ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஸ்கியின் மருத்துவ குணங்கள்!

+3
ரா.ரா3275
யினியவன்
krishnaamma
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

விஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 Empty விஸ்கியின் மருத்துவ குணங்கள்!

Post by krishnaamma Fri May 10, 2013 9:14 pm

First topic message reminder :

விஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 Img1130428011_1_3

ஆல்கஹால் குடிப்பது எப்போதுமே தீங்கு என்று நினைப்பது தவறானது. ஏனெனில் அவற்றிலும் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. அதற்காக நிறைய குடிக்கலாம் என்று நினைக்க வேண்டாம். எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு தான். அதிலும் இதுவரை ஆல்கஹாலிலேயே ஒயின் மற்றும் பிராந்தி போன்றவற்றை சாப்பிட்டால் தான் ஆரோக்கியம் என்பது தெரியும்.

ஆனால் விஸ்கியை குடித்தாலும், அதுவும் அளவாக குடித்தால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். இப்போது விஸ்கியை குடித்தால் என்ன நன்மை இருக்கிறது என்று பார்போமா…!

நல்ல தூக்கம்- உடல் அதிக அசதியுடன் இருக்கும் போது 1-2 சின்ன பெக் விஸ்கியில் ஐஸ் போட்டு குடிக்கலாம். அதுவும் அவ்வாறு குடிக்கும் போது, அவசரமாக குடிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும். இதனால் மனமானது சற்று ரிலாக்ஸ் அடைந்து, நல்ல நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.

புற்றுநோய்- நிறைய பேர் ஆல்கஹால் சாப்பிட்டால், புற்றுநோய் வரும் என்று நினைக்கின்றனர். ஆனால் விஸ்கி சாப்பிட்டால், புற்றுநோய் குணமாகும். எப்படியெனில் விஸ்கியில் எலாஜிக் ஆசிட் என்னும் பொருள் உள்ளது. இது புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். அதிலும் விஸ்கியில் அளவுக்கு அதிகமாக புற்றுநோயை எதிர்த்துப் போராடும் அளவுக்கு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. ஆகவே இதனை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஒரு பெக் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது.

நீரிழிவு- விஸ்கியில் உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்ட்ரால் உள்ளது. மேலும் அதை சாப்பிட்டால், இரத்த நாளங்களில் இரத்த உறைவு ஏற்படுவதைத் தடுக்கும். அதிலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை கொஞ்சம் சாப்பிட்டால், நீரிழிவு குணமாகும்.

மன அழுத்தம்- மனம் அழுத்தத்துடன் இருப்பவர்களுக்கு விஸ்கி ஒரு சிறந்த பானம். அதிலும் மன அழுத்தம் ஏதேனும் ஒரு காரணத்திற்கு ஏற்பட்டால், அதனை உடனே சரிசெய்ய வேண்டும். அதுவே நீடித்தால், உடல் நலம் பாதிக்கப்படும். மேலும் சில நேரங்களில் மனநலம் பாதிக்கப்படும். ஆகவே அவ்வாறு மன அழுத்தத்தில் இருப்பவர்கள், அதனை குறைக்க ஒன்று அல்லது இரண்டு பெக் விஸ்கி சாப்பிட்டு தூங்கினால், மனம் ரிலாக்ஸ் ஆகிவிடும்.

சளி மற்றும் ஜலதோஷம்- உடலில் சளி அல்லது ஜலதோஷம் வந்துவிட்டல், அதனை போக்க மாத்திரைகளை விட, விஸ்கி மிகவும் சிறந்தது. அதிலும் ஒரு பெக் விஸ்கியுடன், சிறிது சுடு தண்ணீர், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து குடிக்க வேண்டும். அதுவும் குடிக்கும் போது மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

மற்ற நோய்கள்- விஸ்கியை மருத்துவரின் ஆலோசனையின் படி குடித்து வந்தால், 50% பக்கவாதம் வராமல் இருக்கும். மேலும் இதனை குடித்தால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைந்து, எந்த ஒரு நோயும் வராமல் தடுக்கும்.

ஆகவே எப்போதும் ஆல்கஹாலை உடலுக்கு நீங்கு என்பதை நினைக்க வேண்டாம். விஸ்கியை அளவோடு குடித்தால் வளமோடு வாழலாம்.

நான் சொல்லலப்பா..... வெப் துனியாவில் போட்டிருந்தது .................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


விஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 Empty Re: விஸ்கியின் மருத்துவ குணங்கள்!

Post by பாலாஜி Sat May 11, 2013 11:19 am

ராஜா wrote:பகிர்வுக்கு நன்றி அக்கா , அப்படியே விஸ்கியை வைத்து பண்ண கூடிய சமையல் குறிப்பு எதாச்சும் இருந்தா கொடுங்க ...

ஆமாம் அக்கா .. சூப்பருங்க

நாங்க அந்த மருத்துவ குணத்தை முன்பே தெரிந்துகொண்டேதான் விஸ்கியை அளவோடு குடித்தால் வளமோடு வாழலாம் என்று நானும் , இராஜாவும் வாழ்ந்துகொண்டுள்ளோம் ..

அதற்காக எங்களுக்கு டாக்டர் பட்டம் எல்லாம் வேண்டாம் அக்கா

வெப்துனியா ரொம்ப லேட் அக்கா ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

விஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 Empty Re: விஸ்கியின் மருத்துவ குணங்கள்!

Post by ராஜா Sat May 11, 2013 11:31 am

பாலாஜி wrote:நாங்க அந்த மருத்துவ குணத்தை முன்பே தெரிந்துகொண்டேதான் விஸ்கியை அளவோடு குடித்தால் வளமோடு வாழலாம் என்று நானும் , இராஜாவும் வாழ்ந்துகொண்டுள்ளோம் ..
அதற்காக எங்களுக்கு டாக்டர் பட்டம் எல்லாம் வேண்டாம் அக்கா
வெப்துனியா ரொம்ப லேட் அக்கா ...
விடுங்க தல , நமக்கெல்லாம் தற்பெருமை இருக்க கூடாது .... விஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 676261
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 Empty Re: விஸ்கியின் மருத்துவ குணங்கள்!

Post by பாலாஜி Sat May 11, 2013 11:33 am

ராஜா wrote:
பாலாஜி wrote:நாங்க அந்த மருத்துவ குணத்தை முன்பே தெரிந்துகொண்டேதான் விஸ்கியை அளவோடு குடித்தால் வளமோடு வாழலாம் என்று நானும் , இராஜாவும் வாழ்ந்துகொண்டுள்ளோம் ..
அதற்காக எங்களுக்கு டாக்டர் பட்டம் எல்லாம் வேண்டாம் அக்கா
வெப்துனியா ரொம்ப லேட் அக்கா ...
விடுங்க தல , நமக்கெல்லாம் தற்பெருமை இருக்க கூடாது .... விஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 676261

ஓகே!!!! விஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 676261 விஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 676261


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

விஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 Empty Re: விஸ்கியின் மருத்துவ குணங்கள்!

Post by Muthumohamed Sat May 11, 2013 1:00 pm

யினியவன் wrote:குடித்து குடித்து குடிக்க வைத்து
என்னை நீ சிறையில் இட்டாய்
உன்னை விலக்க விலக்க
முடியவில்லை ன்னு

பாடி அழற நிலைதான் பலருக்கும் வந்துடுதும்மா எனவே
நன்மை இருந்தாலும் இந்த பழக்கம் இன்றி இருப்பதே நல்லது

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் சூப்பருங்க



விஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 Mவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 Uவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 Tவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 Hவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 Uவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 Mவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 Oவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 Hவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 Aவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 Mவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 Eவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

விஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 Empty Re: விஸ்கியின் மருத்துவ குணங்கள்!

Post by Muthumohamed Sat May 11, 2013 1:00 pm

யினியவன் wrote:காது கேக்குது ஆனா நீங்க போட்ட ஸ்பாய்லர்ல கண்ணு தெரியல ராரா புன்னகை

:afro: இப்ப தெரியுதா ?



விஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 Mவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 Uவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 Tவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 Hவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 Uவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 Mவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 Oவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 Hவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 Aவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 Mவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 Eவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

விஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 Empty Re: விஸ்கியின் மருத்துவ குணங்கள்!

Post by Muthumohamed Sat May 11, 2013 1:00 pm

யினியவன் wrote:விஸ்கிக்காக விஸ்க்கி விஸ்க்கி அழுததால விஸ்க்கின்னு பேரு வந்ததோ?

என்ன ஒரு விளக்கம் அருமையிருக்கு



விஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 Mவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 Uவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 Tவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 Hவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 Uவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 Mவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 Oவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 Hவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 Aவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 Mவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 Eவிஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

விஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 Empty Re: விஸ்கியின் மருத்துவ குணங்கள்!

Post by ஜாஹீதாபானு Sat May 11, 2013 3:14 pm

பயனுள்ள பகிர்வு நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

விஸ்கியின் மருத்துவ குணங்கள்! - Page 2 Empty Re: விஸ்கியின் மருத்துவ குணங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum