புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம் Poll_c10பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம் Poll_m10பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம் Poll_c10 
73 Posts - 78%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம் Poll_c10பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம் Poll_m10பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம் Poll_c10 
238 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம்

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu May 09, 2013 11:00 am

சென்னை: பிளஸ் 2 தேர்வில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் ஜெயசூர்யா(திருச்செங்கோடு வித்யா விகாஸ்), அபினேஷ்(கிரீன் பார்க் பள்ளி) ஆகியோர் 1189/1200 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பெற்றனர். 1188 மதிப்பெண்கள் பெற்று நாமக்கல் மாணவன் பழனிராஜ்(திருச்செங்கோடு வித்யா விகாஸ்), ஓசூர் மாணவி அகல்யா(விஜய் வித்யாலயா பள்ளி) ஆகியோர் மாநிலத்திலேயே 2வது இடத்தை பிடித்தனர். 1187/1200 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே 9 பேர் 3வது இடத்தை பிடித்துள்ளனர்.

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 1ம் தேதி துவங்கி 27ம் தேதி முடிந்தது. 5769 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். தனித்தேர்வர்களாக 48 ஆயிரத்து 786 பேர் எழுதினர். இந்த ஆண்டு தேர்வில் மொத்தம் 88.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் 87.4 %மும், மாணவிகள் 91.4%மும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இயற்பியல் பாடத்தில் மட்டும் 36 பேர் 200/200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

வேதியியல் பாடத்தில் 1499 பேர் 200/200க்கு மதிப்பெண் பெற்றுள்ளனர். கணித பாடத்தில் 2352 பேர் 200/200 மதிப்பெண் பெற்றுள்ளனர். உயிரியல் பாடத்தில் 682 பேர் 200/200 மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழ், ஆங்கிலம் மற்றும் விலங்கியல் பாடத்தில் யாரும் 200/200 மதிப்பெண் பெறவில்லை. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 200/200 மதிப்பெண் பெற்றவர்கள் குறைவு என்று தெரியவந்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் இணைய தள முகவரிகள்:

http://tnresults.nic.in
http://dge1.tn.nic.in
http://dge2.tn.nic.in
http://deg3.tn.nic.in

செல்போனிலும் தேர்வு முடிவுகள் தெரியும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்ள விரும்புவோர் 09282232585 என்ற எண்ணுக்கு TNBOARD, என்ற வடிவில் எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

-- தினகரன்

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu May 09, 2013 11:02 am

பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம் Tamil_News_large_70960720130509104240

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் நாமக்கல் மாணவர்கள் ஜெயசூர்யா மற்றும் அபினேஷ் ஆகியோர் 1189 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு பிப்ரவரி 29ம் தேதி துவங்கி, மார்ச், 27ம் தேதி வரை நடந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 2,020 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் மாணவருக்கு தேவையான குடிநீர், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, அந்தந்த தேர்வு மையங்களின் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

இந்நிலையில், தேர்வுதாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து, இன்று முடிவுகள் வெளியிடப்பட்டன. மொத்தம் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் 8 லட்சத்து 53 ஆயிரத்து 355 பேர். இவர்களில் 88.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் மாணவர்கள் 84.7 சதவீதம். மாணவிகள் 91 சதவீதம். இதில் நாமக்கல்லைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் முதலிடம் பிடித்துள்ளனர். நாமக்கல் வித்யா விகாஸ் பள்ளி மாணவர் ஜெயசூர்யா மற்றும் நாமக்கல் கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி மாணவர் அபினேஷ் ஆகியோர் 1189 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தனர்.

இரண்டாமிடம் இருவருக்கு: இதே போல், நாமக்கல் வித்யா விகாஸ் பள்ளி மாணவர் பழனிராஜ், மற்றும் ஓசூர் ஸ்ரீ விஜய் வித் மெட்ரிக் பள்ளி மாணவி அகல்யா ஆகியோர் 1188 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்.

மூன்றாம் இடத்தில் 9 பேர்: இந்த ஆண்டு மாநில அளவில் 9 பேர் 1187 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். அவர்கள்

1) ராஜேஸ்வரி சி.இ.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி கோசாகுளம், மேலூர், மதுரை
2) கலைவாணி குறிஞ்சி மெட்ரிக் பள்ளி, நாமக்கல்
3) விஷ்ணுவர்த்தன் கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி, நாமக்கல்
4) கண்மணி கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி, நாமக்கல்
5) மனோதினி கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி, நாமக்கல்
6) ரவீனா எஸ்,வி. மந்திர் மெட்ரிக் பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி
7) நிவேதிதா ஜியோன் மெட்ரிக் பள்ளி, சேலையூர், செங்கல்பட்டு
8) பூஜா எஸ். சங்கர் சுவாமி எம். மெட்ரிக் பள்ளி, போரூர், பொன்னேரி
9) முத்து மணிகண்டன் நாசரேத் மெட்ரிக் பள்ளி, ஆவடி, திருவள்ளூர்

200க்கு 200: இந்தாண்டு ஒவ்வொரு பாடத்திலும் 200க்கு 200 மதிப்பெண் பெற்றவர்கள்:

இயற்பியல் 36
வேதியியல் 1499
உயிரியல் 682
தாவரவியல் 11
கணிதம் 2352
கம்ப்யூட்டர் சயின்ஸ் 1469
வணிகவியல் 1336
பதிவியல் 1815
பிசினஸ் கணிதம் 430

-- தினமணி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 09, 2013 11:07 am

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu May 09, 2013 11:26 am

சரி இவிங்கல்லாம் பனிரெண்டாவது ஒரு வருடம் படிச்சவங்களா இல்லை இரண்டு வருடமா கரைச்சு குடிச்சுட்டு தேர்வில் வாந்தி எடுக்குற கூட்டத்தை சேர்ந்தவங்களா ?!!

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 09, 2013 11:26 am

அனைவருக்கும் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நானும் இன்று எங்க சொந்தக்கார பொண்ணுக்கு ரிசல்ட் பார்தேன் பாவம் அந்த பொண்ணு பெயில் ஆகிவிட்டது. சோகம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 09, 2013 11:27 am

ராஜு சரவணன் wrote:அனைவருக்கும் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நானும் இன்று எங்க சொந்தக்கார பொண்ணுக்கு ரிசல்ட் பார்தேன் பாவம் அந்த பொண்ணு பெயில் ஆகிவிட்டது. சோகம்

பரவாயில்லை ஆறுதல் சொல்லுங்கள் ... அடுத்த தேர்வில் வெற்றி பெற்றுவிடுவார்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu May 09, 2013 11:28 am

அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம் Mபிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம் Uபிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம் Tபிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம் Hபிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம் Uபிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம் Mபிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம் Oபிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம் Hபிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம் Aபிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம் Mபிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம் Eபிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu May 09, 2013 11:28 am

ராஜா wrote:சரி இவிங்கல்லாம் பனிரெண்டாவது ஒரு வருடம் படிச்சவங்களா இல்லை இரண்டு வருடமா கரைச்சு குடிச்சுட்டு தேர்வில் வாந்தி எடுக்குற கூட்டத்தை சேர்ந்தவங்களா ?!!

இரண்டு வருடம் கரைச்சு குடித்தவர்கள் என்று நினைக்கிறேன்

பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம் Mபிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம் Uபிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம் Tபிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம் Hபிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம் Uபிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம் Mபிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம் Oபிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம் Hபிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம் Aபிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம் Mபிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம் Eபிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu May 09, 2013 11:29 am

ராஜா wrote:சரி இவிங்கல்லாம் பனிரெண்டாவது ஒரு வருடம் படிச்சவங்களா இல்லை இரண்டு வருடமா கரைச்சு குடிச்சுட்டு தேர்வில் வாந்தி எடுக்குற கூட்டத்தை சேர்ந்தவங்களா ?!!

இரண்டு வருடமா 12 படித்து ஒரே வருட படிப்பை படித்தவர்கள் இவர்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 09, 2013 11:29 am

ராஜா wrote:சரி இவிங்கல்லாம் பனிரெண்டாவது ஒரு வருடம் படிச்சவங்களா இல்லை இரண்டு வருடமா கரைச்சு குடிச்சுட்டு தேர்வில் வாந்தி எடுக்குற கூட்டத்தை சேர்ந்தவங்களா ?!!

நாமக்கல் பகுதிகளில் இப்படிதான் நடக்குது என்று கேள்விப்பட்டேன்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக