புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 2 I_vote_lcapகூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 2 I_voting_barகூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 2 I_vote_rcap 
90 Posts - 78%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 2 I_vote_lcapகூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 2 I_voting_barகூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 2 I_vote_rcap 
255 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 2 I_vote_lcapகூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 2 I_voting_barகூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள்.

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 09, 2013 6:19 pm

First topic message reminder :

1) கூகிள் பயன்படுத்தி உலகின் எந்த நகரத்தின் உள்ளூர் நேரத்தை கண்டுபிடித்தல்

நீங்கள் ஒரு குறிப்பிட்ட நகரத்தின் தற்போதைய உள்ளூர் நேரம் தெரிய வேண்டும் என்றால், பின்வரும் முறையை பயன்படுத்தி நேரத்தை கண்டுபிடிக்கலாம்.

Syntax: time in PLACE

எடுத்துக்காட்டாக : time in சென்னை

2) தேடுதலில் தேவைபடாத சொற்களை நீக்குதல்

நீங்கள் கூகிள் வலைப்பக்கத்தில் தேடும் போது தேடலில் ஒரு வார்த்தை தவிர்க்க விரும்பினால் அந்த வார்த்தைக்கு முன்பு - (கழித்தல் குறி) சேர்த்துவிடுங்கள்.

உதாரணத்திற்கு ebook கை பற்றி தேடுவதாக வைத்துகொள்வோம், அந்த தேடலில் free என்ற வார்த்தையை கொண்ட தேடலை தவிர்க்க விரும்பினால் free என்ற சொல்லை -free என்று எழுதவேண்டும்.

ebooks -free

3) ~ பயன்படுத்தி ஒரே பொருளில் கொண்ட சொற்கள் மூலம் தேட

கொடுக்கப்பட்ட வார்த்தைக்கு மட்டும் தேடாமல், தேடும் வார்த்தையுடன் அதே பொருள் கொண்ட மற்ற வார்த்தைகளையும் சேர்த்து தேடவேண்டுமெனில், தேடும் வார்த்தைக்கு முன்பு ~ என்ற குறியை பயபடுத்த வேண்டும்.

உதாரணத்திற்கு tutorial பற்றி தேடும் போது அதை ஒத்த பொருள் கொண்ட guide, manual, reference வைத்து தேடினால் மேலும் கூடுதலான தேடல் முடிவுகள் கிடைக்கும் எனவே பின்வருமாறு தேடவேண்டும்.

nagios ~tutorial
(or)
debian installation ~tutorial

4) * பயன்படுத்தி எதாவது சொல்லை பொருத்தி தேடுதல்

நீங்கள் எதாவது ஒரு சொற்றொடரை பற்றி தேடும் போது, அதில் ஒரு வார்தையை எப்படி பயன்படுத்தி தேடுவது என்று தெரியவில்லை எனில், அந்த சொல்லுக்கு பதில் * குறியை பயன்படுத்தி தேடலாம்.

உதாரணத்திற்கு vim editor find and replace எசேம்ப்லஸ் என்றும் தேடலாம் அல்லது vim editor search and replace என்றும் தேடலாம். இதற்கு vim editor * and replace என்று தேடும் போது "find" என்ற சொல்லின் தேடலும், "search" என்ற சொல்லின் தேடலும் ஒரு சேர கிடைக்கும்.

குறிப்பு: நீங்கள் * பயன்படுத்தி பல வார்த்தைகளை பொருத்தி தேட முடியும். (google * america * times )

5) OR (||) , AND (&&) என்ற குறியை பயன்படுத்தி தேடுதல்.

கூகுளில் வார்த்தைகள் இடையே OR ஆபரேட்டர் பயன்படுத்தி தேடலாம்.

எடுத்துக்காட்டாக examples OR (அல்லது) programs என்று தேடலாம்.
bash examples OR programs
bash examples || programs
bash examples AND programs
bash examples && programs

6) ஒரு வார்த்தையின் விளக்கத்தை தேடுதல்

ஒரு வார்த்தை விளக்கத்தை காண பின்வரும் முறையை பயன்படுத்த வேண்டும்.

Syntax: define:
define: tech savvy

7) .. பயன்படுத்தி வரம்பான தேடல்

நீங்கள் ஒரு குறிப்பிட்ட விலை வரம்பில் ஒரு தயாரிப்பு பற்றி தேடுகிறீர்கள் என்றால் பின்வரும் முறையை பயன்படுத்த வேண்டும் .

Syntax: text $100..$125

PDA $400..$450

8) கூகிள் பயன்படுத்தி கணித கணக்கீடுகள்

பொதுவாக நாம் அலகு மாற்றம் செய்ய சில வலைத்தளங்களை பயன்படுத்துவோம் .இதே வேலையை கூகிள் தேடல் மூலம் கணக்கீடுகள், அலகு மாற்றங்கள் மற்றும் பண மதிப்பு மாற்றங்கள் செய்ய முடியும்.

உங்கள் அறிவியல் கால்குலேட்டரை கூகுள் தேடல் பெட்டியில் பயன்படுத்தலாம்
sqrt(10)

9) கூகிள் பயன்படுத்தி அலகு மாற்றம்

ஒரு கிலோவிற்கு சமமான பவுண்டுகள் பார்க்க. kg in pound

மேலும் சில எடுத்துக்காட்டுகள்:
km in mile
inch in feet
acre in square feet
sec in ms
kilobyte in byte

10) கூகுளை பயன்படுத்தி பணமதிப்பு மாற்றம் செய்தல்.

உதாரணத்திற்கு அமெரிக்க டாலரின் யூரோ பணமதிப்பை பார்க்க மற்றும் அமெரிக்க டாலரின் ரூபாய் பணமதிப்பை பார்க்க பின்வருமாறு பயன்படுத்தவேண்டும்.

USD in Euro (or) USD in INR

11) ஒரு குறிப்பிட்ட இணையத்தளத்தில் உள்ளதை தேட

நீங்கள் ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் உள்ளதை பற்றி தேடலாம்

எடுத்துக்காட்டாக ஈகரையில் உள்ள சிரிப்பு என்ற பதிவுகளை பற்றி தேட வேண்டும் எனில் பின்வருமாறு தேட வேண்டும்.

சிரிப்பு site:www.eegarai.net

12) இரட்டை மேற்கோள் (" ") மூலம் ஒரு குறிப்பிட்ட சொற்தொடரை தேடுதல்.

நீங்கள் கூகுளை பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட சொற்தொடரை பற்றிய தேடல் முடிவுகளை பார்க்க விரும்பினால், அந்த சொற்தொடருக்கு முன்னும் பின்னும் இரட்டை மேற்கோள் " போட்டு தேட வேண்டும்.

எடுத்துக்காட்டாக
"guide to install php5 from source"

13) கோப்பு வகை கொண்டு தேடல்.

பின்வரும் எடுத்துக்காட்டுகள் பவர் பாயிண்ட் விளக்கம் உள்ள தேடல்களை மட்டுமே காண்பிக்கும்.

அதே போல் நீங்கள் Doc, PDF மற்றும் பிற கோப்பு வகைகள் தேடலாம்.

linux introduction filetype:ppt

14) கூகிள் பயன்படுத்தி உலகின் எந்த நகரத்தின் உள்ளூர் வானிலை அறிதல்

லாஸ் ஏஞ்சல்ஸ் தற்போதைய வானிலை பார்க்க பின்வருமாறு செய்யவேண்டும்.

Syntax: weather PLACE
weather Los Angeles

15) கூகிள் தேடல் பக்கம்

நீங்கள் இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது மேம்பட்ட தேடல் நுட்பங்கள் நினைவில் இல்லை என்றால் கீழே உள்ள, Google மேம்பட்ட தேடல் பக்கம் பயன்படுத்தி பார்க்கலாம்.

கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 2 Googleadvancedsearch

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 09, 2013 7:38 pm

அட நம்மளையும் தேடுராங்களே - அப்புரானியா இருப்பாங்களோ? புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 09, 2013 7:45 pm

யினியவன் wrote:அட நம்மளையும் தேடுராங்களே - அப்புரானியா இருப்பாங்களோ? புன்னகை

கூகிள் இனியவனனை இழுத்துகிட்டு வந்துடிச்சு புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu May 09, 2013 7:54 pm

balakarthik wrote:அவர்தான் அம்மாவின் ஆசிபெற்ற சிறந்த குடிமகனாயிற்றே அதான்

கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 2 73037082

எனக்கு கூட இப்படி தான் வந்தது ....

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 09, 2013 7:57 pm

பூவன் wrote:
balakarthik wrote:அவர்தான் அம்மாவின் ஆசிபெற்ற சிறந்த குடிமகனாயிற்றே அதான்

கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 2 73037082

எனக்கு கூட இப்படி தான் வந்தது ....

உங்க பின்னாடி பாருங்கள் போலீஸ் உங்கள பார்க்க வந்துருக்காங்க புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu May 09, 2013 8:00 pm

உங்க பின்னாடி பாருங்கள் போலீஸ் உங்கள பார்க்க வந்துருக்காங்க

ஆமாம் ஆமாம் ஆனால் அவங்க உங்க முகவரி கேட்டாங்க தந்துட்டேன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 09, 2013 8:34 pm

நல்ல உபயோகமான பதிவு ராஜு புன்னகை நன்றி நன்றி அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 09, 2013 8:35 pm

பூவன் wrote:
உங்க பின்னாடி பாருங்கள் போலீஸ் உங்கள பார்க்க வந்துருக்காங்க

ஆமாம் ஆமாம் ஆனால் அவங்க உங்க முகவரி கேட்டாங்க தந்துட்டேன்

என்ன பூவன் எந்த முகவரியை கொடுத்தீங்க இன்னும் போலீஸ்ச காணோம்.
அண்ணன் பாலகார்த்திக்கை ரொம்ப நேரமா காணோம்....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu May 09, 2013 8:47 pm

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
உங்க பின்னாடி பாருங்கள் போலீஸ் உங்கள பார்க்க வந்துருக்காங்க

ஆமாம் ஆமாம் ஆனால் அவங்க உங்க முகவரி கேட்டாங்க தந்துட்டேன்

என்ன பூவன் எந்த முகவரியை கொடுத்தீங்க இன்னும் போலீஸ்ச காணோம்.
அண்ணன் பாலகார்த்திக்கை ரொம்ப நேரமா காணோம்....

இருவரும் தலை மறைவு அதான்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 10, 2013 6:18 am

பூவன் wrote:
கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 2 73037082

எனக்கு கூட இப்படி தான் வந்தது ....
அவனோட படு ரோதனைப்பான்னு அம்மாவே வெறுத்துட்டாங்க பாருங்க

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri May 10, 2013 9:43 am

யினியவன் wrote:
பூவன் wrote:
கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள். - Page 2 73037082

எனக்கு கூட இப்படி தான் வந்தது ....
அவனோட படு ரோதனைப்பான்னு அம்மாவே வெறுத்துட்டாங்க பாருங்க

இது ரோதனை இல்லை அண்ணா ஆசிர்வாத போதனை .....

Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக