புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
முன்குறிப்பு:- இது கண்டிப்பாக நகைசுவை பதிவுத்தான் (நான் அடிவாங்கினா இங்க பலபேருக்கு ரொம்ப சந்தோசம்த்தானே) அதுனால ஈகரை வாத்தியார்கள் வருத்தப்பட்டால் கடைசி பெஞ்ச் டெரர் பாய்ஸ் சங்கம் ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல என்பதை முதல்லையே மண்டி இட்டு தொண்டி இட்டு கூறிக்கொள்ள கடமை பட்டுள்ளேன்
செண்டர் குறிப்பு :- என் காலத்துக் குழந்தைகளுக்கு (இப்போவரைக்கும் நாம குழந்தைத்தானே) வாத்தியார் வேலை என்றதும் பாடம், படிப்பு, மார்க்கு, பாஸ் என்பதெல்லாம் தோன்றாது. பிரம்பு, அடி, உதை, பெஞ்சி மேல் நிற்க வைப்பது இவைதான் மனசில் டாமினண்ட்டாக இருக்கும். பள்ளிக்கூட விளையாட்டில் வாத்தியார் ரோல் செய்யும் பிள்ளைகள் கையில் குச்சியுடன் மேசையை டொக் டொக் என்று தட்டி ”பேசினா உரிச்சிடுவேன்” என்று சொல்லும்.[/b]
ஹார்ட் பீஸ்:- என்னுடைய பள்ளிப் பருவத்தில் மாணவர்களைக் கொடுங்கோல் ஆட்சி செய்த பிரும்ம ராட்சசர்கள் நிறையப் பேர் வாத்யாராக இருந்தார்கள் (ஈகரை ஆசிரியர்கள் மன்னிக்க எனக்கு வாச்சது அப்படி) என்னுடைய ஏழாங்கிளாஸ் 2nd இயர் வாத்தியார் அதுமாதிரிப் பேர்வழிகளில் ஒருவர்.
மூக்கும் சொட்டைத் தலையும் அடக்கின குரூரத்தைக் காட்டும் சிரிப்புமாக முசோலினி ஜாடையில் இருப்பார். விரல்கள் மேல் பென்சிலை அப்பளம் இடுவது மாதிரி உருட்டுவது, முஷ்டியின் இரண்டாம் குழியில் கட்டை விரலை அழுத்துவது (செய்து பாருங்கள்!), டிரவுசரைக் கழற்றி விட்டு டிக்கியில் பிரம்பால் அடிப்பது, மூக்கைப் பிடித்து முன்னும் பின்னும் இழுத்து பின் மண்டையை சுவற்றில் இடிப்பது என்று அவர் தருகிற தண்டனைகள் எல்லாம் புரட்சிக்காரர்களுக்கு சர்வாதிகாரிகள் தரும் தண்டனைகள் மாதிரி இருக்கும். அவர் பேரைக் கேட்கிற போதே வயிற்றில் களேபரம் உண்டாகி கக்கூஸ் போக வேண்டும் போல இருக்கும். ஒருதரம், ”வீட்டுப்பாடம் எழுதாதவங்க எல்லாம் எழுந்து நில்லுங்க” என்று அவர் சொல்லும் போது துரதிஷ்டவசமாக நானும் நிற்கவேண்டியதாய்ப் போயிற்று. முதல் நாள் ஒரு கல்யாணத்துக்குப் போவதற்காக மட்டம் போட்டிருந்ததால் என்ன வீட்டுப்பாடம் என்பதே தெரியாது. “முன்னூறு தோப்புக்கரணம் போடு” என்பது எனக்குத் தரப்பட்ட தண்டனை.
