ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலித்து பார்………………………..

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காதலித்து பார்……………………….. Empty காதலித்து பார்………………………..

Post by மதுமிதா Fri May 10, 2013 9:08 am

காதலித்து பார்………………………..

காதலித்து  பார்,
உன்னை  சுற்றி  ஒளிவட்டம் தோன்றும் ,
உலகம்  அர்த்தப்படும்   ,
ராத்திரியில் நீளம் விளங்கும் ,
உனக்கும்  கவிதை  வரும் ,
கையெழுத்து    அழகாகும்  ,
தபால்காரன்  தெய்வம்  ஆவான்,
உன்பிம்பம்  விழுந்தே கண்ணாடி  உடையும் ,
கண் இரண்டும் ஒளிகொள்ளும் ,
காதலித்து  பார் ...

தலையணை நனைப்பாய் ,
முன்று  முறை  பல்  துலக்குவாய் ,
காத்திருந்தால் நிமிஷங்கள்  வருஷம்  என்பாய்,
வந்துவிட்டால்  வருஷங்கள்  நிமிஷம்  என்பாய் ,
காக்கை  கூட உன்னை  கவனிக்காது ,
ஆனால்  இந்த  உலகமே  உன்னையே  கவனிப்பதாய் உணருவாய் ,
வைற்றுகும் தொண்டைக்கும் உருவமில்லா  உருண்டை ஒன்று உருள காண்பாய்,
இந்த  வானம் ,
இந்த அந்தி ,
இந்த பூமி ,
இந்த பூக்கள்  எல்லாம்  காதலை கௌரவிக்கும் ஏற்பாடு என்பாய்,
காதலித்து  பார் ...

இருதயம் அடிக்கடி இடம் மாறி துடிக்கும்,
நிசத்த அலைவரசைகளில் உனது  குரல் மட்டும் ஒளிபரப்பாகும்,
உன்  நரம்பே  நான்  ஏற்றி ,
உனக்குள்ளே  அன்பு  விடும்  ,
ஹோர்மோன்கள் நயில் நதியாய் பெருக்கெடுக்கும்,
உதடுகள் மட்டும் சஹாராவனமாகும்,
தாகங்கள் சமுத்திரமாகும் 
பின்னர் கண்ணீர் துளிக்குள் சமுத்திரம் அடங்கும்,
காதலித்து  பார் ...

பூக்களில்  மோதி –மோதியே  உடைந்து  போக  உன்னால்  முடியுமா,
அகிம்சையின் இம்சையை அடைந்தது உண்டா ?
அழுகின்ற சுகம் அறிந்ததுண்டா ?,
உன்னையே  உனக்குள்ளே  புதைக்க தெரியுமா?,
சபையில் தனிமையக்கவும் ,
தனிமையை சபையாக்கவும் ,
உன்னால் ஒண்ணுமா..
அத்வைதம்  அடையவேண்டுமா,
ஐயிண்டகளை இடைவெளியில் அமிர்தமிருந்தும்  ,
பட்டினி கிடந்து பழகயதுண்டா,
காதலித்து  பார்...

சின்ன -சின்ன பரிசுகளில் சிலிர்க்கமுடியுமே அதற்க்க்காகவேணும்,
புனங்களை புதிர்பிக்க முடியுமே அதற்க்க்காகவேணும்,
ஆண் என்ற சொல்லுக்கும், 
பெண் என்ற சொல்லுக்கும்,  
அகராதியில் ஏறாத  அர்த்தங்கள்  விளங்குமே அதற்க்காகவேணும்,
வாழ்ந்துகொண்டே சாகவும் முடியுமே 
செத்துக்கொண்டே வாழவும் முடியுமே அதற்க்ககாகவேணும்,
காதலித்து பார் ,

சம்பர்தாயம்  சட்டைபிடிதாலும்,
உறவுகள்  உயிர் பிடிந்தாலும்,
விழித்து பார்க்கையில் உன் தெரு கலவுபோய் இருந்தாலும்,
ஒரே  ஆணியில்  இருவரும் சிக்கன சிலுவையில் அரயபட்டாலும்,
நீ  நேசிக்கும்  அவனோ,   அவளோ  உன்னை  நேசிக்க மறந்தாலும், 

காதலித்து பார்,

சொர்கம்,நரகம் ..இரண்டில்  ஒன்று
இங்கேயே  நிச்சயம் ..

காதலித்து பார் ..............

நன்றி வைர முத்து அவர்களுக்கு


காதலித்து பார்……………………….. Mகாதலித்து பார்……………………….. Aகாதலித்து பார்……………………….. Dகாதலித்து பார்……………………….. Hகாதலித்து பார்……………………….. U



காதலித்து பார்……………………….. 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

காதலித்து பார்……………………….. Empty Re: காதலித்து பார்………………………..

Post by பூவன் Fri May 10, 2013 9:47 am

வைரமுத்து அவர்களின் வைரவரிகள் பகிர்ந்தமைக்கு நன்றி சூப்பருங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதலித்து பார்……………………….. Empty Re: காதலித்து பார்………………………..

Post by Muthumohamed Fri May 10, 2013 12:55 pm

நல்ல கவிதை வரிகள்

ஆனால் காதலிக்க தயார் இல்லை



காதலித்து பார்……………………….. Mகாதலித்து பார்……………………….. Uகாதலித்து பார்……………………….. Tகாதலித்து பார்……………………….. Hகாதலித்து பார்……………………….. Uகாதலித்து பார்……………………….. Mகாதலித்து பார்……………………….. Oகாதலித்து பார்……………………….. Hகாதலித்து பார்……………………….. Aகாதலித்து பார்……………………….. Mகாதலித்து பார்……………………….. Eகாதலித்து பார்……………………….. D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

காதலித்து பார்……………………….. Empty Re: காதலித்து பார்………………………..

Post by மதுமிதா Fri May 10, 2013 1:05 pm

Muthumohamed wrote:நல்ல கவிதை வரிகள்

ஆனால் காதலிக்க தயார் இல்லை
லவ் பண்ணுங்க பாஸ் லைப் நல்ல இருக்கும் அநியாயம்


காதலித்து பார்……………………….. Mகாதலித்து பார்……………………….. Aகாதலித்து பார்……………………….. Dகாதலித்து பார்……………………….. Hகாதலித்து பார்……………………….. U



காதலித்து பார்……………………….. 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

காதலித்து பார்……………………….. Empty Re: காதலித்து பார்………………………..

Post by யினியவன் Fri May 10, 2013 5:12 pm

காதலித்து பார்த்தால் சுனாமியிலேயே சும்மிங் போடலாம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காதலித்து பார்……………………….. Empty Re: காதலித்து பார்………………………..

Post by பூவன் Fri May 10, 2013 7:38 pm

யினியவன் wrote:காதலித்து பார்த்தால் சுனாமியிலேயே சும்மிங் போடலாம்


காதல் போச்சுனஅப்புறம் கண்ணீரில் தான் சும்மிங் போடணும் , நல்ல டைமிங் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதலித்து பார்……………………….. Empty Re: காதலித்து பார்………………………..

Post by யினியவன் Fri May 10, 2013 7:46 pm

ரெண்டுமே உப்புத் தண்ணி தானே - அதான் பூவன் ரெண்டுலயும் வித்தியாசம் இல்லை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காதலித்து பார்……………………….. Empty Re: காதலித்து பார்………………………..

Post by பூவன் Fri May 10, 2013 7:49 pm

யினியவன் wrote:ரெண்டுமே உப்புத் தண்ணி தானே - அதான் பூவன் ரெண்டுலயும் வித்தியாசம் இல்லை

அதானே குப்பியை திறந்து மப்பிலே மூழ்கி கிடக்கிறார்கள் தப்பி விழுந்தவர்கள் ......
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதலித்து பார்……………………….. Empty Re: காதலித்து பார்………………………..

Post by யினியவன் Fri May 10, 2013 7:53 pm

சோகத்தை பெண் கண்ணீர் விட்டு ஆத்துகிறாள்
சோகத்தை ஆண் தண்ணீர் விட்டு ஆத்துகிறான்

அழித்தலினும் ஆத்துவது சிறப்பன்றோ!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காதலித்து பார்……………………….. Empty Re: காதலித்து பார்………………………..

Post by பூவன் Fri May 10, 2013 8:24 pm

யினியவன் wrote:சோகத்தை பெண் கண்ணீர் விட்டு ஆத்துகிறாள்
சோகத்தை ஆண் தண்ணீர் விட்டு ஆத்துகிறான்

அழித்தலினும் ஆத்துவது சிறப்பன்றோ!!!

வேகத்தில் வந்த காதல்
சோகத்தில் வந்த கண்ணீர்
தீராத தாகம் இவையன்றோ ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதலித்து பார்……………………….. Empty Re: காதலித்து பார்………………………..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum