ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் பிரதமரானால் அமெரிக்க தாக்குதலை முடிவுக்கு கொண்டுவருவேன்: நவாஷ் ஷெரீப்

3 posters

Go down

நான் பிரதமரானால் அமெரிக்க தாக்குதலை முடிவுக்கு கொண்டுவருவேன்: நவாஷ் ஷெரீப் Empty நான் பிரதமரானால் அமெரிக்க தாக்குதலை முடிவுக்கு கொண்டுவருவேன்: நவாஷ் ஷெரீப்

Post by ராஜா Thu May 09, 2013 12:26 pm

வரும் 11-ம் தேதி பாகிஸ்தான் பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெறவுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சியானது முறைப்படி இந்த தேர்தலின் மூலம் கைமாறவுள்ளது. இந்த தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் நவாஸ் ஷெரீப் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த தலைவர் நவாஸ் ஷெரீப் கூறியதாவது:-

நான் பிரதமரானால், தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவுடன் சேர்ந்து பணியாற்றும் பாகிஸ்தானின் நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டு வரப்படும். பாகிஸ்தான் மற்றும் உலகின் சில இடங்களில் அமைதியை கொண்டுவருவதற்கான அவசியமான சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே இந்த பகுதியில் அமைதி நிலைநாட்ட உலக நாடுகளுடன் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாகிஸ்தான் மண்ணில் வேரூன்றியுள்ள தீவிரவாதத்தை, இருமுறை பிரதமராக இருந்த ஷெரீப், எவ்வாறு களைவார் என்று கேள்வி எழுந்துள்ளது. மேலும் தலிபான்கள் மற்றும் அல் கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

-maalaimalar


Last edited by ராஜா on Thu May 09, 2013 12:30 pm; edited 1 time in total
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் பிரதமரானால் அமெரிக்க தாக்குதலை முடிவுக்கு கொண்டுவருவேன்: நவாஷ் ஷெரீப் Empty Re: நான் பிரதமரானால் அமெரிக்க தாக்குதலை முடிவுக்கு கொண்டுவருவேன்: நவாஷ் ஷெரீப்

Post by ராஜா Thu May 09, 2013 12:28 pm

எலே காமடி பீசு ... அமெரிக்கா உங்களுக்கு தூக்கி போடுற எலும்பு துண்டை நிறுத்தினால் பாகிஸ்தான் என்ற நாடே இல்லாமல் போய் விடும். அமெரிக்கா இந்தியாவை அடக்கி வைக்க உங்களுக்கு அப்பப்ப ?(நிவாரண நிதி ) என்ற பெயரில் எழும்பி துண்டை வீசி வருகிறது. இதை தின்னும் போதே இவ்வளவு வாய்கொழுப்பு உங்களுக்கு ....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் பிரதமரானால் அமெரிக்க தாக்குதலை முடிவுக்கு கொண்டுவருவேன்: நவாஷ் ஷெரீப் Empty Re: நான் பிரதமரானால் அமெரிக்க தாக்குதலை முடிவுக்கு கொண்டுவருவேன்: நவாஷ் ஷெரீப்

Post by SajeevJino Fri May 10, 2013 8:39 am

ராஜா wrote: மேலும் தலிபான்கள் மற்றும் அல் கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

உயிர் மேல அவ்வளவு பயமாடா


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

நான் பிரதமரானால் அமெரிக்க தாக்குதலை முடிவுக்கு கொண்டுவருவேன்: நவாஷ் ஷெரீப் Empty Re: நான் பிரதமரானால் அமெரிக்க தாக்குதலை முடிவுக்கு கொண்டுவருவேன்: நவாஷ் ஷெரீப்

Post by Muthumohamed Fri May 10, 2013 12:46 pm

ஆசை தான் ஆனா நிறைவேறாத ஆசை



நான் பிரதமரானால் அமெரிக்க தாக்குதலை முடிவுக்கு கொண்டுவருவேன்: நவாஷ் ஷெரீப் Mநான் பிரதமரானால் அமெரிக்க தாக்குதலை முடிவுக்கு கொண்டுவருவேன்: நவாஷ் ஷெரீப் Uநான் பிரதமரானால் அமெரிக்க தாக்குதலை முடிவுக்கு கொண்டுவருவேன்: நவாஷ் ஷெரீப் Tநான் பிரதமரானால் அமெரிக்க தாக்குதலை முடிவுக்கு கொண்டுவருவேன்: நவாஷ் ஷெரீப் Hநான் பிரதமரானால் அமெரிக்க தாக்குதலை முடிவுக்கு கொண்டுவருவேன்: நவாஷ் ஷெரீப் Uநான் பிரதமரானால் அமெரிக்க தாக்குதலை முடிவுக்கு கொண்டுவருவேன்: நவாஷ் ஷெரீப் Mநான் பிரதமரானால் அமெரிக்க தாக்குதலை முடிவுக்கு கொண்டுவருவேன்: நவாஷ் ஷெரீப் Oநான் பிரதமரானால் அமெரிக்க தாக்குதலை முடிவுக்கு கொண்டுவருவேன்: நவாஷ் ஷெரீப் Hநான் பிரதமரானால் அமெரிக்க தாக்குதலை முடிவுக்கு கொண்டுவருவேன்: நவாஷ் ஷெரீப் Aநான் பிரதமரானால் அமெரிக்க தாக்குதலை முடிவுக்கு கொண்டுவருவேன்: நவாஷ் ஷெரீப் Mநான் பிரதமரானால் அமெரிக்க தாக்குதலை முடிவுக்கு கொண்டுவருவேன்: நவாஷ் ஷெரீப் Eநான் பிரதமரானால் அமெரிக்க தாக்குதலை முடிவுக்கு கொண்டுவருவேன்: நவாஷ் ஷெரீப் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நான் பிரதமரானால் அமெரிக்க தாக்குதலை முடிவுக்கு கொண்டுவருவேன்: நவாஷ் ஷெரீப் Empty Re: நான் பிரதமரானால் அமெரிக்க தாக்குதலை முடிவுக்கு கொண்டுவருவேன்: நவாஷ் ஷெரீப்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  ``மோடி அப்படிச் சொல்லவே மாட்டார்; ட்ரம்புக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன்!” - அமெரிக்க எம்.பி
» ஊழல்வாதி பிரதமரானால் நாட்டிற்கு ஆபத்து
»  ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
» ஓட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் சர்ச்சை
» நவாஸ் ஷெரீப் சகோதரர் ஷாபாஸ் பாகிஸ்தான் பிரதமராகிறார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum