புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 2 I_vote_lcap சென்னை அருகே புயல் சின்னம் - Page 2 I_voting_bar சென்னை அருகே புயல் சின்னம் - Page 2 I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 2 I_vote_lcap சென்னை அருகே புயல் சின்னம் - Page 2 I_voting_bar சென்னை அருகே புயல் சின்னம் - Page 2 I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 2 I_vote_lcap சென்னை அருகே புயல் சின்னம் - Page 2 I_voting_bar சென்னை அருகே புயல் சின்னம் - Page 2 I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 2 I_vote_lcap சென்னை அருகே புயல் சின்னம் - Page 2 I_voting_bar சென்னை அருகே புயல் சின்னம் - Page 2 I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 2 I_vote_lcap சென்னை அருகே புயல் சின்னம் - Page 2 I_voting_bar சென்னை அருகே புயல் சின்னம் - Page 2 I_vote_rcap 
10 Posts - 4%
prajai
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 2 I_vote_lcap சென்னை அருகே புயல் சின்னம் - Page 2 I_voting_bar சென்னை அருகே புயல் சின்னம் - Page 2 I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 2 I_vote_lcap சென்னை அருகே புயல் சின்னம் - Page 2 I_voting_bar சென்னை அருகே புயல் சின்னம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 2 I_vote_lcap சென்னை அருகே புயல் சின்னம் - Page 2 I_voting_bar சென்னை அருகே புயல் சின்னம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 2 I_vote_lcap சென்னை அருகே புயல் சின்னம் - Page 2 I_voting_bar சென்னை அருகே புயல் சின்னம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 2 I_vote_lcap சென்னை அருகே புயல் சின்னம் - Page 2 I_voting_bar சென்னை அருகே புயல் சின்னம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 2 I_vote_lcap சென்னை அருகே புயல் சின்னம் - Page 2 I_voting_bar சென்னை அருகே புயல் சின்னம் - Page 2 I_vote_rcap 
1 Post - 0%
Guna.D
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 2 I_vote_lcap சென்னை அருகே புயல் சின்னம் - Page 2 I_voting_bar சென்னை அருகே புயல் சின்னம் - Page 2 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை அருகே புயல் சின்னம்


   
   

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri May 10, 2013 7:25 pm

First topic message reminder :

 சென்னை அருகே புயல் சின்னம் - Page 2 10cyclone18600

சென்னைக்கு அருகே 1200 கிமீ தொலைவில் வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயல் சின்னமாகி சென்னையில் மழை பெய்யும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
.
சென்னைக்கு 1,200 கி.மீ. தொலைவில் குறைந்த காற்றழுத்தம் உருவாகி இருப்பதால், அது வலுவடைந்து மகாசேன் புயலாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த வாரம் தமிழ்நாட்டில் கனமழை பெய்ய உள்ளது. வங்கக்கடலில் பெரும்பாலும் அக்டோர், நவம்பர் மாதங்களில்தான் புயல் சின்னங்கள் உருவாகும்.

கோடை காலத்தில் புயல் சின்னங்கள் உருவாவது மிகவும் அபூர்வம். அந்தவகையில், அக்னி நட்சத்திர காலமான தற்போது வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை வங்கக்கடல் மீது காற்றின் மேல் நோக்கிய சுழற்சி காரணமாக இந்த வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, நேற்றுமுன்தினம் சென்னைக்கு 1,200 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் (புயல் சின்னம்) மையம் கொண்டுள்ளது. இது தீவிரம் அடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது மேலும் வலுவடைந்து புயலாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலுக்கு மகாசேன் என்று பெயர் சூட்டி உள்ளனர். இந்த புயல் தீவிர புயலாக மாறி, ஒரிசா அருகே 16ந்தேதிக்குள் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் அடுத்த வாரம் தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ஆனால், வானிலை ஆராய்ச்சி நிபுணர் எஸ்.ராமச்சந்திரன் வேறுவிதமாக கருத்து தெரிவித்துள்ளார்.

மகாசேன் புயல், எதிர்பார்க்கப்பட்ட வலிமையை இழந்து தமிழ்நாடு அல்லது ஆந்திரா கடற்கரை அருகே 15ந்தேதிக்குள் கரையை கடக்கும் என்று அவர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

15ந்தேதியன்று தமிழ்நாட்டில் மழை பெய்யும். ஆனால் இந்த புயல் பலமிழந்து ஆந்திர கடற்கரை அருகே கரையை கடக்கும். தானே புயல், கடுமையான சூறைக்காற்றுடன் மழையை கொடுத்தது.

ஆனால், மகாசேன் புயல், தமிழ்நாட்டுக்கு சூறைக்காற்றை விட கனமழையைத்தான் அதிகமாக கொடுக்கும். ஆந்திராவில் மழையை விட சூறைக்காற்று அதிகமாக வீசும். ஒரிசா, மேற்கு வங்காளத்தின் மேற்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் மழை பெய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 10, 2013 8:43 pm

டைமிங்கை குறை சொல்லாது
ரைமிங்கான ஒரு பாடலை ஹம்மிங்
போட்டுட்டே வாழ்க்கை கேமிங்கை ஆடிடுவோம்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri May 10, 2013 8:45 pm

காலத்தின் கோலம் என சொல்லாமல்
கடந்ததை எண்ணாமல் வண்ணங்களோடு
வாழ்க்கை கோலம் வரைந்திடுவோமே !!

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri May 10, 2013 8:50 pm

மழை ஆரம்பித்து விட்டது

இனியவன் Vs பூவன்

கவிதை எனும் வில் மழை


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri May 10, 2013 8:52 pm

ராஜு சரவணன் wrote:மழை ஆரம்பித்து விட்டது

இனியவன் Vs பூவன்

கவிதை எனும் வில் மழை

கனமழையில் நனையாமல்
கவிதை மழையில் நனைந்திடவே
கண்டு இங்கு வந்தீரோ ?


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 10, 2013 8:53 pm

எங்களுக்கு (பெங்களூர் ) மழை உண்டா இல்லையா? சொல்லுங்கோ நண்பர்களே புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 10, 2013 8:53 pm

புள்ளி வைக்காமலே இன்று கோலமிடும் காலம்
கோலமிடுவது கண்டு ஓலமிடும் குடும்பம் பல
ஓலத்தை ஒதுக்கி லாப கணக்கிடும் அரசு




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri May 10, 2013 8:55 pm

krishnaamma wrote:எங்களுக்கு (பெங்களூர் ) மழை உண்டா இல்லையா? சொல்லுங்கோ நண்பர்களே புன்னகை

எங்களூர் மழை உண்டு பெங்களூர் என்றால் மழை இல்லை ..

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri May 10, 2013 8:58 pm

வாழ்க்கை ஜாலங்களில் மாயமான
வாழும் மக்களின் நிலை கண்டுகொள்ளாமல்
வளம் காணவே வந்த வல்லரசு ...




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri May 10, 2013 8:58 pm

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:மழை ஆரம்பித்து விட்டது

இனியவன் Vs பூவன்

கவிதை எனும் வில் மழை

கனமழையில் நனையாமல்
கவிதை மழையில் நனைந்திடவே
கண்டு இங்கு வந்தீரோ ?

காய்ந்து போன பூமிக்கு கனமழை
அவிந்து போன பூமிக்கு அடைமழை.
தொய்ந்து போன எங்களுக்கு உங்கள் கவிதைமழை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 10, 2013 8:58 pm

krishnaamma wrote:எங்களுக்கு (பெங்களூர் ) மழை உண்டா இல்லையா? சொல்லுங்கோ நண்பர்களே புன்னகை
உங்கள் மெனு மழை வீட்டில் பொழிய
அது உரைத்தால் கண்ணீர் மழை பொழியும்
அதை களைய தண்ணீர் மழை வாயில் பொழியும்

சரிதானாம்மா?




Sponsored content

PostSponsored content



Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக