புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மதுரையில் சங்கத் தமிழ் காட்சிக் கூடம்! Poll_c10மதுரையில் சங்கத் தமிழ் காட்சிக் கூடம்! Poll_m10மதுரையில் சங்கத் தமிழ் காட்சிக் கூடம்! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
மதுரையில் சங்கத் தமிழ் காட்சிக் கூடம்! Poll_c10மதுரையில் சங்கத் தமிழ் காட்சிக் கூடம்! Poll_m10மதுரையில் சங்கத் தமிழ் காட்சிக் கூடம்! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
மதுரையில் சங்கத் தமிழ் காட்சிக் கூடம்! Poll_c10மதுரையில் சங்கத் தமிழ் காட்சிக் கூடம்! Poll_m10மதுரையில் சங்கத் தமிழ் காட்சிக் கூடம்! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
மதுரையில் சங்கத் தமிழ் காட்சிக் கூடம்! Poll_c10மதுரையில் சங்கத் தமிழ் காட்சிக் கூடம்! Poll_m10மதுரையில் சங்கத் தமிழ் காட்சிக் கூடம்! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
மதுரையில் சங்கத் தமிழ் காட்சிக் கூடம்! Poll_c10மதுரையில் சங்கத் தமிழ் காட்சிக் கூடம்! Poll_m10மதுரையில் சங்கத் தமிழ் காட்சிக் கூடம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரையில் சங்கத் தமிழ் காட்சிக் கூடம்!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat May 11, 2013 11:50 am

பழந்தமிழரின் பெருமைகளையும், சிறப்புகளையும் விளக்கும் வகையில் சங்கத் தமிழ்க் காட்சிக் கூடம் மதுரையில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இங்கு சங்கத் தமிழ்ப் பாடல்களை ஓவியங்களாகவும், காட்சிகளாகவும், அனிமேஷானாகவும், சிற்பங்களாகவும் காட்சிப்படுத்தப்படும்.

திருக்குறள் காட்சிக் கூடம்: வள்ளுவம் கூறும் வாழ்வியல் கருத்துகள், ஆளுமைப் பண்புகள், மேலாண்மை நுட்பங்கள், குடும்ப அமைப்புகள், சமுதாயம், நாடு, உலகம் சார்ந்த சிந்தனைகள் ஆகியவற்றை இளைஞர்களுக்கு கொண்டுசெல்லும் வகையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஓவியக் காட்சிக் கூடம் ரூ.10 லட்சத்தில் அமைக்கப்படும்.

இளந்தமிழர் இலக்கியப் பட்டறை: இளம் தலைமுறையினரிடையே தமிழ், இலக்கிய படைப்பாற்றலை வளர்க்கும் விதத்தில் தேர்வுசெய்யப்பட்ட 100 இளைஞர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் பயிற்சி சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு ரூ.10 லட்சம் செலவில் ஒருவார கால பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் கூடுதலாக 100 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும்.

உலகத் தமிழர் பண்பாட்டுத் தகவல் மையம்
சென்னையிலுள்ள உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் செலவில் உலகத் தமிழர் பண்பாட்டுத் தகவல் மையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் இலக்கியம் சார்ந்த பண்பாட்டுப் பயணம் மேற்கொள்ளவும், தமிழ், தமிழர்கள் குறித்த தகவல்கள் அவர்களுக்கு ஒருங்கே கிடைத்திடவும் இந்த மையம் அமைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
நன்றி-தினமணி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat May 11, 2013 11:52 am

சிறப்பாக செயல்பட வாழ்த்துகள் சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 12, 2013 12:40 am

தமிழின் சிறப்பை சிறப்பாக எடுத்துக்காட்டி நிர்வகிக்க வாழ்த்துகள்

தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Sun May 12, 2013 8:20 am

சூப்பருங்க வாழ்க.. வளர்க..

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக