புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
C:\ drive Lock செய்வது எப்படி? Poll_c10C:\ drive Lock செய்வது எப்படி? Poll_m10C:\ drive Lock செய்வது எப்படி? Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
C:\ drive Lock செய்வது எப்படி? Poll_c10C:\ drive Lock செய்வது எப்படி? Poll_m10C:\ drive Lock செய்வது எப்படி? Poll_c10 
3 Posts - 8%
heezulia
C:\ drive Lock செய்வது எப்படி? Poll_c10C:\ drive Lock செய்வது எப்படி? Poll_m10C:\ drive Lock செய்வது எப்படி? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
C:\ drive Lock செய்வது எப்படி? Poll_c10C:\ drive Lock செய்வது எப்படி? Poll_m10C:\ drive Lock செய்வது எப்படி? Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
C:\ drive Lock செய்வது எப்படி? Poll_c10C:\ drive Lock செய்வது எப்படி? Poll_m10C:\ drive Lock செய்வது எப்படி? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

C:\ drive Lock செய்வது எப்படி?


   
   

Page 1 of 2 1, 2  Next

manimac
manimac
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 05/05/2012

Postmanimac Thu Feb 07, 2013 2:19 pm

தோழர்களே...
என்னுடைய லெப்டாப்பில் C:\ drive லாக் செய்ய வேண்டும். என்னை தவிர நண்பர்கள் கூட install, copy, paste செய்ய கூடாது. உதவுங்கள்.

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Thu Feb 07, 2013 5:06 pm

ம் முடியும் நண்பரை அதற்க்கு நீங்கள் ஒரு புதிதாக யூசர் உருவாக்க வேண்டும்...பின் நீங்கள் பயன்படுத்துகின்ற யூசர்யில் சென்று மை கம்ப்யூட்டர்யில் சீ டிரைவில் ரைட் கிளிக் செய்து நீங்கள் புதிதாக உருவாகிய யூசர் ஐ ஆட் செய்யவேண்டும் அதனை ஆட் செய்துவிட்டு ஓகே கொடுத்து பின் அதனை மீண்டும் ஓபன் செய்து அதில் நீங்கள் ஆட் செய்த யூசர் இல் எடிட் செய்து அவற்றில் உள்ள அணைத்து டிக்கினையும் நீக்கி விட்டு ஓகே கொடுத்து பின்பு ரீஸ்டார்ட் அல்லது (லாக் ஆப்)செய்து புதிதாக உருவாக்கிய யூசர்யில் சென்று சீ டிரைவை திறந்து பாருங்கள்

படத்தை பார்த்தல் புரியும் புன்னகை

C:\ drive Lock செய்வது எப்படி? 96874183
C:\ drive Lock செய்வது எப்படி? 87292563
C:\ drive Lock செய்வது எப்படி? 38285672
C:\ drive Lock செய்வது எப்படி? 003gc
C:\ drive Lock செய்வது எப்படி? 73651683
C:\ drive Lock செய்வது எப்படி? 38137542
C:\ drive Lock செய்வது எப்படி? 18685523
C:\ drive Lock செய்வது எப்படி? 7777x
C:\ drive Lock செய்வது எப்படி? 89403368
C:\ drive Lock செய்வது எப்படி? 28216324

பின்பு நீங்கள் உருவாக்கிய யூசரில் சென்று பாருங்கள்........ புன்னகை



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

C:\ drive Lock செய்வது எப்படி? Jjji
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Feb 07, 2013 5:13 pm

சூப்பருங்க

manimac
manimac
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 05/05/2012

Postmanimac Thu Feb 07, 2013 7:13 pm

அழகான விளக்கம். மிக மிக நன்றி தோழரே....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Feb 07, 2013 7:21 pm

அட இப்படி வழி இருக்கா. நான் ஒருமுறை போல்டர் லாக் மென்பொருளைக் கொண்டு சி டிரைவரை லாக் செய்து விட்டேன்,அவ்வளவுதான் ஒன்றுமே என்னால் செய்ய முடியவில்லை.பிறகு ரீ ஸ்டோர் கொடுத்து தான் மீட்டேன்.இது முதலிலேயே தெரியாமல் போச்சு.......

அருமையிருக்கு

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Thu Feb 07, 2013 8:19 pm

நல்லதொரு விளக்கம் சூப்பருங்க



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Thu Feb 07, 2013 11:58 pm

manimac wrote:அழகான விளக்கம். மிக மிக நன்றி தோழரே....

மகிழ்ச்சி



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

C:\ drive Lock செய்வது எப்படி? Jjji
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Fri Feb 08, 2013 8:01 am

உங்கள் பட விளக்கம் அருமை நண்பரே,
C ட்ரைவில் மட்டும்தான் இந்த முறையை பயன்படுத்த முடியுமா ?
ஏன் எனில் நான் பிரவுசிங் சென்டர் ஆரம்பித்திருக்கிறேன்,
உள்ளே க்ளைன்ட் சிஸ்டத்தில் Copy , Cut , Paste , Pendrive, Softwere Install செய்ய
முடியாதவாறு லாக் செய்ய வேண்டும், வழி இருக்கிறதா நண்பரே
நன்றி.

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Feb 09, 2013 3:19 pm

நீங்கள் விண்டோஸ் சர்வர் 2003 பயன்படுதுகின்றீகள் என்றால் அதன் மூலம் க்லைண்ட்யில் நிறைய அர்ப்புதங்களை செய்யலாம்..... இல்லை என்றால் இது சாத்தியம் தான் ஆனால் ப்ரொவ்சிங் சென்டர் என்றால் அதற்க்கு இது போன்ற செயலினை செய்யாமல் இந்த மென்பொருளை பயன் படுத்துங்கள் http://www.deepfreeze.com.au/index.html

இதன் பயன்கள்..

நீங்கள் இப்போது பயன்பதுதும் எந்த எந்த மென்பொருட்கள் மற்றும் படம் பாடல்....., போன்ற அனைத்தும் நீங்கள் இந்த சாப்ட்வேர் ஐ இன்ஸ்டால் செய்த பின் கணினியே ஆப் செய்து பின் ON செய்து புதிதாக ஏதேனும் படம்,பாடல் ,சாப்ட்வேர் ஐ பதிவு செய்தீர்கள் என்றால் அது அப்போது பதிவாகும் ஆனால் நீங்கள் மீண்டும் கணினியே ஆப் செய்து பின் ON செய்தால் நீங்கள் DEEPFREEZE சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யும் பொது என்ன டேட்டா இருத்ததோ அது மட்டும் தான் இருக்கும் அதற்க்கு பின் உள்ள எந்த டேட்டவும் இருக்காது
புன்னகை



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

C:\ drive Lock செய்வது எப்படி? Jjji
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sat Feb 09, 2013 7:36 pm

முகம்மது ஃபரீத் wrote:நீங்கள் விண்டோஸ் சர்வர் 2003 பயன்படுதுகின்றீகள் என்றால் அதன் மூலம் க்லைண்ட்யில் நிறைய அர்ப்புதங்களை செய்யலாம்..... இல்லை என்றால் இது சாத்தியம் தான் ஆனால் ப்ரொவ்சிங் சென்டர் என்றால் அதற்க்கு இது போன்ற செயலினை செய்யாமல் இந்த மென்பொருளை பயன் படுத்துங்கள் http://www.deepfreeze.com.au/index.html

இதன் பயன்கள்..

நீங்கள் இப்போது பயன்பதுதும் எந்த எந்த மென்பொருட்கள் மற்றும் படம் பாடல்....., போன்ற அனைத்தும் நீங்கள் இந்த சாப்ட்வேர் ஐ இன்ஸ்டால் செய்த பின் கணினியே ஆப் செய்து பின் ON செய்து புதிதாக ஏதேனும் படம்,பாடல் ,சாப்ட்வேர் ஐ பதிவு செய்தீர்கள் என்றால் அது அப்போது பதிவாகும் ஆனால் நீங்கள் மீண்டும் கணினியே ஆப் செய்து பின் ON செய்தால் நீங்கள் DEEPFREEZE சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யும் பொது என்ன டேட்டா இருத்ததோ அது மட்டும் தான் இருக்கும் அதற்க்கு பின் உள்ள எந்த டேட்டவும் இருக்காது
புன்னகை

நன்றி நண்பரே பயன்படுத்தி பார்க்கிறேன்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக