Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 12:45 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 12:38 pm
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 12:32 pm
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 12:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:30 pm
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 12:29 pm
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 12:29 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 10:40 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 10:14 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:57 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:38 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:43 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:04 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:13 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:55 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 1:36 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 11:12 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:10 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:08 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:06 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:05 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 11:01 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:52 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:43 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:29 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 6:39 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 12:31 pm
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 7:34 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:55 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:54 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:52 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 11:51 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:15 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீட்டு கடன் பற்றி ஒரு உதவி தேவை
4 posters
Page 1 of 1
வீட்டு கடன் பற்றி ஒரு உதவி தேவை
வணக்கம்ப்பா
நாங்க வீடு கட்டும் முயற்சில இறங்க திட்டமிடுகிறோம்.
அதுக்கு இங்க லோன் வாங்கலாமா, இல்ல நம்ம ஊருல வாங்குறது நல்லதா என்று ஒரே குழப்பமா இருக்கு. இங்க இருக்கிறவங்க சில பேர் இங்க வாங்குங்க என்றும் சில பேர் ஊருல வாங்குங்க என்றும் சொல்லுறாங்க. இங்க மாமாவுக்கு ஒரு லட்சம் திர்ஹாம்ச்க்கு eligible உண்டு. இங்க எந்த formalities ம் இல்ல. இங்க வட்டி 6.99%.
எனக்கு நம்ம ஊருல வட்டி விகிதம் என்ன? இங்க வாங்கலாமா, அங்க வாங்கலாமா என்பதை கொஞ்சம் விவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா.
நாங்க வீடு கட்டும் முயற்சில இறங்க திட்டமிடுகிறோம்.
அதுக்கு இங்க லோன் வாங்கலாமா, இல்ல நம்ம ஊருல வாங்குறது நல்லதா என்று ஒரே குழப்பமா இருக்கு. இங்க இருக்கிறவங்க சில பேர் இங்க வாங்குங்க என்றும் சில பேர் ஊருல வாங்குங்க என்றும் சொல்லுறாங்க. இங்க மாமாவுக்கு ஒரு லட்சம் திர்ஹாம்ச்க்கு eligible உண்டு. இங்க எந்த formalities ம் இல்ல. இங்க வட்டி 6.99%.
எனக்கு நம்ம ஊருல வட்டி விகிதம் என்ன? இங்க வாங்கலாமா, அங்க வாங்கலாமா என்பதை கொஞ்சம் விவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: வீட்டு கடன் பற்றி ஒரு உதவி தேவை
நம்ம ஊரில் 9.5% க்கு மேல் தான் வட்டி. எனவே நீங்கள் அங்கு வாங்குவதுதான் நல்லது.
வாழ்த்துகள் உதயசுதா.
வாழ்த்துகள் உதயசுதா.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வீட்டு கடன் பற்றி ஒரு உதவி தேவை
யினியவன் wrote:நம்ம ஊரில் 9.5% க்கு மேல் தான் வட்டி. எனவே நீங்கள் அங்கு வாங்குவதுதான் நல்லது.
வாழ்த்துகள் உதயசுதா.
நன்றி இனியவரே.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: வீட்டு கடன் பற்றி ஒரு உதவி தேவை
விரைவில் வீடு கட்டி சந்தோஷமாக குடிபுக வாழ்த்துகள் சுதா ,
நம்ம ஊரில் வாங்கினால் 1008 போர்மலிடீஸ் சொல்லுவார்கள் அப்படியே லோன் வாங்கி நீங்க பல வருஷம் EMI திருப்பி செலுத்தினாலும் கடைசி வரைக்கும் லோன் amount அப்படியே தான் இருக்கும்
அது தான் நம்ம ஊர் வங்கிகளின் சிறப்பு.
இங்கு லோன் வாங்குவது எளிது , வட்டிவிகிதமும் குறைவாக இருக்கும் ,
நம்ம ஊரில் வாங்கினால் 1008 போர்மலிடீஸ் சொல்லுவார்கள் அப்படியே லோன் வாங்கி நீங்க பல வருஷம் EMI திருப்பி செலுத்தினாலும் கடைசி வரைக்கும் லோன் amount அப்படியே தான் இருக்கும்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
இங்கு லோன் வாங்குவது எளிது , வட்டிவிகிதமும் குறைவாக இருக்கும் ,
Re: வீட்டு கடன் பற்றி ஒரு உதவி தேவை
வாழ்த்துகள் உதயசுதா.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: வீட்டு கடன் பற்றி ஒரு உதவி தேவை
ராஜா wrote:விரைவில் வீடு கட்டி சந்தோஷமாக குடிபுக வாழ்த்துகள் சுதா ,
நம்ம ஊரில் வாங்கினால் 1008 போர்மலிடீஸ் சொல்லுவார்கள் அப்படியே லோன் வாங்கி நீங்க பல வருஷம் EMI திருப்பி செலுத்தினாலும் கடைசி வரைக்கும் லோன் amount அப்படியே தான் இருக்கும்அது தான் நம்ம ஊர் வங்கிகளின் சிறப்பு.
இங்கு லோன் வாங்குவது எளிது , வட்டிவிகிதமும் குறைவாக இருக்கும் ,
பாலாஜி wrote:வாழ்த்துகள் உதயசுதா.
நன்றி ராஜா & பாலாஜி அண்ணாத்த.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நம் தளம் பற்றி உதவி தேவை?
» நிழற்படம் பற்றி உதவி தேவை
» முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை
» உதவி தேவை - HD வீடியோக்களை தரம் குறையாமல் format மாற்றும் மென்பொருள் தேவை
» ஏற்றுமதி தொழிலை பற்றி உதவி தேவை
» நிழற்படம் பற்றி உதவி தேவை
» முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை
» உதவி தேவை - HD வீடியோக்களை தரம் குறையாமல் format மாற்றும் மென்பொருள் தேவை
» ஏற்றுமதி தொழிலை பற்றி உதவி தேவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|