தோப்புக்கரனம் என்றால் முட்டுச் சந்துப் பிள்ளயாருக்குப் போடுவது மாதிரி பஜனையான தோப்புக்கரனம் இல்லை. இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு முட்டிக்கால் தரையில் டங் டங் என்று இடிக்கிற மாதிரி வலது முட்டியையும் இடது முட்டியையும் மாற்றி மாற்றி தரையில் இடித்துப் போடுகிற தோப்புக்கரணம். (இதை இன்றைக்குக் கேட்கிற போது கூட என் நண்பர்கள் கப்பர் சிங்கைப் பழி வாங்கப் புறப்படும் தர்மேந்திரா மாதிரிக் கொந்தளிக்கிறார்கள்!) போட்டு விட்டு வந்து உட்கார்ந்து விட்டேன். அப்போது எதுவும் தெரியவில்லை. சாப்பாட்டு இடைவேளைக்கு மணி அடித்தார்கள்.
பென்ச்சிலிருந்து எழுந்திருக்கவே முடியவில்லை. கஷ்டப்பட்டு எழுந்து இரண்டடி வைத்தால் தங்கப்பதக்கம் படத்தில் மனைவி மரணத்தைக் கேட்ட சிவாஜி மாதிரி ஜெர்க் ஆகிறது. ஒரு தியாகச் செம்மல் சைக்கிள் காரியரில் உட்கார்த்தி வைத்து வீட்டு வாசலில் இறக்கி விட்டான். இடப்புறம் ஈ செக்ஷன் ரேவதியும், வலப்புறம் உஷாவும் தோள் கொடுக்க வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் போகும் காந்தி (ஒரு உவமைக்கு மத்தபடி நாமெல்லாம் கோட்சே பரம்பரை தானே) மாதிரி வீட்டுக்குள் பிரவேசித்தேன். “என்னடா இது, பொம்பளைகள் மேலே கையைப் போட்டுகிட்டு…” என்று செவிட்டில் அறைய வந்த அப்பா என் ஜெர்க்கைப் பார்த்துப் புரையேறி நின்றார். “என்ன ஆச்சு?” என்று அவர் கேட்டதே ‘அவையில் நடந்ததைக் கூறு’ என்கிற சிவாஜியின் சிம்மக் குரலாக ஒலித்தது.
“……………………………. வாத்யார் முன்னூறு தோப்பிக்கரணம் போடச் சொன்னார். அதனாலதான் நிக்கவே முடியல்லை அவனுக்கு” என்றாள் உஷா.அப்பா துண்டை உதறித் தொளில் போட்டுக் கொண்டார். டண்டர… டண்டர…. டண்டர என்று டி.ராஜேந்தர் கோஷ்டி உச்சஸ்தாயியில் பின்னணி வாசிக்க நேஷனல் ஹை ஸ்கூலுக்கு விரைந்தார். :afro: :afro: :afro:
அங்கே என்ன ஆயிற்று என்பது தெரியாது. இரண்டு நாளைக்குப் பள்ளிக்கூடம் போக முடியவில்லை. அதனால் வீட்டுப்பாடம் என்ன என்பது தெரியாது. மூன்றாம் நாள் வீட்டுப்பாடம் எழுதாதவர்கள் நிற்கிற போது மறுபடி எழுந்து நின்றேன். “நீ உக்காரு… கால் சரியாயிடுச்சா?” என்று கேட்கிற போது அவர் குரல் லேசாகக் கம்மியது. கண் ஓரத்தில் கண்ணீர் ஒளிர்ந்தது. வீட்டுக்கு வந்து வாத்யார் கிட்ட என்னப்பா சொன்னே?” என்று கேட்ட போது, “சொல்ல வேண்டியதைச் சொன்னேன்” என்றார், ‘உண்மய சொன்னேன்’ என்கிற பாட்ஷா மாதிரி. :அடபாவி: :அடபாவி:
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்த மாதிரி ரவுண்டு கட்டி உங்கள அடக்கி ஆண்ட வாத்தியார்கள் கிட்ட படிச்சும் இன்னும் குசும்பு கொஞ்சம் கூட குறையலையே - நம்ம ஈகரை வாத்தியார்கள் மாதிரி நல்லவங்களா இருந்திருந்தா நீங்க என்னெல்லாம் பண்ணுவீங்க?
இந்த டைட்டில் இடிக்குதே? நா கொஞ்சம் தள்ளி நிக்கவா?
நீங்க டெரரா கடைசி பெஞ்சில் இருந்து எதுவும் செஞ்சதா வரலியே? இனி வருமா?
இந்த டைட்டில் இடிக்குதே? நா கொஞ்சம் தள்ளி நிக்கவா?
நீங்க டெரரா கடைசி பெஞ்சில் இருந்து எதுவும் செஞ்சதா வரலியே? இனி வருமா?
யினியவன் wrote:நீங்க டெரரா கடைசி பெஞ்சில் இருந்து எதுவும் செஞ்சதா வரலியே? இனி வருமா?
செய்யலாமுனுத்தான் நினைச்சேன் அப்பறம் பக்கத்து கிளாஸ் பொம்பள புள்ளைங்க என்ன பார்த்து இவன் எவ்வுளவு அடிச்சாலும் தாங்குராண்டி இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிடுசுங்க நானும் ஒரு ரொமாண்டிக் லுக்கோட எவ்வுளவு நேரம்த்தான் வலிக்காதமாதிரியே நடிக்கிறது
அதுமட்டும் இல்லாம நம்ம மகாபிரபு மாதிரி வாத்தியாரா இருந்தா ஒரு கை பாக்கலாம் இவரு மகா பிரபு படத்துல வர சரத் குமார் போல இருக்குற வாத்தியார் ஓங்கி விட்டாருணா ஒன்ற புல் அடிச்சாமாதிரி இருக்கும் அப்புறம் எங்கேர்ந்து டெரரா இருக்கிறது வெறும் டர்ர்ராகத்தான் இருப்போம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
நீங்க மட்டும் வருத்தபடாத வாலிபர் சங்கம் கத்தார் கிளைல இருக்கும்பொழுது நாங்க இருக்க படாதா என்ன தலராஜா wrote:டெரர் பாய்ஸ் என்று பெயர் வச்சுகிட்டு டர்ர்ரர்ர்ர் ஆனா பாய்ஸ்சா ஆயிருக்கின்களே பாலா
இதுக்காகவே பலநாள் வீட்டுப்பாடம் எழுதாம போனதா wikileaks ல சொன்னாங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நீங்க வேற ராஜா - அவரே பயத்தில பலதும் லீக்காகி பொண்ணுங்க முன்னாடி மானம் போச்சேன்னு சொல்றாரு....ராஜா wrote:இதுக்காகவே பலநாள் வீட்டுப்பாடம் எழுதாம போனதா wikileaks ல சொன்னாங்க
யினியவன் wrote:நீங்க வேற ராஜா - அவரே பயத்தில பலதும் லீக்காகி பொண்ணுங்க முன்னாடி மானம் போச்சேன்னு சொல்றாரு....ராஜா wrote:இதுக்காகவே பலநாள் வீட்டுப்பாடம் எழுதாம போனதா wikileaks ல சொன்னாங்க
இப்படி பப்ளிக்கா லீக் பண்னாதிங்கன்னே அப்புறம் சோனாவை கண்ட சரண் போல பம்மவேண்டி இருக்கும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
ராஜா wrote:சரண்க்கு பதில் பாலா என்பது தெரியுது , இன்னொரு பெயர் தான் ஊகிக்க முடியலைbalakarthik wrote:இப்படி பப்ளிக்கா லீக் பண்னாதிங்கன்னே அப்புறம் சோனாவை கண்ட சரண் போல பம்மவேண்டி இருக்கும்
நான் சொல்லுவேன் சொன்னா உங்களால தாங்கிக்கமுடியாது விசும்பி விசும்பி அழுவிங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4