Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை அருகே புயல் சின்னம்
+6
திருச்சி ஜெயச்சந்திரன்
Muthumohamed
krishnaamma
பூவன்
யினியவன்
ராஜு சரவணன்
10 posters
Page 1 of 9
Page 1 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
சென்னை அருகே புயல் சின்னம்
சென்னைக்கு அருகே 1200 கிமீ தொலைவில் வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயல் சின்னமாகி சென்னையில் மழை பெய்யும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
.
சென்னைக்கு 1,200 கி.மீ. தொலைவில் குறைந்த காற்றழுத்தம் உருவாகி இருப்பதால், அது வலுவடைந்து மகாசேன் புயலாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த வாரம் தமிழ்நாட்டில் கனமழை பெய்ய உள்ளது. வங்கக்கடலில் பெரும்பாலும் அக்டோர், நவம்பர் மாதங்களில்தான் புயல் சின்னங்கள் உருவாகும்.
கோடை காலத்தில் புயல் சின்னங்கள் உருவாவது மிகவும் அபூர்வம். அந்தவகையில், அக்னி நட்சத்திர காலமான தற்போது வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை வங்கக்கடல் மீது காற்றின் மேல் நோக்கிய சுழற்சி காரணமாக இந்த வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, நேற்றுமுன்தினம் சென்னைக்கு 1,200 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் (புயல் சின்னம்) மையம் கொண்டுள்ளது. இது தீவிரம் அடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது மேலும் வலுவடைந்து புயலாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலுக்கு மகாசேன் என்று பெயர் சூட்டி உள்ளனர். இந்த புயல் தீவிர புயலாக மாறி, ஒரிசா அருகே 16ந்தேதிக்குள் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் அடுத்த வாரம் தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ஆனால், வானிலை ஆராய்ச்சி நிபுணர் எஸ்.ராமச்சந்திரன் வேறுவிதமாக கருத்து தெரிவித்துள்ளார்.
மகாசேன் புயல், எதிர்பார்க்கப்பட்ட வலிமையை இழந்து தமிழ்நாடு அல்லது ஆந்திரா கடற்கரை அருகே 15ந்தேதிக்குள் கரையை கடக்கும் என்று அவர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
15ந்தேதியன்று தமிழ்நாட்டில் மழை பெய்யும். ஆனால் இந்த புயல் பலமிழந்து ஆந்திர கடற்கரை அருகே கரையை கடக்கும். தானே புயல், கடுமையான சூறைக்காற்றுடன் மழையை கொடுத்தது.
ஆனால், மகாசேன் புயல், தமிழ்நாட்டுக்கு சூறைக்காற்றை விட கனமழையைத்தான் அதிகமாக கொடுக்கும். ஆந்திராவில் மழையை விட சூறைக்காற்று அதிகமாக வீசும். ஒரிசா, மேற்கு வங்காளத்தின் மேற்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் மழை பெய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.
Re: சென்னை அருகே புயல் சின்னம்
அதிக சேதம் விளைவிக்காமல் ஒழுங்கா
மழையை பெய்துவிட்டு போக சொல்லுங்க ராஜூ
மழையை பெய்துவிட்டு போக சொல்லுங்க ராஜூ
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சென்னை அருகே புயல் சின்னம்
யினியவன் wrote:அதிக சேதம் விளைவிக்காமல் ஒழுங்கா
மழையை பெய்துவிட்டு போக சொல்லுங்க ராஜூ
அது தான் எல்லாத்துக்கும் நல்லது
Re: சென்னை அருகே புயல் சின்னம்
வந்தமா போனமா அப்படின்னு இருக்கனும் , நொந்து போற அளவு ஏதும் செய்யாமல் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சென்னை அருகே புயல் சின்னம்
வர்ரவங்க நேர நம்ம ஊருக்கு வாங்க அவன் கூப்பிடான், இவன் கூப்பிடான் என்று ஆந்திரா பக்கம் போயிடாதீங்க
Re: சென்னை அருகே புயல் சின்னம்
ராஜு சரவணன் wrote:வர்ரவங்க நேர நம்ம ஊருக்கு வாங்க அவன் கூப்பிடான், இவன் கூப்பிடான் என்று ஆந்திரா பக்கம் போயிடாதீங்க
வரவில்லை என்றால் காணவில்லை கடல் அப்படின்னு அறிவிப்பு கொடுங்க
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சென்னை அருகே புயல் சின்னம்
யினியவன் wrote:பூவன் இது காதல் புயல் இல்லை - கண்டிப்பா போயிடும்
காதல் புயல் அடித்தால் கண்ணீர்
கடற்கரை புயல் அடித்தால் தண்ணீர் ?
நல்ல டைமிங் எப்புடி !!!!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சென்னை அருகே புயல் சின்னம்
இதுல டைமிங் முக்கியம் இல்லை - அதில் அதில் தான் டைமிங் வொர்க் அவுட் ஆகணும்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சென்னை அருகே புயல் சின்னம்
யினியவன் wrote:இதுல டைமிங் முக்கியம் இல்லை - அதில் அதில் தான் டைமிங் வொர்க் அவுட் ஆகணும்
டைமும் ரய்மும் காலத்துக்கு கத்துக்கணும்
இல்லேன்னா நம்ம டைமே நமக்கு கற்றுகொடுக்கும் ,..
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 1 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» சென்னை அருகே மீண்டும் ஒரு புயல் சின்னம். அடுத்த 48 மணிநேரத்திற்கு கனமழை பெய்யும்.
» வங்கக்கடலில் புதிய புயல் சின்னம்: சென்னை நோக்கி நகர்கிறது
» சென்னை அருகே இன்று (18)காலை புயல் கரையை கடக்கிறது
» வங்க கடலில் புயல் சின்னம்: துறைமுகங்களில் 2-ம் நம்பர் புயல் எச்சரிக்கை கூண்டு
» புயல் சின்னம் - 6 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
» வங்கக்கடலில் புதிய புயல் சின்னம்: சென்னை நோக்கி நகர்கிறது
» சென்னை அருகே இன்று (18)காலை புயல் கரையை கடக்கிறது
» வங்க கடலில் புயல் சின்னம்: துறைமுகங்களில் 2-ம் நம்பர் புயல் எச்சரிக்கை கூண்டு
» புயல் சின்னம் - 6 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
Page 1 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum