ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ!

+2
அசுரன்
திருச்சி ஜெயச்சந்திரன்
6 posters

Go down

காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! Empty காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ!

Post by திருச்சி ஜெயச்சந்திரன் Sat May 11, 2013 11:04 am

காந்தியின் பொருட்கள் இங்கிலாந்தில் ஏலம்

மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்கள், இங்கிலாந்தில் லுட்லாவில் உள்ள முல்லாக் ஏல மையத்தில் ஏலம் விடப்படுகின்றன. 21–ந் தேதி இந்த ஏலம் நடக்கிறது.காந்தி பயன்படுத்திய பிரார்த்தனை மாலை, ஒரு ஜோடி செருப்பு, சணல் நூலால் காந்தியே நூற்ற சால்வை, படுக்கை விரிப்பு, கிண்ணம், முள்கரண்டி, ஸ்பூன், குடிநீர் குடுவை, யானை தந்தத்தால் செய்யப்பட்ட 3 குரங்குகள் சிலை ஆகியவை ஏலம் விடப்படுகின்றன.மேலும், காந்தி எழுதிய உயில், பொது அதிகார ஆவணம் மற்றும் கடிதங்களும், காந்தி கையெழுத்திட்ட ஒரிஜினல் புகைப்படங்களும் ஏலம் விடப்படுகின்றன. அத்துடன், இந்தியாவுடன் தொடர்புடைய ஓவியங்கள், ஆவணங்கள் மற்றும் கலைப்பொருட்களும் ஏலம் விடப்படுகின்றன.
திருச்சி ஜெயச்சந்திரன்
திருச்சி ஜெயச்சந்திரன்
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 09/03/2011

http://jayachandiran207@gmail.com

Back to top Go down

காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! Empty Re: காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ!

Post by அசுரன் Sat May 11, 2013 11:06 am

தலைப்பை சரிசெய்துள்ளேன் நண்பரே
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! Empty Re: காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ!

Post by யினியவன் Sat May 11, 2013 11:08 am

ஒ அவர் பயன்படுத்திய பொருட்களை அங்கு ஏலம் விடுகிறார்களா!!!

அதான பார்த்தேன் - நம்ம ஊர்ல காங்கிரஸ் கட்சி தான் அவர் கொள்கைகளை ஏற்கனவே ஏலம் விட்டுட்டாங்களே!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! Empty Re: காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ!

Post by ராஜா Sat May 11, 2013 11:24 am

என்ன கொடுமை சார் இது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! Empty Re: காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ!

Post by அசுரன் Sat May 11, 2013 11:37 am

யினியவன் wrote:ஒ அவர் பயன்படுத்திய பொருட்களை அங்கு ஏலம் விடுகிறார்களா!!!

அதான பார்த்தேன் - நம்ம ஊர்ல காங்கிரஸ் கட்சி தான் அவர் கொள்கைகளை ஏற்கனவே ஏலம் விட்டுட்டாங்களே!!!
சூப்பருங்க
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! Empty Re: காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ!

Post by Muthumohamed Sat May 11, 2013 12:36 pm

இந்த பொருட்களை இந்திய அரசு கைப்பற்ற முயற்சி எடுக்குமா ?



காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! Mகாந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! Uகாந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! Tகாந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! Hகாந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! Uகாந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! Mகாந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! Oகாந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! Hகாந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! Aகாந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! Mகாந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! Eகாந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! Empty Re: காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ!

Post by ராஜு சரவணன் Sat May 11, 2013 12:46 pm

யினியவன் wrote:ஒ அவர் பயன்படுத்திய பொருட்களை அங்கு ஏலம் விடுகிறார்களா!!!

அதான பார்த்தேன் - நம்ம ஊர்ல காங்கிரஸ் கட்சி தான் அவர் கொள்கைகளை ஏற்கனவே ஏலம் விட்டுட்டாங்களே!!!

காந்திய என்னைக்கோ காங்கிரஸ் கட்சி முழுசா குத்தகைக்கு எடுத்துடுச்சு.அவருடைய கொள்கைகள் என்றோ காற்றில் பறக்க விட்டாச்சு. இனி அவருடைய பொருட்களையும் ஏலத்தில் விட வேண்டியது தானே
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! Empty Re: காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ!

Post by Muthumohamed Sat May 11, 2013 12:51 pm

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:ஒ அவர் பயன்படுத்திய பொருட்களை அங்கு ஏலம் விடுகிறார்களா!!!

அதான பார்த்தேன் - நம்ம ஊர்ல காங்கிரஸ் கட்சி தான் அவர் கொள்கைகளை ஏற்கனவே ஏலம் விட்டுட்டாங்களே!!!

காந்திய என்னைக்கோ காங்கிரஸ் கட்சி முழுசா குத்தகைக்கு எடுத்துடுச்சு.அவருடைய கொள்கைகள் என்றோ காற்றில் பறக்க விட்டாச்சு. இனி அவருடைய பொருட்களையும் ஏலத்தில் விட வேண்டியது தானே

சூப்பருங்க நன்றி



காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! Mகாந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! Uகாந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! Tகாந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! Hகாந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! Uகாந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! Mகாந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! Oகாந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! Hகாந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! Aகாந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! Mகாந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! Eகாந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ! Empty Re: காந்தியின் பொருட்கள் ஏலம் - இன்னும் என்னென்ன செய்யபோரன்களோ ஐயகோ!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  ஜி-7 தலைவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி அசத்திய பிரதமர் மோடி...என்னென்ன பொருட்கள்?
» காந்தியின் கடிதம் ரூ.4.59 லட்சத்துக்கு ஏலம்!
» மகாத்மா காந்தியின் கண்ணாடி எதிர்வரும் 17 ஆம் திகதி லண்டனில் ஏலம் _
» மகாத்மா காந்தியின் கையொப்பத்துடன் கூடிய பென்சில் ஓவியம்: 32,500 பவுண்டுகளுக்கு ஏலம் போனது
» மைக்கல் ஜாக்சனின் பொருட்கள் அதிக தொகைக்கு ஏலம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum