ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விக்கல் ஏன் வருகிறது?

4 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

 விக்கல் ஏன் வருகிறது?  - Page 2 Empty விக்கல் ஏன் வருகிறது?

Post by மதுமிதா Fri May 10, 2013 3:57 pm

First topic message reminder :

“டயாஃப்ரம்” (Diaphragm) அப்படீங்கிற தோல் போன்ற ஒரு தசை நம்ம மார்பகத்துல இருக்கு. நாம் ஒவ்வொரு முறை சுவாசிக்கும்போது இந்த தோல் பகுதியானது சுருங்கி விரிகிறது! அதாவது, சுவாசத்தை உள்ளிழுக்கும்போது சுருங்கி, பின் சுவாசத்தை வெளியே விடும்போது தளர்வடைகிறது/விரிகிறது.

விக்கல் என்பது அடிப்படையில் “டயாஃப்ரம்” (Diaphragm) எனும் தோலின் “சுருங்குதலே” ஆகும்! “டயாஃப்ரம்” சுருங்குவது/சுவசிப்பதற்கான காரணம் “ஃப்ரெனிக் நெர்வ்ஸ்” (phrenic nerves) எனும் ஒரு வகை நரம்புகள்! இந்த நரம்புகளில் திடீரென்று ஏற்படும் ஒருவித “எரிச்சல்” (irritation) காரணமாக டயாஃப்ரமானது திடீரென்று வேகமாக சுருங்குவதால், அதிகப்படியான காற்று நம் நுரையீரலினுள் செல்கிறது. இதை சமாளிக்க/தவிர்க்க, “எபிக்லாட்டிஸ்” என்னும் சுவாசக்குழாயின் மூடியானது படக்கென்று மூடிக்கொள்கிறது . அதனால் ஒரு வித “விக் விக்” என்ற ஒலி ஏற்படுகிறது

விக்கல் எப்போதும் திடீரென்று, தன்னிச்சையாக ஏற்படும் (உடலுக்கு) அவசியமில்லாத, நம்மைச் மிகவும் சிரமப்படுத்தும் ஒரு நிகழ்வு என்கிறது ஆய்வு! நன்றாக வயிறு முட்ட சாப்பிட்ட பின்னும், உடற்பயிற்ச்சி அல்லது மனச்சுமை காரணமாகவும் விக்கல் வரும்! ஆனால், ஓவ்வொரு முறை விக்கல் வருவதற்க்கும் எந்தவொரு குறிப்பிட்ட காரணமும் இல்லை

விக்கல் நிறுத்துவதற்கு ஒரு சில யுத்திகள்..

1. சில வினாடிகள் மூச்சை நிறுத்துவது

2. திடீரென்று/எதிர்பாராதவிதமாக பயமுறுத்துவது

3. ஒரே மூச்சில் நெறைய தண்ணீர் குடிப்பது

மேலே சொன்ன எல்லா யுத்திகளுமே சுவாசத்தைத் தற்காலிமாக சில வினாடிகள் நிறுத்திவிடுகிறது . அதனால் விக்கல் நின்றுவிடுகிறது.

 விக்கல் ஏன் வருகிறது?  - Page 2 M விக்கல் ஏன் வருகிறது?  - Page 2 A விக்கல் ஏன் வருகிறது?  - Page 2 D விக்கல் ஏன் வருகிறது?  - Page 2 H விக்கல் ஏன் வருகிறது?  - Page 2 U

 விக்கல் ஏன் வருகிறது?  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

 விக்கல் ஏன் வருகிறது?  - Page 2 Empty Re: விக்கல் ஏன் வருகிறது?

Post by மதுமிதா Fri May 10, 2013 5:57 pm

ராஜு சரவணன் wrote:விக்கல் வந்தால் உங்களை பற்றி யாரோ நினைகிறார்கள் என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கேன்.
அப்படி கேட்ட பரவால என் வீட்டில் எத திருடி தின்ன-னு தான் கேக்குராங்க? அழுகை அழுகை அழுகை

Post by ஜாஹீதாபானு Fri May 10, 2013 6:00 pm

madhukrish wrote:
ராஜு சரவணன் wrote:விக்கல் வந்தால் உங்களை பற்றி யாரோ நினைகிறார்கள் என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கேன்.
அப்படி கேட்ட பரவால என் வீட்டில் எத திருடி தின்ன-னு தான் கேக்குராங்க? அழுகை அழுகை அழுகை

அப்போ நீங்க திருடி தின்னிங்களா?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 விக்கல் ஏன் வருகிறது?  - Page 2 Empty Re: விக்கல் ஏன் வருகிறது?

Post by ராஜு சரவணன் Fri May 10, 2013 6:00 pm

ஜாஹீதாபானு wrote:இதெல்லாம் இந்தக் காலத்துல இன்னும் நம்புறீங்களே உங்களையெல்லாம் நினைச்சா ப்பாவமா இருக்கு

ரெண்டு நிமிடத்திற்கு முன்னாடி ஒரே விக்கல் இப்ப தான் தெரியுது என்ன திட்டிகிட்டே பதிவை போட்டிருக்கீங்க புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

 விக்கல் ஏன் வருகிறது?  - Page 2 Empty Re: விக்கல் ஏன் வருகிறது?

Post by மதுமிதா Fri May 10, 2013 6:01 pm

ஜாஹீதாபானு wrote:
madhukrish wrote:
ராஜு சரவணன் wrote:விக்கல் வந்தால் உங்களை பற்றி யாரோ நினைகிறார்கள் என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கேன்.
அப்படி கேட்ட பரவால என் வீட்டில் எத திருடி தின்ன-னு தான் கேக்குராங்க? அழுகை அழுகை அழுகை

அப்போ நீங்க திருடி தின்னிங்களா?
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

 விக்கல் ஏன் வருகிறது?  - Page 2 M விக்கல் ஏன் வருகிறது?  - Page 2 A விக்கல் ஏன் வருகிறது?  - Page 2 D விக்கல் ஏன் வருகிறது?  - Page 2 H விக்கல் ஏன் வருகிறது?  - Page 2 U

 விக்கல் ஏன் வருகிறது?  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

 விக்கல் ஏன் வருகிறது?  - Page 2 Empty Re: விக்கல் ஏன் வருகிறது?

Post by யினியவன் Fri May 10, 2013 6:02 pm

ஜாஹீதாபானு wrote:அப்போ நீங்க திருடி தின்னிங்களா?
திங்கல திருட்டு விசிடி பார்த்தாங்களாம் அதுவும் த்ரீடீ படமாம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 விக்கல் ஏன் வருகிறது?  - Page 2 Empty Re: விக்கல் ஏன் வருகிறது?

Post by ராஜு சரவணன் Fri May 10, 2013 6:05 pm

madhukrish wrote:
ராஜு சரவணன் wrote:விக்கல் வந்தால் உங்களை பற்றி யாரோ நினைகிறார்கள் என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கேன்.
அப்படி கேட்ட பரவால என் வீட்டில் எத திருடி தின்ன-னு தான் கேக்குராங்க? அழுகை அழுகை அழுகை

திருடுவது குற்றமில்லை அதை மற்றவருக்கு தராமல் நீங்களே தின்பது தான் குற்றம்.

Last edited by ராஜு சரவணன் on Fri May 10, 2013 6:05 pm; edited 1 time in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

 விக்கல் ஏன் வருகிறது?  - Page 2 Empty Re: விக்கல் ஏன் வருகிறது?

Post by மதுமிதா Fri May 10, 2013 6:05 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அப்போ நீங்க திருடி தின்னிங்களா?
திங்கல திருட்டு விசிடி பார்த்தாங்களாம் அதுவும் த்ரீடீ படமாம்
அண்ணா நான் பாலா மாதிரிலாம் இல்ல ..... நோ திருட்டு விசிடி ஒன்லி டோவ்ன்லோடிங் தான்

 விக்கல் ஏன் வருகிறது?  - Page 2 M விக்கல் ஏன் வருகிறது?  - Page 2 A விக்கல் ஏன் வருகிறது?  - Page 2 D விக்கல் ஏன் வருகிறது?  - Page 2 H விக்கல் ஏன் வருகிறது?  - Page 2 U

 விக்கல் ஏன் வருகிறது?  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

 விக்கல் ஏன் வருகிறது?  - Page 2 Empty Re: விக்கல் ஏன் வருகிறது?

Post by ஜாஹீதாபானு Fri May 10, 2013 6:05 pm

ராஜு சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:இதெல்லாம் இந்தக் காலத்துல இன்னும் நம்புறீங்களே உங்களையெல்லாம் நினைச்சா ப்பாவமா இருக்கு

ரெண்டு நிமிடத்திற்கு முன்னாடி ஒரே விக்கல் இப்ப தான் தெரியுது என்ன திட்டிகிட்டே பதிவை போட்டிருக்கீங்க புன்னகை

திட்ட்ட்ல சிரிச்சிட்டே பதிவு போட்டேன் இப்பத் தெரியுதா விக்கலுக்கான காரணம்பொய்னு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 விக்கல் ஏன் வருகிறது?  - Page 2 Empty Re: விக்கல் ஏன் வருகிறது?

Post by மதுமிதா Fri May 10, 2013 6:05 pm

ராஜு சரவணன் wrote:
madhukrish wrote:
ராஜு சரவணன் wrote:விக்கல் வந்தால் உங்களை பற்றி யாரோ நினைகிறார்கள் என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கேன்.
அப்படி கேட்ட பரவால என் வீட்டில் எத திருடி தின்ன-னு தான் கேக்குராங்க? அழுகை அழுகை அழுகை

திருடுவது குற்றமில்லை அதை நீங்களே தின்பது தான் குற்றம்.
அடுத்த முறை வாருங்கள் பங்கு போட்டு கொள்ளலாம்

 விக்கல் ஏன் வருகிறது?  - Page 2 M விக்கல் ஏன் வருகிறது?  - Page 2 A விக்கல் ஏன் வருகிறது?  - Page 2 D விக்கல் ஏன் வருகிறது?  - Page 2 H விக்கல் ஏன் வருகிறது?  - Page 2 U

 விக்கல் ஏன் வருகிறது?  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

 விக்கல் ஏன் வருகிறது?  - Page 2 Empty Re: விக்கல் ஏன் வருகிறது?

Post by ஜாஹீதாபானு Fri May 10, 2013 6:06 pm

madhukrish wrote:
ஜாஹீதாபானு wrote:
madhukrish wrote:
ராஜு சரவணன் wrote:விக்கல் வந்தால் உங்களை பற்றி யாரோ நினைகிறார்கள் என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கேன்.
அப்படி கேட்ட பரவால என் வீட்டில் எத திருடி தின்ன-னு தான் கேக்குராங்க? அழுகை அழுகை அழுகை

அப்போ நீங்க திருடி தின்னிங்களா?
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

பதில சொல்லாம என்ன அழுகை மண்டையில் அடி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 விக்கல் ஏன் வருகிறது?  - Page 2 Empty Re: விக்கல் ஏன் வருகிறது?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum