபரேடர் என்பது.

முக அழகைக் கெடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது எண்ணெய் வழிவது. கருவளையங்கள் இருந்து அசிங்கம் காட்டுவது. இதனால் இளமையானவர்கள் முதியவராகத் தோற்றம் காட்டுவது போன்றவற்றைத் செய்யும். இதேபோல் பலருக்கு பருவ காலத்தில் முகப்பரு ஏற்பட்டிருக்கும்.

அது தணிந்து சரியாக ஆறி இருந்தாலும் முகப்பருக்களால் ஏற்படும் தழும்புகள் அப்படியே இருக்கும். பருக்களால் ஏற்படும் தழும்புகள் அப்படியே இருக்கும். பொதுவாகவே முகப்பருத்தழும்புகளைத் தடுப்பது மிகவும் சிரமமான ஒன்று. முகப்பருத்தழும்புகளால் பலருக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது.

ஒரு இடத்திற்கு வேலைக்குப் போகிறவர்கள் மிடுக்கும் துடுக்கும் நிறைந்த தோற்றப் பொலிவோடு காணப்படவேண்டும். இது போன்ற முகப்பரு தழும்புள்ளவர்கள் பலர் இது போன்ற நேரங்களில் மனம் சங்கடப்படுவர்.

இவர்களின் மனச் சோர்வைப் போக்கும் வண்ணம் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனையில் தோல் நோய்ப் பிரிவில் முகப்பருத்தழும்புகள் நீக்கும் சிகிச்சை நடந்து வருகிறது. இதன் மூலம் மிகவும் ஆபத்தான குழித்தழும்புகள் உள்ளவர்கள் கூட அவர்களே பெருமைப்படும் வண்ணம் முகப் பொலிவை உண்டாக்கலாம்.

Co2 laser மற்றும்... மைக்ரோ டெர்பாபரேட்டர் சிகிச்சைகளின் மூலம் 80 முதல் 90 சதம் வரை முகச் சுருக்கங்கள், தழும்புகள் போன்றவற்றை சரி செய்து வருகிறோம்.

ஸ்கின் ரெஜிவுனேஷன் (Skin Rejuvenation) எனப்படும் முகம்பொலிவு சிகிச்சையால் முகப்பருக்கள் இல்லாமல் கூட செய்யலாம். இதனை மாதம் இரண்டு முறை செய்து கொண்டால் வெயிலினால் ஏற்படும் மாற்றம் மற்றும் எண்ணெய் வடிவதை குறைந்து முகத்தில் மசாஜ் செய்வதுடன் முகத்தையும் பொலிவு பெறச் செய்யும்.

இதன் முக்கியச் செய்தி என்னவென்றால் இதனை ஒரு முறை செய்தவுடன் உடனடியாக முகத்தைத் தடவிப்பார்த்தாலே முக வித்தியாசத்தை நன்றாக அறியலாம். சென்னை மற்றும் மும்பைப் பகுதியில் நடிகர் நடிகைகள் மட்டுமே செய்து கொண்ட இந்த சிகிச்சை இப்போது உங்கள் மீனாட்சி மிஷன் மருத்துவ மனையிலும் நடைபெறுகிறது. இதில் சென்னை, மும்பையை விட இங்கு செலவு குறைகிறது.

முகத்தில் ஆசை வைத்தவர்கள் அனைவரும் தங்களின் ஆசை முகத்தை மேலும் அழகாக்கிக் கொள்ள எம்மை நாடலாம்.


நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Oct 22, 2009 11:34 am

ஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 Icon_eek ஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 67637 இப்ப இருக்குர விஜய் தான் அழகு.... ஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 942
( இத ஒரு ஆண்மகன் சொல்லுராங்ன்னு பாக்கிரியா விஜய்... ) ஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 Icon_lol

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Oct 22, 2009 11:36 am

ஓ அவரா நீங்க?? ஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 Icon_eek ஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 230655



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Oct 22, 2009 11:37 am

ஓ அவரா நீங்க?? ஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 Icon_eek ஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 230655

இதுக்கு என்ன அர்த்தம்... ஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 246975 ஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 246975 ஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 246975

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 22, 2009 12:05 pm

குரங்கிற்கு அதன் முகத்தின் மீது அலாதிப் பிரியம் இருக்கும்.

தாமு..இது உங்களுக்கு எப்படி தெரியும் ..அப்போ நீங்க ..???



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 23, 2009 3:49 pm

குரங்கிற்கு அதன் முகத்தின் மீது அலாதிப் பிரியம் இருக்கும்.

தாமு..இது உங்களுக்கு எப்படி தெரியும் ..அப்போ நீங்க ..???

மீனு நான் எப்பையும் அந்த மாதிரி செஞ்சுக்க மாட்டேன்.... ஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 Icon_lol மத்தவங்கலுக்கா... ஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 Icon_lol

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Oct 23, 2009 3:51 pm

நீங்க என்ன செய்வீங்க என்று மீனு கேட்கவில்லை தாமு



ஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 Skirupairajahblackjh18
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Oct 23, 2009 3:53 pm

kirupairajah wrote:நீங்க என்ன செய்வீங்க என்று மீனு கேட்கவில்லை தாமு
சிரி சிரி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 23, 2009 3:53 pm

ஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 230655 ஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 230655 ஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 230655

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 23, 2009 3:54 pm

kirupairajah wrote:நீங்க என்ன செய்வீங்க என்று மீனு கேட்கவில்லை தாமு
ஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 Icon_lol ஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 Icon_lol




ஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 740322 ஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 740322 ஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 740322

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Oct 23, 2009 4:01 pm

இது என்ன தாமு புது பழக்கம்? மீனுதான் இந்த குருவி துப்பாக்கியை தூக்கி திரிந்தது, நீங்களுமா இப்போ ஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 182891



ஆசை முகம் அழகாக வேண்டுமா? - Page 2 Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக